Skip to main content

Posts

Showing posts from 2026

translation CHARITY DONE BY ROCKEFELLER GAVE HIM EXTENDED LIFESPAN

FOREWORD / முன்னுரை  A nice article that I compiled about John D Rockfeller in two languages.  ஜான் டி. ராக்ஃபெல்லர் (John D. Rockefeller) குறித்து நான் இரு மொழிகளில் தொகுத்த ஒரு சிறப்பான கட்டுரை இது.  This article highlights the fact that though his doctors told he will die when he was 54 years, due to his change of attitude, and enormous charity that he did, he lived till 98 years.   - Ezhilarasan Venkatachalam தனது 54-வது வயதிலேயே இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கணித்திருந்த போதிலும், தனது மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அவர் மேற்கொண்ட அளப்பரிய அறப்பணிகள் காரணமாக அவர் 98 வயது வரை வாழ்ந்தார் என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.  - எழிலரசன் வெங்கடாசலம். Part 1 - SUMMARY  By age 25, John D. Rockefeller had one of the largest oil refineries in the United States.  தனது 25-வது வயதிலேயே, அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றை ஜான் டி. ராக்பெல்லர்  கொண்டிருந்தார்.  He was 31 when he became the world’s large...

Gate pass error translation

MANAGEMENT TIPS that I learnt from K.S.M. SIR. - - . . . . . . . . . . . . ENGLISH VERSION   K.S.M.  ஐயாவிடம் இருந்து நான் கற்ற மேலாண்மை குறிப்புகள்  [ ver1 - Translation] I learned many life skills and management tips from my mentor,  K.S M.  என் வழிகாட்டி, K.S.M. ஐயாவிடம் இருந்து பல வாழ்க்கை திறன்களையும் நிர்வாக  வழிகாட்டல்களையும் நான் கற்றுக்கொண்டேன்.  I owe him a lot.   நான் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். I worked at M/s.Premier mills, HOSUR for 8 years.  (1986 - 1994). But my last one year under K.S.M. Sir was unforgettable.  நான் பிரிமியர் மில்ஸ், ஓசூர் கம்பெனியிவ் 8 ஆண்டுகள்  வேலை செய்தேன். (1986 - 1994). ஆனால் K.S.m. சார் கீழ் நான் வேலை செய்த கடைசி ஒரு வருடம் தான்  என் வாழ்க்கையில்  மறக்க முடியாத நாட்கள்.  I can say that he meticulously molded me from a clay to a beautiful statue. ஒரு களிமண்ணிலிருந்து ஒரு அழகிய சிலையை செய்வது போல அவர் என்னை  வடிவமைத்தார் என்று கூறலாம். MY "GATE PASS" ERROR incident ...