Skip to main content

Posts

Showing posts from 2023

Translation Tenali Rama defeating wrestler

Tenali Rama defeating the famous wrestler.  தெனாலிராமன்‌ மல்யுத்த வீரனை தோற்கடித்தல்‌.  A famous wrestler came to Vijayanagar from Delhi. He  has won many people in wrestling./  பிரபல மல்யுத்த வீரன்‌ ஒருவன்‌ டில்லியிலிருந்து விஜய நகரத்துக்கு வந்தான்‌. அவனோ பலரை மல்யுத்தத்தில்‌ வென்று பரிக பெற்றவன்‌.  He met King Krishna Devaraya. He told about his heroic deeds. /  மன்னர்‌ கிருஷ்ண தேவராயரைச்‌ சந்தித்தான்‌. தன்‌ வீரதீர செயல்களைச்‌ சொன்னான்‌.  “I have come to compete with the wrestlers in your country. Tell me who will clash with me tomorrow?,” he asked. /   “தங்கள்‌ நாட்டிலுள்ள மல்யூத்த வீரர்களுடன்‌ போட்டியிட வந்துள்ளேன்‌. நாளை யார்‌ என்னுடன்‌ மோதுவது என்று தெரிவியுங்கள்‌” என்று கேட்டுக்‌ கொண்டான்‌.  So he called many wrestlers of his country to his palace and asked, "Who will wrestle with him tomorrow?."   அதனால்‌ தன்‌ அரண்மனையில் உள்ள பயில்வான்கள்‌ பலரை அழைத்து,  “இவருடன்‌ நாளை மல்யுத்தம்‌ செய்யுங்கள்‌” என்று கேட்டார்‌. No one came ...

Sandwich COUNSELLING A 35 YEAR OLD ENGINEER

sandwich version 1 - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER. THIS IS A TRUE LIFE INCIDENT FROM EZHILARASAN VENKATACHALAM'S  LIFE.  /  இது எழிலராசன் வெங்கடாசலத்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். Sandwich COUNSELLING A 35 YEAR OLD ENGINEER and my ex English student or SISYA (2010) and restoring his shipwrecked life. / 35 வயது பொறியாளர் மற்றும் எனது முன்னால் ஆங்கில மாணவர் (அ)  சிஷ்யனின்ண திசைமாறிய வாழ்க்கையை பேசிப் பேசியே மீட்டு கொடுத்த நிகழ்வு (2010) OLD VERSION Around Dec 2009, for almost 20 days I was pumping positive thinking into one of my sishya whom I liked  very much . / டிசம்பர் 2009 வாக்கில், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு, நான் என் சிஷ்யனின் மூளைக்குள் மிகுந்த முயற்சியுடன் நேர்மறை சிந்தனைகளை (positive thinking) விதைத்துக் கொண்டு இருந்தேன்.  He has lot of reverence towards me as a Guru. He had learnt English from me for about four months, a year ago. / அவர் என்னை ஒரு  நல்ல குருவாக  கருதி, என்னிடம்  பயபக்தியுடன் ஒரு வருடம் முன்பு சுமார...

translation Mr Bean self confidence story

Rowan Atkinson continued pursuing his dreams,​ despite all the hardships and rejections he had faced because of his looks and disorder.  ரோவன் அட்கின்சன் தனது தோற்றம் மற்றும் திக்குவாய் காரணமாக அவர் எதிர்கொண்ட அனைத்து கஷ்டங்கள் மற்றும் நிராகரிப்புகளுக்கு மத்தியிலும் தனது கனவுகளைத் தொடர்ந்தார்.  He had a significant breakthrough when he started his show, "Mr. Bean." "மிஸ்டர் பீன்" என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியபோது அவருக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.  Mr.Bean was a “strange, surreal and non-speaking character.”   மிஸ்டர் பீன் ஒரு "விசித்திரமான வாய் பேசாத பாத்திரம்."  OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   He proved that even without a charming face or a heroic body, you could become one of the world’s most loved and respected actors.  வசீகரமான முகமோ ஒரு வீரனின் உடல் அமைப்போ இல்லாவிட்டாலும், நீங்கள் உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மரியாதைக்குரிய நடிகர்களில் ஒருவராக மாற முடியும் என்பதை அவர் நிரூபித்தார். Today his net worth is more than...

translation - Clearing broken bricks in Salem Old Bus Stand.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பாதையில் இருந்த உடைந்த செங்கற்களை நகர்த்தி வைத்தது  .. Around April 2019, I went to the Salem Old Bus Stand area to the Head Post Office to assist my mother for some work there. //  ஏப்ரல் 2019 இல், நான் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு தலைமை தபால் நிலையத்திற்குச் சென்று இருந்தேன். அங்கு என் அம்மாவுக்கு ஒரு வேலை இருந்தது. அவருக்கு உதவியாக சென்றேன்.  Our work was not completed immediately. And we were asked to wait for long. Hence we were forced to wait for 3 to 4 hours in that area.  //  எங்கள் பணி உடனடியாக முடிக்கப்படவில்லை. மேலும் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. எனவே நாங்கள் அந்த பகுதியில் 3 முதல் 4 மணி நேரம் இருந்தோம்.  It was lunch time and we felt hungry.  So we went to a nearby bakery and had some snacks. After that I had to attend my nature's call. //  அது மதிய உணவு நேரம். எங்களுக்கு பசி எடுத்தது. எனவே நாங்கள் அருகிலுள்ள பேக்கரிக்குச் சென்று கொஞ்சம் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டோம். அதன் பிறகு ...

Translation POOVUKUL OLINTHIRUKUM song Venkatachalam

Translation POOVUKUL OLINTHIRUKUM - movie JEANS - ROMANTIC TAMIL SONG --  பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்  >>The bunch of fruits hidden in the flowers are wonders! வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்  >>The artwork on the wings of butterflies are wonders! ---  LYRICS VIDEO துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்  >>The air travelling through a gap becoming sweet music is a wonder! சினிமா விமர்சனங்கள் // MOVIE REVIEW MENU குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்  >>The cuckoo's song without having a guru is a wonder! அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் >>A wonder to amaze all the other wonders, you are my wonder! கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் >>Before the existence of rocks, mud and oceans... Love was in existence, that is a wonder! பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் >>In the youth of everyone, in the sweet sixteen the ... Blos...

A stork follows man 40 kms above head

A LOVING STORK - Showing gratefulness to the person who helped him at a tough time. ஆபத்தில் உதவியவருக்கு விசுவாசம்.  -- A loving stork in Uttar Pradesh follows a man wherever he goes. உ.பி.யில் எங்கு சென்றாலும் பறந்து வரும் பாசக்கார நாரை. Mohamed Arif lives in Aurangabad, Manthka Majre, Ameti, U.P. Last  year a stork got its leg broken and was struggling in the field. அமேதி: உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது.  He brought it to his home and bandaged its leg. Then he fed it with food and water, until it got well. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டு போட்டார் ஆரிப். அது குணமடையும் வரை அதற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார்.  After it got healed, he took it to the forest and allowed it to fly away.  குணமடைந்தபின் அதை வனப்பகுதிக்கு சென்று பறக்கவிட்டார்.  But it returned to his home and stayed there permanently.  ஆனால் அந்த நார...

Translation - Receiving an award on January 29 at SHANMUGA HOSPITAL Venkatachalam Salem

PART 1 On 29th January 2023, I visited SHANMUGA HOSPITAL, Salem to receive a "SOCIAL SERVICE EXCELLENCE AWARD" from NAMBIKKAI VAASAL TRUST Salem. 29 ஜனவரி 2023 அன்று, சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை வழங்கும் "சேவை செம்மல் விருது" பெறுவதற்காக, சண்முகா மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். --  .. ..  It was an unforgettable experience. I met many different types of people with real love towards humanity.  அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.  மனிதகுலத்தின் மீது உண்மையான அன்பு கொண்ட பல்வேறு வகையான மனிதர்களை நான் அங்கு சந்தித்தேன்.   I saw many DIFFERENTLY-ABLED PERSONS moving with hands or wheelchairs.  பல மாற்றுத் திறனாளிகள் கைகளில் நடந்து வந்தார்கள் சிலர் சக்கர நாற்காலிகளில் வந்தார்கள்.  The Chief Guest was Lena Tamilvannan and Sasi Laya, motivational speaker.  சிறப்பு விருந்தினராக திரு. லேனா  தமிழ்வண்ணன் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் திருமதி. சசி லயா கலந்து கொண்டனர். Dr. Panner Selvam, Shanmugam Hospital and a long list of dignitaries were als...