Skip to main content

Gandhiji's Quotes Tamil translation Venkatachalam Salem

Gandhiji's Quotes Tamil translation Venkatachalam Salem
தமிழ் மொழிபெயர்ப்பு எழிலரசன் வெங்கடாசலம்
.

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
 
"Strength does not come from physical capacity. It comes from an indomitable will."

-- Mahatma Gandhi

உங்கள் சக்தி உடல்  பலத்தில் இருந்து வருவதில்லை.

அது உங்கள் சங்கல்பம் அல்லது குறிக்கோளில் இருந்து வருகிறது.

-- காந்தி அடிகள்

"By education, I mean an all-round drawing of the best in child and man in body, mind and spirit."

-- Mahatma Gandhi

கல்வி என்பது ஒரு குழந்தையின் அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆத்மா  ---இந்த மூன்றின் உன்னதமான வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

-- காந்தி அடிகள்.

"Always aim at complete harmony of thought and word and deed. Always aim at purifying your thoughts and everything will be well."

-- Mahatma Gandhi

உங்கள் எண்ணம், செயல் மற்றும் பேச்சு -- இவை அனைத்தும் ஒத்த இசைவுடன் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் உங்கள் எண்ணங்களை தூய்மைபடுத்த முயற்சி செய்துக் கொண்டே இருங்கள். பிறகு எல்லாம் உன்னதமாக மாறிவிடும்.

-- காந்தி அடிகள்

"A man is the sum of his actions, of what he has  done, of what he can do, nothing else."

-- Mahatma Gandhi

ஒருவன் இதுவரை செய்த விஷயங்கள், இனி அவனால் செய்யக்கூடிய விஷயங்கள் --இந்த இரண்டின் கூட்டுத் தொகை தான் ஒரு மனிதன்.  வேறு ஒன்றுமில்லை.

 -- காந்தி அடிகள்

"The best way to find yourself is to lose yourself in the service of others."

-- Mahatma Gandhi

உன் ஆழ் மனதில் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவர சிறந்த வழி மற்றவர்களுக்கு சேவை புரிவதில்  மெய் மறந்து ஈடுபடுவதே.

-- காந்தி அடிகள்

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

Gandhiji's Quotes

தமிழ் மொழிபெயர்ப்பு எழிலரசன்
தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர்
சேலம்.

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Friend Sabarinathan tells about the above translation as below :

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Ezhil,

As per my knowledge, your translation is meaningful and it gives the completion to the subject.

Sabarinathan, HCMS78
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
எழில்,

எனக்கு தெரிந்தவரை உன் மொழிபெயர்ப்பு அர்த்தம் உள்ளதாகவும், கூறப்படும் கருத்து முழுமை பெருவதாகவும் உள்ளது.
சபரிநாதன் HCMS78
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem

Comments