Title: VISITING UTHTHU MALAI SUBRAMANIA SWAMY TEMPLE ON THE NEW YEAR DAY !// புத்தாண்டு தினத்தில் சேலம் உத்துமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஒரு பயணம்! - (1,2) I should thank God for the constant love and support of many loving people . (1,2) என் மீது அன்பும் ஆதரவும் கொண்ட பல மனிதர்களின் தொடர்ச்சியான அன்பிற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். (3, 4) You may know that I rarely visit a place of worship due to my unique physical nature and my family background. (3,4) எனது தனித்துவமான உடல் அமைப்பு மற்றும் குடும்பச் சூழல் காரணமாக, நான் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது மிகவும் அரிது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். (5) But on, 01 January 2023, Sunday, I incidentally happened to visit UTHTHU MALAI SUBRAMANIA SWAMY TEMPLE near Seela Naicken Pati, Salem. (5) ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, சேலம், சீலநாயக்கன்பட்டிக்கு அருகில் உள்ள உத்துமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. (6) Two d...
ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ