Skip to main content

Ei Suzhali Tamil song translation and experience Venkatachalam Salem

Ei suzhali song Translations 


=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=



=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Video Link for song || Kodi -| Dhanush, Trisha | Santhosh Narayanan

https://m.youtube.com/watch?v=daZ2pecUubQ
(3:15)

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
 
..

 ..
ஆண் :

ஏய் சொழலி
அழகி விலகி கலகட்டிப்
போறவளே இருடி திருடி

Hi beautiful deceiver you inject high energy inside me and then disappear !
Hi stop ! you thief !

அழகூட்டித்தான் நகரும் அரளி
நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி

You are a beautiful poisonous ARALI plant

நொர தள்ளிப் போனேன் வெட்கம் கொறடி

Now I am poisoned ! Hi suppress your shyness

ஆண் :

உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன்
உசுரத்தான் கத்தி சொன்னேன்

Oh I am relishing your sweet sixteen.
I scream it out with a jump

ஆண் :

பொட்டக் கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற

You are restlessly pecking me with your beak

விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

Oh please leave me alone, let me survive

ஆண் :

முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி

You are throwing your stony looks
On my fragile egg shelled heart
And shattering it into pieces, you Yerali flower.

ஆண் :

ஏய் சொழலி
அழகி விலகி கலகட்டிப்
போறவளே இருடி திருடி

Hi beautiful deceiver you inject high energy inside me and then disappear !
Hi stop ! you thief !

ஆண் :

கெடமாட்டுக்கு
உணவ அழலி விதைபோட்ட
காட்ட திங்க குடுடி நீ மனசோட
கல்வெட்டா நின்னா கண் வெட்டா
வெட்டிக்கொன்ன ……….

How will a bunch of mustard
Be enough for my hunger?
Better give me the whole mustard field

Your image is engraved in my heart
But you sliced me with your SWORDY LOOKS

ஆண் : பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற விட்டா
கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி……

You are restlessly pecking me with your beak
Oh please leave me alone, let me survive

ஆண் :

முட்ட போட்டு
மனசுல கண்ணத்தூக்கி எாியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

You are throwing your stony looks
On my fragile egg shelled heart
And shattering it into pieces, you Yerali flower.

ஆண் :

ஏய் சொழலி
ஆலங்காட்டு கர
ஆத்தில் நீந்தும் பேரை

Hi beautiful deceiver
Fish swimming on the banks of aalang forest

உடையுற அல்லி உலருது நித்தம்
காதலா வண்டு காதுல

Daily the bee is telling its love on the ears of lily flower

கத்தும்
பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தத்தி தாவுற சத்தம்

In turn the flower is kissing the bee for its every jump

ஆண் :

பொழியிது தேனு
பொதையுறேன் நானு
அடைமழை கொட்டிச்சா

Oh I am getting drowned in the nectar rain !

கனவுல மாட்டி கொழம்புன
மீனு முழிச்சதும் தப்பிச்சா

Oh it is just a dream and the fish escaped !

ஆண் :

பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற விட்டா
கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி……

You are restlessly pecking me with your beak
Oh please leave me alone, let me survive

ஆண் :

முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி …………

You are throwing your stony looks
On my fragile egg shelled heart
And shattering it into pieces, you Yerali flower.

ஆண் : { ஏய் சொழலி } (4)

Hi beautiful deceiver !!
Hi beautiful deceiver !! (2)

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥

பாடகா் : விஜய் நரேன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

Kodi -| Dhanush, Trisha | Santhosh Narayanan

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥
Thanks to
the following blog for
enriching my  TAMIL VOCABULARY

https://cinema.vikatan.com/tamil-cinema/70529-ei-suzhali-song-lyrics-meaning

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥
Ei Suzhali -- MY EXPERIENCE IN TRANSLATING THIS SONG

"ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப்
போறவளே இருடி திருடி"

--  பாடல் மொழிபெயர்ப்பு பற்றி என் அனுபவம்

It was big challenge to translate this  melodious duet song.

இந்த இனிமையான டூயட் பாடலை
மொழிபெயர்ப்பு செய்தது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

There were lot of new Tamil words.

இதில் நிறைய புதிய தமிழ் வார்த்தைகள் இருந்தன.

I will have to do lot of research for knowing the meaning of them.

அதன் பொருளை அறிய நான் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது.

Luckily the poet himself had explained the words in a blog.

அதிர்ஷ்டவசமாக கவிஞரே அந்த வார்த்தைகளின் பொருளை ஒரு வலைப்பதிவில் விளக்கி இருந்தார்.

Even to translate this song's meaning in prose was a big adventure for me !

இந்த பாடலின் பொருளை உரைநடையில் மொழிபெயர்ப்பு செய்வதே எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

To translate it as a poem in English, I think we should call Shakespeare !!

அதை ஒரு ஆங்கில கவிதையாகவே மொழிபெயர்க்க வேண்டும் என்றால்
நாம் ஷேக்ஸ்பியரை தான் அழைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
This song shattered my ego about my English knowledge.

என் ஆங்கில அறிவு பற்றிய
என் அகந்தையை (ஈகோ) இந்த பாடல் நொறுக்கியது.

I should remember that I am just an English Teacher or Trainer. And I CAN'T BECOME AN ENGLISH POET !

நான்  ஒரு ஆங்கில ஆசிரியர் அல்லது பயிற்சியாளர் தான் என்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு ஆங்கிலம் கவிஞர் ஆகிவிட முடியாது.

May be I can attempt to translate 40% of songs to a reasonable quality.

ஒரு வேளை நியாயமான தரத்தில் சுமார் 40%  பாடல்களை நான் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சி செய்யலாம்.

The rest 60% I may fail become I am not a poet !

மீதமுள்ள 60% பாடல்களில் நான் தோல்வி அடையலாம்.  என்னென்றால் நான் ஒரு கவிஞர் அல்லவே.

Art is long, life is short.

கற்றது கையளவு. உள்ளது கடலளவு.

Friend / Sir, If you have time please go through my work and give your constructive criticisms. Thanks.

Ezhilarasan Venkatachalam
.

நண்பரே/ ஐயா,

உங்களுக்கு நேரம் இருக்கும் போது தயவு செய்து இதை படித்து இதை பற்றி உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை செல்லவும்.
நன்றி.

எழிலரசன் வெங்கடாசலம்


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...