Skip to main content

Posts

translation -- Chatting with an Engineering College Secretary

Diary : // நாட்குறிப்பு: 25, April, 2018. (PUBLIC VERSION) 25, ஏப்ரல், 2018. (பொது பதிப்பு) Friends, Let me narrate an unforgettable day's happening !! நண்பர்களே மறக்க முடியாத ஒரு நாள் நடந்ததைச் சொல்கிறேன்,  இன்று!! Today I went to my younger daughter's ENGINEERING college ABCDE, Salem. இன்று நான் சேலத்தில் உள்ள எனது இளைய மகளின் ABCDE பொறியியல் கல்லூரியிற்கு சென்றேன். It was to pay the Fees and thank the college Secretary, Smt. LALITHA KUMARI (name changed) for her timely support given to us.  அன்று கட்டணம் செலுத்த கல்லூரி சென்றேன். மேலும் செயலாளர் ஸ்ரீமதி. லலிதா குமாரியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்க்கவும், எங்களுக்கு சரியான நேரத்தில் அளித்த ஆதரவிற்காக நன்றி கூறவும் சென்றேன்.  It seems all these 4 years she had been a great FAN of my younger daughter, Saroja (name changed).  இந்த 4 வருடங்களாக அவர் எனது இளைய மகள் சரோஜாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறந்த ரசிகராக இருந்ததாகத் தெரிகிறது. Therefore, after I gave the fees to her, she started to praise my daughter. I wa...

Indebted to DR.SVS SALEM

translation - I am indebted to Dr S V Soundarajan, MBBS, D.Ortho /  டாக்டர் எஸ் வி சௌந்தரராஜன், எம்பிபிஎஸ், டி.ஆர்த்தோவுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.   Friends, Today I am going to elaborate about my unforgettable encounters with Dr.SVS or Dr.S.V.Soundarajan. / நண்பர்களே, இன்று நான் டாக்டர்.எஸ்.வி.எஸ் அல்லது டாக்டர்.எஸ்.வி.சௌந்தரராஜனுடனான எனது மறக்க முடியாத சந்திப்புகளைப் பற்றி விரிவாக கூறப் போகிறேன். He was one of the doctors who talks with patients with a smiling face and a soothing voice. Basically he was a good human being.   / சிரித்த முகத்துடனும், இனிமையான குரலுடனும் நோயாளிகளுடன் உரையாடும் மருத்துவர்களில் இவரும் ஒருவர்.  அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். About me - I am a Polio paralysis victim  / என்னைப் பற்றி -- நான் போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவன் Let me tell about my exact health problem before I proceed further.  / நான் மேலும் தொடர்வதற்கு முன் எனது உடல்நலப் பிரச்சனை பற்றி விரிவாக கூறுகிறேன்.  I am a polio victim since t...

Translation Swami Vivekananda quotes Venkatachalam Salem

Translation  of few quotes of Swami Vivekananda Venkatachalam Salem 01 “We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” "நாம் இன்று இருக்கும் நிலையிற்கு காரணம் நம் எண்ணங்கள் தான். எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி மிகவும் கவனமாக இருங்கள். வார்த்தைகள் இரண்டாம் பட்சம் தான். எண்ணங்கள் வாழ்கின்றன; அவை வெகுதூரம் வரை பயணம் செய்யும்." . . 02 “Do one thing at a time, and while doing it put your whole soul into it to the exclusion of all else.” "ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை மட்டும் செய்யுங்கள், அதைச் செய்யும் போது உங்கள் முழு ஆத்மாவையும் அதன் மேல் செலுத்துங்கள். வேறு எல்லாவற்றையும் விலக்கி வைத்து விடுங்கள். 03 “Condemn none: if you can stretch out a helping hand, do so. If you cannot, fold your hands, bless your brothers, and let them go their own way.” யாரையும் கண்டனம் செய்யாதீர்கள் : நீங்கள் ஒருவருக்கு உதவி கரம் நீட்ட  முடியும் என்றால், நீட்டி உதவி செய்யுங்கள். முடியாது என்றால், உங்கள்...

Translation - Parveen Sultana's speech - appreciating a poem of 9th std student Venkatachalam Salem

Parveen Sultana praising a 9th std student's poem.  -  [VNF - video narration for]  -  [abridged version] பர்வீன் சுல்தானாவின் சிறந்த பேச்சு, ஒரு 9 வது வகுப்பு மாணவரின் கவிதையை பாராட்டி.   [சுருக்கப்பட்ட பதிப்பு]  Parveen Sultana tells about an interesting incident in her first class. /  பர்வீன் சுல்தானா தனது முதல் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறார்.  In that class a teenage student was not concentrating in the class and was writing  a romantic poem on a girl. /  அந்த வகுப்பில் ஒரு இளம் மாணவர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவியின் மேல் ஒரு காதல் கவிதை எழுதிக் கொண்டு இருந்தானாம் . /  She tells that instead of scolding him, she motivated him to write more poems. She tells that the boy asked a poem book written by the great Tamil poet, Barathidasan. She praises the boy for that.  / அவனை திட்டுவதற்கு பதிலாக மேலும் அவன் இன்னும் கவிதைகளை எழுதும்படி ஊக்குவித்தாராம். பெரும் தமிழ் கவிஞரான பாரதிதாசன் எழுதிய...

translation - elephant - mini article sample Venkatachalam Salem

 ELEPHANT MINI ARTICLE  . This article was written by my Online English student and sent to me in WhatsApp. Then I did grammar corrections and also added few sentences. 1) Since my childhood till today, every Saturday I will be going to "Permual Temple"  in Kumbakonam.  என் குழந்தை பருவத்தில் இருந்து, இன்று வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் கும்பகோணத்தில் உள்ள  பெருமால் கோயிலுக்கு போவேன்.  Article in Tamil [Image]  Inside that temple there will be an elephant tied with chains.  அந்த கோவில் உள்ளே ஒரு யானை சங்கிலிகளுடன் கட்டப்பட்டு இருக்கும்.   It will be standing and moving its ears and legs. Its movements will make noises from the big chain. அடிக்கடி அதன் காதுகள் மற்றும் கால்கள் நகரும். அதனால் பெரிய சங்கிலி இருந்து சத்தம் வரும்.  2) That elephant's name is Ramu. I will keenly observe his activities.  யானையின் பெயர் ராமு. நான் அதனுடைய செயல்களை கூர்ந்து  கவனிப்பேன்.  I would be thinking that only its body was big, but its beha...

Translation sculptor and EXCELLENCE

Translation Sculptor and EXCELLENCE  A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. . ஒரு ஜெர்மானியர்  ஒருமுறை கட்டுமானத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றார், அங்கு ஒரு சிற்பி கடவுளின் சிலை செய்வதைக் கண்டார்.  Suddenly he noticed a similar idol lying nearby. / திடீரென்று அருகில் இதே போன்ற ஒரு சிலை கிடப்பதைக் கவனித்தார். Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?"  /  ஆச்சரியப்பட்ட அவர், சிற்பியிடம், "ஒரே மாதிரி  இரண்டு சிலைகள் உங்களுக்குத் தேவையா?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage". /  "இல்லை,எங்களுக்கு ஒன்று மட்டுமே தேவை, ஆனால் முதல் சிலை  கடைசி கட்டத்தில் சேதமடைந்தது" என்றார் சிற்பி நிமிர்ந்து பார்க்காமல். The gentleman examined the idol and found no apparent damage. /  அந்த மனிதர் சிலையை பரிசோதித்தபோது வெளிப்படையான சேதம் எதுவும் காணப்படவில்லை. "Where is the damage?"...

Translation - Throw seeds on barren lands this summer Venkatachalam Salem

WE ARE WITH YOU. YOU ARE NOT ALONE.    நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் தனியாக இல்லை.  TO WHOMEVER IT MAY CONCERN.  "இது யாவருக்கும் பொருந்தும்" . Respected Sir/Madam,  Soon the season of fruits like mango, jack fruit etc. will come.  மரியாதைக்குரிய ஐயா  / மேடம்,  விரைவில் மாம்பழம் மற்றும் பலாப் பழம் போன்ற பழங்களின் சீசன் வரப்போகின்றது.  Our request to all of us is, kindly don't throw the seeds.  அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தயவு செய்து பழங்களை சாப்பிட பின் விதைகளை தூக்கி எறிய வேண்டாம்.  Wash them and pack and keep it in your car, bike or cycle.   அவற்றை கழுவி, பேக் செய்து  உங்கள் கார், பைக் அல்லது சைக்கிளில்  வைத்திருங்கள்.  Whenever you go out and find baren land while travelling, on a highway throw these seeds.  நீங்கள் வெளியே பயணிக்கும் போது, ஒரு நெடுஞ்சாலையில்  காலியான நிலத்தில்  இந்த விதைகளை எறியுங்கள்.  They will germinate easily the coming monsoon.  அவை வரும் பருவ மழையில...