thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song
Thaedi choru nitham thindru --
.............................................
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —
Daily begging for food ...
Idling my time by gossiping ..
மனம் வாடித் துன்பமிக உழன்று —
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
Then finally one day losing heart, after suffering from many hardships ...
Doing many jobs that hurt others ...
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி —
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoidable natural sunset of ones life...
பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?
Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world?
-
பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ...
அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ...
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை.
அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ...
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை.
_=_=_=_=_=_=_
Comments : Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence.
It was my long time wish to translate some of them. Here is my translation of "thaedi sooru nitham thindru" as best as I could do.
=॥=॥=॥=॥=॥=॥=
..
.
.
...
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based Online English Trainer
Comments
Post a Comment