Skip to main content

A stork follows man 40 kms above head

A LOVING STORK - Showing gratefulness to the person who helped him at a tough time.

ஆபத்தில் உதவியவருக்கு விசுவாசம். 
--

A loving stork in Uttar Pradesh follows a man wherever he goes.

உ.பி.யில் எங்கு சென்றாலும் பறந்து வரும் பாசக்கார நாரை.

Mohamed Arif lives in Aurangabad, Manthka Majre, Ameti, U.P. Last  year a stork got its leg broken and was struggling in the field.

அமேதி: உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. 

He brought it to his home and bandaged its leg. Then he fed it with food and water, until it got well.

அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டு போட்டார் ஆரிப். அது குணமடையும் வரை அதற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார். 

After it got healed, he took it to the forest and allowed it to fly away. 

குணமடைந்தபின் அதை வனப்பகுதிக்கு சென்று பறக்கவிட்டார். 

But it returned to his home and stayed there permanently. 

ஆனால் அந்த நாரை முகமது ஆரிப் வீட்டுக்கு திரும்பி வந்து, அவரது வீட்டிலேயே நிரந்தரமாக தங்கியது. 

Even if he goes out for about 40 kms, it follows him, flying above his head. 

அவர் இரு சக்கர வாகனத்தில் 40 கி.மீ தூரம் சென்றால் கூட, அந்த நாரை, அவருக்கு மேலே பறந்து செல்கிறது. 

Both of them got attached to each other to such an extent. 

அந்த அளவுக்கு முகமது ஆரிப்புக்கும், நாரைக்கும் இடையே பிணைப்பு ஏற்பட்டுள்ளது. 

நன்றி : தி இந்து தமிழ் : 27 பிப்ரவரி, 2023 

Courtesy :  

https://www.hindutamil.in/news/life-style/952089-loyalty-to-helper-in-peril-affectionate-stork-that-flies-wherever-it-goes-in-up.html   
  
THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES 

EZHILARASAN VENKATACHALAM SALEM
ONLINE ENGLISH TRAINER

Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Sandwich Translation My work under Ex Boss KSM by EZHILARASAN Venkatachalam

My work under Ex Boss KSM Sandwich Translation KSM SIR, MY MENTOR -- TAMIL TRANSLATION  Part 1 ######## My mentor KSM or  Mr.K.SATHIYAMOORTHY is one of the positive minded people who had greatly influenced my life. /  நண்பரே, என் வழிகாட்டியான திரு.சத்தியமூர்த்தி  அல்லது KSM ஐயா என் வாழ்க்கையில் நேர் மறை சிந்தனைகளை விதைத்த மாமனிதர். இவர் என் வாழ்க்கையை இன்று நான் மகிழ்ச்சியாக வாழ வழி வகுத்தவர். I can say he was my mentor. /  நான் அவரை என் வழிகாட்டியாக  சொல்ல முடியும். I worked under him only for around 385 days or so. /  நான் அவருக்கு கீழே வேலை  செய்தது  சுமார் 385 நாட்கள் மட்டுமே.   OTHER WORKS OF EZHIL VENKATACHALAM   But the management experience that I gained from him was great. /  ஆனால் மேலாண்மை அனுபவம் என்று நான் அவரிடம் இருந்து பெற்றது மிகப்பெரிய அளவு. Perhaps, I can write a book on that subject. /  நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். No doubt he turned me into an useful person to my family and ...

Puppy rescue from the gutter

Sandwich version   -  MY EXPERIENCE WITH PET ANIMALS.    == Part 1 == 1] There are two or more female dogs [bitches] loitering in our street and main road nearby. Of course, they are really a public nuisance.  பகுதி 1 -செல்லப்பிராணிகளுடன் எனது அனுபவம். --  நள்ளிரவில் நாய்க்குட்டி மீட்பு.    எங்கள் தெரு மற்றும் அருகிலுள்ள முக்கிய சாலையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் நாய்கள் சுற்றித் திரிகின்றன. நிச்சயமாக, அவை ஒரு பொது தொல்லை தான்.  2] Since there is a mutton shop and a hotel in our street, the dogs will somehow get something to eat.   எங்கள் தெருவில் ஒரு இறைச்சி (மட்டன்) கடை மற்றும் ஒரு ஹோட்டல் இருப்பதால், நாய்களுக்கு எப்படியாவது சாப்பிட ஏதாவது கிடைக்கும். 3] The bitches will frequently give birth to puppies. Soon they will also join with their mothers and loiter in the street.   பெண் நாய்கள் அடிக்கடி சில  நாய்க்குட்டிகளைப் பெற்றெடுக்கும். விரைவில் அவை தங்கள் தாய் நாய்களுடன் சேர்ந்து தெருவில் அலைந்து திரியும்....