Skip to main content

Puppy rescue from the gutter

Sandwich version  - MY EXPERIENCE WITH PET ANIMALS.  
== Part 1 ==
1] There are two or more female dogs [bitches] loitering in our street and main road nearby. Of course, they are really a public nuisance. 
பகுதி 1 -செல்லப்பிராணிகளுடன் எனது அனுபவம். --  நள்ளிரவில் நாய்க்குட்டி மீட்பு.  எங்கள் தெரு மற்றும் அருகிலுள்ள முக்கிய சாலையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் நாய்கள் சுற்றித் திரிகின்றன. நிச்சயமாக, அவை ஒரு பொது தொல்லை தான். 

2] Since there is a mutton shop and a hotel in our street, the dogs will somehow get something to eat.  
எங்கள் தெருவில் ஒரு இறைச்சி (மட்டன்) கடை மற்றும் ஒரு ஹோட்டல் இருப்பதால், நாய்களுக்கு எப்படியாவது சாப்பிட ஏதாவது கிடைக்கும்.

3] The bitches will frequently give birth to puppies. Soon they will also join with their mothers and loiter in the street. 
பெண் நாய்கள் அடிக்கடி சில  நாய்க்குட்டிகளைப் பெற்றெடுக்கும். விரைவில் அவை தங்கள் தாய் நாய்களுடன் சேர்ந்து தெருவில் அலைந்து திரியும். 

4] Of course, we should inform the BLUE CROSS to do something about this. 
நிச்சயமாக, இதற்கு ஏதாவது செய்யுமாறு ப்ளூ கிராஸுக்கு யாராவதுத் தெரிவிக்க வேண்டும். 

5] I am very fond of pet animals. As many people may already know, in my teenage I had reared cats for a decade or more. I wanted to rear a dog too. 
செல்லப்பிராணிகளை நான் மிகவும் விரும்புகிறவன்.  என் பதின்பருவத்தில் (டீனேஜில்) நான் ஒரு தசாப்தத்திற்கும்  மேலாக பூனைகளை வளர்த்து உள்னேன் என்பது பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். எனக்கு ஒரு நாயை வளர்க்க விருப்பம். 

6] But my family members wouldn't allow me to do so. Further I would like to add that in 2018, I had reared love-birds for a few years. 
ஆனால் எனது குடும்பத்தினர் என்னை அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டார்கள். நான் சில ஆண்டுகளாக (2018 ஆம் ஆண்டுவாக்கில்) கிளிகளை லவ் பேர்ட்ஸ்) வளர்த்தேன் என்பதை கூற விரும்புகிறேன்.

Part 2 -=-=  - பகுதி 2:
7] PUPPY RESCUE in detail. 

On 11 February 2025 [Thai poosam day] around 11.15 pm in the night, I heard a puppy miserably crying for help in the lane adjacent to our house.  

 7] நாய்க்குட்டி மீட்பு [விரிவாக]. 

11 பிப்ரவரி 2025 அன்று [தைப் பூசம் அன்று] இரவு 11.15 மணியளவில், எங்கள் வீட்டை ஒட்டிய பாதையில் உதவிக்காக ஒரு நாய்க்குட்டி பரிதாபமாக கத்துவதை நான் கேட்டேன். 

8] I came to our hall and observed what the problem was.  It was a bit dark and I noticed the puppy was inside the gutter.
நான் எங்கள் வீட்டின் மையப் பகுதியிற்கு வந்து என்ன பிரச்சனை என்று கவனித்தேன். வெளியில் கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஒரு நாய்க்குட்டி சாக்கடைக்குள் விழுந்து கத்திக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன். 

9] I also discovered that somebody was pouring water on it.  Obviously, I could understand that the puppy might have entered their housing complex nearby and created nuisance for them.
யாரோ அதின் மோல் தண்ணீர் ஊற்றுவதையும் நான் வீட்டின் உள்ளே இருந்து கண்டுபிடித்தேன். நாய்க்குட்டி அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து அவர்களுக்கு தொல்லையை உருவாக்கியிருக்கலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

10] But I thought it was inhuman to put the puppy in the gutter and pour water on it. Poor puppy, it was drenched and shivering too.
ஆனால் நாய்க்குட்டியை சாக்கடையில் தள்ளி அதின் மேல் தண்ணீரை ஊற்றுவது மனிதாபிமானமற்றது என்று நினைத்தேன். நீரில் நனைந்து நடுங்கியபடி அது உயிருக்கு போராடியது எனக்கு பரிதாப்பத்திற்குறியதாக இருந்தது.

11] I took pity on it and decided to venture out and rescue it.
நான் அதன் மேல் பரிதாபப்பட்டு, வெளியே சென்று அதைக் காப்பாற்ற முடிவு செய்தேன். 

12] I switched on the lights in our hall and kitchen to alert the person torturing the puppy.
நாய்க்குட்டியை நீர் ஊற்றி சித்திரவதை செய்யும் நபரை எச்சரிக்க, எங்கள் வீட்டில்  சமையலறை மற்றும் நடுவில் உள்ள விளக்குகளை இயக்கினேன். 

13] I put on shirt and my shoes and took a small plastic bucket that I can carry in my right hand and kept some water ready in the entrance in a mug, to wash my hands later.
நான் சட்டை மற்றும் காலணிகளை அணிந்துகொண்டு, எனது வலது கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியை எடுத்துக் கொண்டேன். பின்னர் என் கைகளை வேலை முடிந்ததும் கழுவுவதற்காக ஒரு குவளையில் (மக்) வீட்டின் நுழைவாயிலில்  தண்ணீரைத் தயாராக வைத்தேன். 

14] I also took my mobile phone to use the torch light in it, as it was dark in the lane. 
வெளியில் இருட்டாக இருந்ததால், அங்கு டார்ச் லைட்டைப் பயன்படுத்த எனது மொபைல் ஃபோனையும் எடுத்துக் கொண்டேன்.

--- part 3 ---- ---- பகுதி 3 ----
15] I went out with some difficulty to the lane where the floor was broken and uneven. 
 15] சந்தில் தரை உடைந்து சீரற்றதாக இருந்த பாதையில்  சற்று சிரமத்துடன் நடந்து சென்றேன். 

16] I went near the puppy and showed the  light and called it out in a pleasing voice. 
-16] நான் நாய்க்குட்டி இருக்கும் இடத்திற்கு
 அருகில் சென்று ஒளியைக் காட்டி அதை இனிமையான குரலில் அழைத்தேன்.

17] There was a stone covering a two feet part of the gutter and the puppy was hiding there. 
-17] சாக்கடையின் இரண்டு அடி பகுதியை மூடிய ஒரு கல் இருந்தது. நாய்க்குட்டி அங்கே மறைந்திருந்தது.

18] After I showed the torch light on both the ends, the puppy slowly showed its head. 
-18] நான் இரு முனைகளிலும் டார்ச் லைட்டைக் காட்டி நீண்ட நேரம் அழத்த பிறகு, நாய்க்குட்டி மெதுவாகத் தலையைக் காட்டியது. 

19] It was black in colour.
20] I thought I can bend myself and catch it and put it in the bucket and leave it in a safe place far away. 
-19] அது கருப்பு நிறத்தில் இருந்தது. 
20] நான் கீழே குனிந்து அதைப் பிடித்து வாளியில் வைத்து பிறகு வெகு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் விடலாம் என்று நினைத்து இருந்தேன்.

21] To my utter dismay, I discovered it couldn't reach out below the floor level, since I had my shoes on. 
-21] திரீர் என்று எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டதால் நான் திகைப்படைந்தேன். நான் எனது கால்களில் காலணிகளை அணிந்திருந்ததால், தரை மட்டத்திற்கு கீழே என்னால் கீழே விழாமல் நாய்க்குட்டியை தொட முடியாது என்பதை உணர்ந்தேன். 

22] It was a challenging moment. I thought of taking search a brick from nearby and putting it into the gutter and coax the puppy to climb on it. 
இது எனக்கு ஒரு சவாலான தருணம். அருகில் இருந்து ஒரு செங்கலை எடுத்து சாக்கடையில் வைத்து அதன் மீது  நாய்க்குட்டியை ஏற வைத்து, பின் அதை  வெளியேற முயற்சி செய்ய நினைத்தேன்.

--- part 4 --- --- பகுதி 4 ---- 
23] May be then I can reach it. 
24] In the meantime, I saw somebody walking in the street. He seemed to be a lad in his twenties.
23]  -- 24] இதற்கிடையில், தெருவில் யாரோ நடந்து செல்வதைக் கண்டேன். அது இருபது வயது உள்ள  ஒரு இளைஞனாகத் தெரிந்தார்.

25] I called him near me and requested him to rescue the puppy inside the gutter, as I couldn't reach it. Thank God, he immediately did so. 
-25] நான் அந்த நபரை பலமாக கூப்பிட்டேன் . பின் என்னால்  சாக்கடைக்குள் இருந்த நாய்க்குட்டியை குனிந்து எடுக்க முடியவில்லை. நீ சற்று உதவி செய்து அதைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டேன். நல்வாய்ப்பாக அந்த நபர் உடனடியாக அவ்வாறு செய்தார். 

26] I asked him to put the puppy in the bucket I had and leave it in near the main road a bit far away.
-26] என்னிடம் இருந்த வாளியில் நாய்க்குட்டியை வைத்து சற்று தொலைவில் உள்ள முக்கிய சாலைக்கு அருகில் விடுமாறு அவரிடம் கூறினேன். 

27] He did so. I was very glad that together we saved a puppy that was crying for its live.
-27] அவர் அவ்வாறு செய்தார். ஒரு வழியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை நாங்கள் காப்பாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 

28] I thanked the lad and enquired about him. 
-28] நான் அந்த நபருக்கு நன்றி கூறி அவரைப் பற்றி விசாரித்தேன். 

29] He told he was RAVI son of the owner of the CHIKEN SHOP on the main road. 
-29] அருகில் முக்கிய சாலையில் உள்ள ஒரு சிக்கன் கடையின் உரிமையாளரின் மகன் ரவி என்று அவர் கூறினார். 

30] My further enquiry revealed that he had studied IT BTECH and knew me very well. He said that his house is just two or three houses away from mine. 

30]  மேலும் விசாரித்ததில் அவர் IT BTECH வரைப் படித்து இருக்கிறார் என்பதும் என்னை நன்கு அறிந்திருப்பதும் தெரியவந்தது. அவருடைய வீடு எங்கள் வீட்டில் இருந்த  இரண்டு அல்லது மூன்று வீடுகள் தள்ளித் தான் உள்ளது என்று அவர் கூறினார்.

---- part 5 ------- பகுதி 5 --- 
 31] I was forced to tell that since I live in my ancestral house, many people know me, but I know only a very few percentage of them. 

31] நான் என் மூதாதையர் கொடுத்த வீட்டில் வசிப்பதால், பலருக்கு என்னைத் தெரியும், ஆனால் அவர்களில் மிகக் குறைவான சதவீத நபரை மட்டுமே நான் அறிவேன் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. 

Another reason is due to my physically challenged nature.
-நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதும் இதற்கு ஒரு காரணம்.

32] Suddenly I started talking in English and told him that I am an English Trainer with 340 videos in YOUTUBE. 
-32] திடீரென்று நான் அந்த தம்பியிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். நான் யூடியூப்பில் 340 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ள ஒரு ஆங்கில பயிற்சியாளர் என்று சொன்னேன்.

34] I immediately asked for his mobile number and gave a missed call to that. 
-34] நான் உடனடியாக அவருடைய மொபைல் எண்ணைக் கேட்டு, அதற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன். 

35] I once again thanked him for rescuing the puppy from the gutter and told hereafter we will keep in touch. 
-35] நாய்க்குட்டியை சாக்கடையில் இருந்து மீட்டதற்காக நான் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இனிமேல் நாம் தொடர்பில் இருப்போம் என்று கூறினேன்.

36] I was reluctant to hold him up further in the middle of the night. 
-36] நள்ளிரவில் அவரை மேலும் தாமதப்படுத்த நான் விரும்பவில்லை. 

37] Immediately I came inside my house happy that together we saved a puppy's life.
-37  நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாய்க்குட்டியின் உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சியுடன் என் வீட்டிற்குள் வந்தேன். 

38] It was around 11.45 pm. I locked the front door and immediately saved RAVI'S mobile number and sent a simple message to him in WhatsApp, thanking him. 
-38] இரவு 11.45 மணி ஆகி இருந்தது. நான் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, உடனடியாக ரவியின் மொபைல் எண்ணைச் சேமித்தேன். மேலும் அவருக்கு நன்றி சொல்லி வாட்ஸ்அப்பில் ஒரு எளிய செய்தியை அனுப்பினேன்.

39] I also sent him my introductory message that will take anyone to view all my content that is available free in the internet domain [BIRD'S EYE VIEW].
-39] இணைய டொமைனில் இலவசமாகக் கிடைக்கும் எனது அனைத்து உள்ளடக்கத்தையும் பார்க்க அழைத்துச் செல்லும் எனது அறிமுக வலைப்பூவை அவருக்கு அனுப்பினேன்.  [Bird's Eye View] 

40] To my surprise again, RAVI immediately replied to my message. I thought it was good manners. 
-40] ரவி உடனடியாக என் மெசேஜிற்கு  பதிலளித்தார். நல்ல நடத்தை என்று எண்ணினேன்.

41] However, since I was tired, I said goodnight and started to relax. 
- 
 41] இருப்பினும், நான் சோர்வாக இருந்ததால், "குட்நைட்" என்று மெசேஜ் அனுப்பி விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தேன்.

--- part 6 ---  ---- பகுதி 6 --- 
42] I immediately removed my shoes, changed my dress and started playing melodious music in the TV.

42] நான் உடனடியாக என் பிரத்தியோக காலணிகளை [ஸ்சூ] கழட்டி, என் ஆடையை மாற்றி, டிவியில் மெல்லிசை இசையை இசைக் க வைத்தேன். 

43] I noticed that I had a slight headache obviously due to strenuous effort. 
-43] கடுமையான இந்த முயற்சியின் காரணமாக எனக்கு லேசான தலைவலி இருப்பதை நான் கவனித்தேன். 

44] Hence, I ate an extra B.P tablet. Then hearing the music, I wrote in my diary, a part of this PUPPY RESCUE MISSION, drama in real life episode.
-44] எனவே, நான் கூடுதலாக ஒரு பி.பி மாத்திரையை சாப்பிட்டேன். பின்னர் இசையைக் கேட்டுக்கொண்டே எனது நாட்குறிப்பில் நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்த கட்டுரையின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் எழுதினேன்.
ஆங்கிலத்தில் "டிராமா இன்ரியல் லைப்" -- என்று கூறுவார்கள். [ நிஜ வாழ்க்கை துணிகர அனுபவம்]. 

45] I was recalling that RAVI should be a person of nice character and that if possible I should help in some way or the other for his kind act.
-45] ரவி நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதையும், முடிந்தால் அவருடைய அன்பான செயலுக்கு நான் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதையும் நினைத்துக் கொண்டேன்.

46] Then I slept off after sometime. 
-46] சிறிது நேரம் கழித்து நான் தூங்கிப்போனேன். 

47] I AM VERY SENSITIVE TO NOISES AND HAPPENINGS AROUND ME. THIS EASILY DISTURBS MY PEACE OF MIND. 
47] என்னைச் சுற்றியுள்ள சத்தங்கள் மற்றும் நிகழ்வுகள் என்னை மிக அதிகமாக பாதிப்பதை நான் உணர்கிறேன். நான் மிகவும் உணர்திறன் உடையவன். 
இது என் மன அமைதியை எளிதில் சீர்குலைக்கிறது. 

I SHOULD PRACTICE TO CONTROL THIS INSTINCTIVE BEHAVIOUR.

இந்த உள்ளுணர்வு நடத்தையை கட்டுப்படுத்த நான் தியானம் போன்ற பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்க வேண்டும். 

எழிலரசன் வெங்கடாசலம் 
சேலம் 
தமிழ் வழி ஆங்கிலப் பயிற்சியாளர்

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...