My work under Ex Boss KSM Sandwich Translation
KSM SIR, MY MENTOR -- TAMIL TRANSLATION
My mentor KSM or Mr.K.SATHIYAMOORTHY is one of the positive minded people who had greatly influenced my life. / நண்பரே, என் வழிகாட்டியான திரு.சத்தியமூர்த்தி அல்லது KSM ஐயா என் வாழ்க்கையில் நேர் மறை சிந்தனைகளை விதைத்த மாமனிதர். இவர் என் வாழ்க்கையை இன்று நான் மகிழ்ச்சியாக வாழ வழி வகுத்தவர்.I can say he was my mentor. / நான் அவரை என் வழிகாட்டியாக சொல்ல முடியும்.
I worked under him only for around 385 days or so. / நான் அவருக்கு கீழே வேலை செய்தது சுமார் 385 நாட்கள் மட்டுமே.
OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM
But the management experience that I gained from him was great. / ஆனால் மேலாண்மை அனுபவம் என்று நான் அவரிடம் இருந்து பெற்றது மிகப்பெரிய அளவு.
Perhaps, I can write a book on that subject. / நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
No doubt he turned me into an useful person to my family and the society. / அவர் என்னை என் குடும்பம் மற்றும் சமூகத்திற்கு ஒரு பயனுள்ள நபராக மற்றினார் என்பது மறுக்க முடியாத உண்மை.
He made me blossom as a respectable personality. / அவர் என்னை சமுதாயம் போற்றும் ஒரு ஆளுமையாக மலர செய்தார் என்பதில் சந்தேகம் இல்லை.
He did this in a step by step method ... / அவர் இதை படிப்படியாக செய்தார்...
...by making me forget my short comings while at the same time made me focus on and cultivate my inner strengths. / என் குறைகளை மறந்து, அதே நேரத்தில் என் திறமைகள் மேல் என்னை கவனம் செலுத்த வைத்து, பின் அதை வளர்க்கவும் ஊக்குவித்தார்.
We had great time together discussions, arguments, chit chat etc. / நாங்கள் ஒன்றாக இருந்த நேரங்கள் மறக்க முடியாத பசுமையான நேரங்கள்
... அப்ப்பா ... எவ்வளவு விவாதங்கள், வாதங்கள், ஜாலியான அரட்டைகள்.
I am indebted to him for my lifetime. / நான் அவருக்கு என் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவன் ஆவேன்.
Part 2 #########
My first job at Premier Mills, Hosur.
என் முதல் வேலை - ஓசூர் பிரீமியர் மில்லில்
I worked in Hosur "premier mills ltd" for 8 years. (1986 to 1994). / நான் வேலை ஓசூர் "பிரதமர் மில்ஸ் லிமிடெட்" ல் 8 ஆண்டுகள். (1986 .. 1994). வேலை செய்தேன்.
I joined there as a computer DATA ENTRY OPERATOR in 1986. / அங்கு ஒரு கம்ப்யூட்டர் டேட்டா என்டிரி ஆபரேடராக (கம்ப்யூட்டர் ஆபரேட்டர்) 1986-ல் சேர்ந்தேன்.
I resigned after I became the EDP Incharge. [Computer Department] / நான் EDP INCHARGE. ஆன பிறகு ராஜினாமா செய்தேன்.
I worked as EDP Incharge for more more than a year. / நான் EDP INCHARGE ஆக ஒரு வருடம் மேல் வேலை செய்தேன்.
For the first 4 years I stayed in the Staff Quarters next to the mill campus at Belathur, Hosur Tk. Then the next 4 years I stayed at Hosur town. / முதல் 4 ஆண்டுகள் ஆலை வளாகத்திற்கு அடுத்துள்ள ஊழியர்கள் குடியிருப்பில் [குவார்ட்டர்ஸ்] நான் தங்கி இருந்தேன். ஆலை ஓசூர் தாலுக்கா பெலத்தூரில் இருந்தது. பின்னர் அடுத்த 4 ஆண்டுகள் நான் ஓசூர் நகரில் தங்கினேன்.
I should thank my maternal cousin, Mr.K.Sundaram, B.Tech, MBA. who helped me to join there. / நான் அங்கு சேர எனக்கு என் தாய் மாமா மகன், திரு. K. சுந்தரம், B.Tech, MBA, உதவினார். நான் அதற்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.
Premer Mills was a composite text mill. It means that right from the raw material i.e. the cotton, to the finished product, i.e. the cloth, all manufacturing processes were done there. / பிரிமியர் மில்ஸ் ஒரு கம்பசிட் மில் (முழுமையான ஆலை). அதன் பொருள் என்னவென்றால்...அங்கு மூலப்பொருள் அதாவது பருத்தியில், இருந்து முடிக்கப்பட்ட தயாரிப்பு, அதாவது, துணி வரை, அனைத்து உற்பத்தி செயல்முறைகளும் ஒரே இடத்தில் செய்யப்படுகிறது என்பது தான்.
Part 3 ** About premier mills ## பிரிமியர் மில் பற்றி
The major departments were spinning, weaving, process house, power house, folding, packing, personnel, security, printing, dyeing, Chemicals Lab and of course, the IT Department or EDP Department (Electronic Data Processing) as it was called then. /மில்லில் பல முக்கிய துறைகள் இருந்தன, நூற்பு துறை நெசவு துறை , பதப்படுத்தும் துறை, மின் உற்பத்தி துறை, மடிப்பு துறை, ஆள் எடுக்கும் துறை, பாதுகாப்பு துறை, அச்சு துறை, சாயம் ஏற்றும் துறை, இரசாயனங்கள் ஆய்வகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அல்லது EDP துறை (அப்போது தகவல் தொழில்நுட்ப துறையை அப்படித்தான் அழைத்தார்கள்).
Totally there were about 1,000 employees split under three cadres--Staff, Foremen and Workers. /மொத்தமாக அங்கு சுமார் 1,000 ஊழியர்கள் இருந்தார்கள். மூன்று படிநிலைகளில் இருந்தார்கள். நிர்வாக ஊழியர்கள், போர்மென் [foremen] மற்றும் தொழிலாளர்கள் என்ற படிநிலைகளில்.
Workers were about 800 and staff and foremen each around 250. /தொழிலாளர்கள் 800 நிர்வாக ஊழியர்கள், 250 மற்றும் போர்மென் [foremen] 250.
Monthly we used to run three payrolls for each of these cadres./ மாத மாத நாங்கள் மூன்று சம்பள பட்டியலை (payrolls) தயாரிப்போம்.
The mill will be functioning round the clock i.e. all the 24 hours in three shifts./ ஆலை 24 மணி நேரமும் இயங்கும். மூன்று சிப்டில் எல்லோரும் வேலை செய்வார்கள்.
In 1993 or so, I was the EDP incharge or IT Department incharge. / 1993 ஆம் ஆண்டில் நான் EDP INCHARGE ஆக இருந்தேன்.
Then we had a very big computer system / அப்போது நாங்கள் ஒரு மிக பெரிய கணினி அமைப்பை வைத்திருந்தோம்.

Then we had a very sophisticated HCL HORIZON III computer connected with about 20 dumb terminals. / நாங்கள் எச் சி எல் ஹாரைசன் 3 [HCL HORIZON III] என்ற ஒரு மிக நுட்பமான கணினியை வைத்திருந்தோம். அதில் சுமார் 20 டெர்மினல்கள் தொடர்பு வைத்திருந்தன.
UNIX 4.2 BSD was the operating system. / ஓ.எஸ் அல்லது இயக்க முறை (Operating System) யுனிக்ஸ் 4.2 BSD ஆக இருந்தது.
We used the RDBMS software UNIFY as back end software and "C language "as front end software .i.e. to store and retrieve the data. /ஆர்.டி.பி.எம்.எஸ் [RDBMS] மென்பொருளாக யூனிஃபை [UNIFY] என்ற ஒன்றை நாங்கள் பயன்படுத்தினோம். தகவல்களை் சேமிக்க மற்றும் மீட்டெடுக்க நாங்கள் "சி --மொழி" மென்பொருளை பயன்படுத்தினோம்.
We also had a few PCs. / நாங்கள் மேலும் ஒரு சில பர்சனல் கம்ப்யூட்டர்களும் [PC] வைத்திருந்தோம்.
Part 4 / 1 --Reporting to KSM ###
KSM was a very honest, loveable and able administrator. / KSM ஐயா மிகவும் நேர்மையான நிர்வாகி மற்றும் எல்லோர் அன்பிற்குறிய கடின உழைப்பாளி.
Then though I was the incharge of the huge IT Department, I was not empowered to handle the TELEX. / நான் பெரிய தகவல் துறையின் (IT Department) நிர்வாகியாக இருந்தபோதிலும், TELEX ஐ கையாள எனக்கு அதிகாரம் இல்லை.
And take out the company car to get our hardware or printers repaired. / எங்கள் கம்ப்யூட்டர் முதலிய பொருட்கள் அல்லது பிரிண்டர்களை சரி செய்ய நிறுவன காரை எடுத்துச் செல்லவும் எனக்கு அதிகாரம் இல்லை.
Hence, I was asked to report to KSM, the Administrative Manager, then. / ஆகையால், அப்போதைய அலுவலக நிர்வாகியான KSM ஐயாவின் கீழ் நான் வேலையில் அமர்த்தப்பட்டேன்.
He gave me full freedom to do my technical job as a programmer and computer department incharge. / என் தொழில் நுட்ப வேலையை செய்ய அதாவது ப்ரோக்ராமர் மற்றும் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட நிர்வாகம் செய்ய எனக்கு அவர் முழு சுதந்திரத்தையும் வழங்கினார்.
However, for many administrative functions, I needed his signature and approval. / எனினும், பல நிர்வாகச் செயல்களுக்காக, எனக்கு அவரது கையொப்பம் மற்றும் ஒப்புதல் தேவைப்பட்டது.
Part 5 My hard work at Premier Mills and support by KSM Sir .. ###
ஓசுர் பிரீமியர் ஆலையில் என் கடின வேலை அனுபவங்கள் மற்றும் கே.எஸ்.எம் KSM ஐயாவின் ஆதரவு
To repeat, KSM was a very hard, honest and loveable and able administrator. / மீண்டும், கூறினால். KSM ஐயா மிகவும் நேர்மையான நிர்வாகி மற்றும் எல்லோர் அன்பிற்குறிய கடின உழைப்பாளி.
I worked terribly hard under his motivation. / அவருக்கு கீழே அவர் கொடுத்த ஊக்கத்தால் நான் மிகவும் கடினமாக வேலை செய்தேன்.
.
Part 5 / 2
Then I was married and lived in Hosur with my wife and first daughter who was 2 years old./ அப்போது நான் திருமணம் ஆகி என் மனைவி மற்றும் 2 வயது மூத்த மகளுடன் ஓசூர் வாழ்ந்து வந்தேன்.
I used to daily travel 12 kms in public transport up and down./ நான் தினசரி பொது போக்குவரத்தில் (டைவுன் பஸ்) 12 கி.மீ. பயணம் செய்வேன்.
My duty time was from 8.30am to 6pm. But only half the days I used to return home early. / என் வேலை நேரம் தினமும் காலை 8.30 முதல் 6 மணி. வரை. ஆனால் மட்டும் பாதி நாட்கள் நான் 6 மணி முடிந்ததும் வீட்டு திரும்புவேன்.
I will work over time to solve many pending problems in the software. / நாங்கள் பயன்படுத்தும் மென்பொருளில் உள்ள பல நிலுவை பிரச்சினைகளை தீர்க்க நான் கூடுதல் நேரம் வேலை செய்வேன்.
It was developed by a team of MCA guys under the leadership of Mr. Ramesh Babu. / அந்த மென்பொருள் அனைத்தும் ஒரு MCA படித்த தோழர்கள் குழுவால் திரு.ரமேஷ் பாபு அவர்களின் அற்புதமான தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது
Because of hard work that took me to my physical limits, I will have to take extra leaves monthly. / என் உடல் வரம்புகளை மீறி, நான் கடின உழைத்ததால் நான் கூடுதல் விடுப்புகள் (லீவ்) மாத மாதம் எடுக்க நேர்ந்தது.
So almost every month, I will get LOP (loss of pay) for two or three days. / எனவே கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் எனக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சம்பளம் வெட்டு இருக்கும்.
Part 6 LATE TO OFFICE
ஒரு நாள் நான் தாமதமாக அலுவலகம் சென்ற போது.../
(1) Once I was late 10 minutes or so to the office. A "Late Slip" in my name was prepared by the security office and reached my boss, KSM Sir's table. / ஒரு முறை நான் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக அலுவலகம் சென்றேன். அதனால் என் பெயரில் ஒரு "தாமதமாக சீட்டு" (LATE SLIP) பாதுகாப்பு அலுவலகம் நபர் மூலம் தயார் செய்யப்பட்டு என் மேல் அதிகாரி KSM SIR 'ன் மேஜையை அடைந்தது .
He called me to his cabin. / அவர் என்னை தனது அறையிற்கு அழைத்தார்.
I saw him holding the YELLOW LATE SLIP in his hand./ நான் அவர் கையில் ஒரு மஞ்சள் தாமத சீட்டு இருந்ததை பார்த்தேன்.
He told me, "Ezhilarasan, Shall I write 'He went to pick up the Computer Service Engineer?' " / அவர் என்னிடம் , "எழிலரசன், கம்ப்யூட்டர் சேவை பொறியாளரை அழைத்து வருவதற்காக சென்று இருந்தார் " என்று இதில் எழுதவா?".... என்று என்னைக் கேட்டார்.
(2) If he writes that comment, my half a day salary will "not be cut". / அவர் அப்படி எழுதினால் எனக்கு அரை நாள் சம்பளம் வெட்டு இருக்காது.
But I told him, "Sir, If I happen to come with the computer service Engineer, it will be here generally around 10.30 a.m. not 8.40 a.m./ ஆனால் நான் சொன்னேன், "ஐயா, நான் கணினி சேவை பொறியாளருடன் வருவது எப்போதும் 10.30a.m. தான் தற்போது போல 8.40a.m. இல்லை.
And also I will get in along with him in his bike. / மேலும் நான் அவருடன் அவரது பைக்கில் தான் உள்ளே நுழைவேன்.

So, if you write that excuse, then the people here will think that we are fooling them to avoid the obvious salary cut. / எனவே, நீங்கள் அப்படி எழுதினால் சம்பள வெட்டை தவிர்க்கவே அப்படி எழுதினீர்கள் என்று வெளிப்படையாக தெரியும். பின்னர் இங்கே உள்ள மக்களை நாம் முட்டாளாக்கி விட்டோம் என்பார்கள்.
So, please go ahead and let us accept the truth." / எனவே, தயவு செய்து நாம் உண்மையை ஏற்போம்"
(3) Since he knew that every month I have a few days LOP (Loss of pay), he said, "I WILL WRITE --EZHILARASAN HAS BEEN WARNED". / ஒவ்வொரு மாதமும் எனக்கு ஒரு சில நாட்களுக்கு LOP (சம்பள இழப்பு) இருப்பதை KSM ஐயா அறிந்திருந்ததால், "எழிலரசன் எச்சரிக்கை செய்ய ப்பட்டு உள்ளார் என்று எழுதுகிறேன் " என்று கூறினார்.
I replied, "Sir, Please do whatever you feel like", and left his cabin. / "ஐயா, தயவுசெய்து நீங்கள் எதை செய்ய விரும்புகிறீர்களோ அதை தாராளமாக செய்யலாம்", என்று நான் பதிலளித்தேன். பிறகு அவரது அறையை விட்டு வெளியேறினேன்.
That month my salary was "not cut" for that day./ அந்த மாதம் என் சம்பளம் அந்த நாளிற்காக "குறைக்கப்படவில்லை".
(4) The computer service Engineer will have heavy workload and many times he will not keep his commitments./ கணினி சேவை பொறியாளர் கடுமையான பணிச்சுமை காரணமாக பல முறை அவர் தனது வாக்கை நிறைவேற்ற மாட்டார்.
Therefore, I will go to his room before he leaves his place and bring him to factory without fail. / ஆகையால், அவர் தனது அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்னால், நான் அவர் அறைக்குச் சென்று, தொழிற்சாலைக்கு அவரை இழுத்துக் கொண்டு வருவேன்.
I will go to his lodge in my uniform. En route, I will be meeting many of my colleagues. / நான் என் சீருடையில் தான் அவரது லாட்ஜுக்குச் செல்வேன். வழியில், என்னுடன் வேலை செய்யும் பலரை சந்திப்பேன்.
To them I will be grumbling something like, / இப்படி நான் அவர்களிடம் புலம்புவேன்.
"I will have to go and drag the HCL computer service Engineer by his collar and bring him to our factory today at any cost.../ "நான் HCL கம்ப்யூட்டர் சேவை பொறியாளரை அவரது காலர் பிடித்து இழுத்து எப்படியாவது இன்று நமது தொழிற்சாலைக்கு அழைத்து வரவேண்டும்...
or else we may not be able to print the pay slips today (or some urgent report)./ அல்லது இன்று சம்பள பட்டியலை (அல்லது சில அவசர அறிக்கை) அச்சிட முடியாமல் போகலாம். என்பேன்.
He had being telling excuses for the last 2 days" etc, etc./ அவர் கடந்த 2 நாட்களாக சாக்குப்போக்குகளை சொல்லி வருகிறார்." இத்தியாதி இத்தியாதி
(5) Unofficially this news will reach my boss and prove that I am working hard for the company in spite of my physical limitations. / அதிகாரப்பூர்வமாக இந்த செய்தி எனது முதலாளியை அடைந்து என் உடல் வரம்புகளை மீறி கம்பெனிக்கு நான் கடுமையாக உழைக்கிறேன் என்பதை நிரூபிக்கும்.
However, it was very true./ எனினும், அது உண்மை தான்.
I will have to walk a little distance to reach the Srinivasa Lodge where the Engineer stayed./ என்ஜினியர் தங்கியிருந்த ஸ்ரீனிவாசா லாட்ஜுக்குச் செல்வதற்கு சிறிது தூரம் நான் நடக்க வேண்டும்.
But the motivation KSM Sir gave me does not make me think it as a difficult job at all./ ஆனால் எனக்கு KSM சார் ஊத்வேகம் கொடுத்ததால் அது ஒரு கடினமான வேலையாக எனக்கு தோன்றவில்லை.
**(())**
P.S.
Thanks to Aekalaivan who indirectly motivated to make me translate this.
Thanks to Aekalaivan who indirectly motivated to make me translate this.
இது மொழிபெயர்ப்பை செய்ய தூண்டியதற்கு நண்பர் ஏகலைவனுக்கு நன்றி.
எழிலரசன் வெங்கடாசலம்
சிறப்பு தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்
SAME IN ENGLISH ONLY
எழிலரசன் வெங்கடாசலம்
சிறப்பு தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்
SAME IN ENGLISH ONLY
Ezhilarasan Venkatachalam
Online English Trainer
Salem
Comments
Post a Comment