Skip to main content

Posts

Showing posts from April, 2017

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL MY CAT REARING EXPERIENCE Part 2 EZHILARASAN

MY CAT REARING EXPERIENCE Part 2 நான் பூனை வளர்த்த அனுபவம்  .. .. My teenage experiences in cat rearing ................. Grammar 21  Kittens like to sleep on our laps. பூனைக் குட்டிகள் நம் மடியில் படுத்து தூங்க ஆசை ப்படும் 22   If we put it down from our lap, after sometime it will slowly and stealthily try to sit again on our lap and take rest.  அதை கீழே இறக்கி விட்டு விட்டால், சிறிது நேரத்தில் நாம் கவனிக்காத சமயத்தில் மீண்டும் வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளும். பிறகு தூங்கி விடும். 23 While on my lap, my kitten will think that it is near its mother. And go to sleep. என் மடியில் இருக்கும் போது அது தன் தாயின் அருகில் படுத்து இருப்பதாக நினைத்துக் கொள்ளும். 24 Many times it will make a purring sounds. பல சமயத்தில் அது. "புர் புர் " என்று சப்தம் எழுப்பும். 25 And it will also chew our clothes and make them wet.  நம் ஆடையை மென்னு ஈரமாக்கி விடும்.  26 It will also alternatively press its paw on our clothes thinking that it is suckling from its mo

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL MY CAT REARING EXPERIENCE -- Part 1 EZHILARASAN

MY CAT REARING EXPERIENCE part 1 Translation நான் பூனைக்குட்டி வளர்த்த அனுபவங்கள் .. ... Grammar   1) I remember that right from the age ten, I have reared cats. எனக்கு 10  வயது இருக்கும் போது இருந்தே நான் பூனை வளர்த்து உள்ளேன். 2) At the age of ten or so, one of my relatives gave me  a kitten. எனக்கு சுமார் பத்து வயது இருக்கும் போது, என் உறவினர் ஒருவர் எனக்கு ஒரு பூனைக்குட்டியைக் கொடுத்தார். 3) I named it Tiger and reared it with great love and affection. அதற்கு " டைகர் " என்று பெயர் வைத்து, பிரியத்துடன் வளர்த்து வந்தேன். 4) At that time, we lived in a tiled house. அந்த சமயத்தில் நாங்கள் ஒரு ஓட்டு வீட்டில் இருந்தோம். 5) And at the back portion of our house, there were lot of  unwanted wooden planks, logs  and other waste materials. வீட்டின் பின் புறத்தில் நிறைய மர பலகைகளும், கட்டைகளும் மேலும் பல தேவையற்ற பொருட்களும் இருந்தன. 6) Daily after returning from the school, I would immediately go to the  backyard and call out "Tiger", my cat's name.