Skip to main content

Translation - Parveen Sultana's speech - appreciating a poem of 9th std student Venkatachalam Salem

Parveen Sultana praising a 9th std student's poem. - [VNF - video narration for] - [abridged version]

பர்வீன் சுல்தானாவின் சிறந்த பேச்சு, ஒரு 9 வது வகுப்பு மாணவரின் கவிதையை பாராட்டி. [சுருக்கப்பட்ட பதிப்பு] 

Parveen Sultana tells about an interesting incident in her first class. பர்வீன் சுல்தானா தனது முதல் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறார். 

In that class a teenage student was not concentrating in the class and was writing  a romantic poem on a girl. அந்த வகுப்பில் ஒரு இளம் மாணவர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவியின் மேல் ஒரு காதல் கவிதை எழுதிக் கொண்டு இருந்தானாம்.
She tells that instead of scolding him, she motivated him to write more poems. She tells that the boy asked a poem book written by the great Tamil poet, Barathidasan. She praises the boy for that. /அவனை திட்டுவதற்கு பதிலாக மேலும் அவன் இன்னும் கவிதைகளை எழுதும்படி ஊக்குவித்தாராம். பெரும் தமிழ் கவிஞரான பாரதிதாசன் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தை அச்சிறுவன் கேட்டானாம். அதை கேட்டதற்காக அவனை புகழ்கிறார்.
Then Parveen Sultana reads out the poem written by that student. She explains it line by line. She is wonder-struck at his excellent usage of words. 

பின்னர் பர்வீன் சுல்தானா அந்த மாணவரால் எழுதப்பட்ட கவிதையை அவர் வரி வரியாக படித்து அதை விளக்குகிறார் .. வியக்கின்றார். 

அவனுடைய வார்த்தைகளின் சிறந்த பயன்பாட்டைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார்.

While telling this - wow, her eyes and face seems to be sparkling like the moon among stars. 

இதைக் கூறும்போது  ..வாவ், அவருடைய கண்கள் மற்றும் முகம் நட்சத்திரங்கள் இடையே  பிரகாசமாகத் தோன்றும்
சந்திரனைப் போல் இருந்தது.

And they also seemed to be playing "bharatha natiyam" dance. Her expressions were changing dynamically in a matter of seconds.

அவை "பாரத நாட்டியம்" அடுவது போல எனக்கு  தோன்றியது. விநாடிக்கு வினாடி அவரது முக பாவங்கள் மாறி மாறி தோன்றி மறைந்தன.

Wow ! I have become a great fan of Parveen Sultana. 

அப்பப்பா ! நான் பர்வீன் சுல்தானாவின் ஒரு பெரிய ரசிகனாகிவிட்டேன்.

She also told many things that matched with my character and attitude towards students and my subject viz., the English language.

அவர் கூறியதில் பல விஷயங்கள் என் மனப்பான்மையுடன்  ஒத்துப்போனது. நான் மாணவர்களை அணுகும் முறை மற்றும் என் பாடமாகிய ஆங்கிலத்தை  அணுகும் முறை -- இப்படியாக. 

video link for -

https://www.youtube.com/watch?v=dBi5iWWNzmY

[15:59]

poem written by 9 th standard boy

நாலுவித பண்புகளும் இருக்கும் 

அவள் நாவசைய நான்கு மறை பிறக்கும்

விழி சந்திரனோ சூரியனோ என் தினம் ஐயம் எழும்

கண்களிலே ஜாடை பல தெறிக்கும் உடல் சிலிர்க்கும்

அன்றொரு நாள் பெண் அவளை பார்த்தேன்

அந்த பெண் அழகைக் கண்டு மனம் வேர்த்தேன்

அட

பீடி வாங்க காசு இல்ல பென்சு  வண்டி யோசனையா என்று மனம் சொன்னவுடன்  மறந்தேன் உடனே இறந்தேன்


DISCLAIMER :

THIS WAS CREATED ONLY 
FOR EDUCATIONAL PURPOSES -

TO HELP TEACH WRITTEN ENGLISH TO MY ADULT LEARNERS IN A NOVEL WAY. 

Written in English and 
translated into Tamil 
by

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based Online English Trainer

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம்  தருவதில்லை.