Skip to main content

Posts

Showing posts from June, 2020

translation - 12 Ways to Boost Oxytocin Naturally

(version 01) உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் [OXYTOCIN]   என்ற ஹார்மோனை இயற்கையாக உயர்த்த 12 வழிகள் (LIST or TINY VERSION) Other names of oxytocin: the love hormone, cuddle hormone, or bonding hormone. ஆக்ஸிடோசின் ஹார்மோனின் மற்ற பெயர்கள்: காதல் ஹார்மோன், கொஞ்சல் ஹார்மோன் அல்லது பிணைப்பு ஹார்மோன். Mm Hugging, kissing, cuddling can all trigger oxytocin production, which can strengthen bonds between adults, too. அணைத்துக்கொள்வது, முத்தம் கொடுப்பது,   கொஞ்சி விளையாடுவது முதலிய ஆக்ஸிடோசின் உற்பத்தியை நம் உடலில் அதிகரித்து, பின் அதனால் பெரியவர்கள் இடையேயும்  பிணைப்புகளை வலுப்படுத்த முடியும். Your body produces oxytocin naturally, but if you want to feel the love, so to speak, try these 12 natural ways to increase it. உங்கள் உடல் ஆக்ஸிடோசினை  இயற்கையாக உற்பத்தி செய்கிறது. ஆனால் நீங்கள் அன்பை உணர விரும்பினால், இந்த 12 இயற்கை வழிகளை முயற்சி செய்து பாருங்கள். (+) Learn yoga Yoga may help increase oxytocin production. (+) யோகா கற்றுக் கொள்ளுங்கள் இது ஆக்ஸிடோசின்

Translation Ikigai introduced Venkatachalam Salem

Ikigai is a Japanese concept that means " a reason for being." " இக்கிகாய் " என்ற ஜப்பானிய தத்துவம் நீங்கள் உயிருடன் இருப்பதற்கான காரணம் எனலாம். The word "ikigai" is usually used to indicate the source of value in one's life. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   சாதாரணமாக " இக்கிகாய் " என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையின் மதிப்பின் பிறப்பிடம் பற்றி கூறுவது. The word translated to English roughly means "thing that you live for" " இக்கிகாய் " என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பு செய்தால் அது ஏறக்குறைய  " நீங்கள் உயிருடன் இருப்பதற்கான காரணம் " எனலாம். . .or "the reason for which you wake up in the morning." அல்லது " காலையில் நீங்கள் விழித்து எழுவதற்கான காரணம் " எனலாம். Each individual's "ikigai" is personal to them and specific to their lives, values and  beliefs . ஒவ்வொருடைய " இக்கிகாய் " யும்  தனித்தன்மை உடையது ஆகும். அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும். -- -- .. ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி ..  I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. /  ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன். Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand . /  நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று. I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./ பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "