Skip to main content

Translation sculptor and EXCELLENCE

Translation Sculptor and EXCELLENCE 


A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God.
.

ஒரு ஜெர்மானியர்  ஒருமுறை கட்டுமானத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றார், அங்கு ஒரு சிற்பி கடவுளின் சிலை செய்வதைக் கண்டார். 

Suddenly he noticed a similar idol lying nearby. /திடீரென்று அருகில் இதே போன்ற ஒரு சிலை கிடப்பதைக் கவனித்தார்.

Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?"  / ஆச்சரியப்பட்ட அவர், சிற்பியிடம், "ஒரே மாதிரி  இரண்டு சிலைகள் உங்களுக்குத் தேவையா?"

"No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage". / "இல்லை,எங்களுக்கு ஒன்று மட்டுமே தேவை, ஆனால் முதல் சிலை  கடைசி கட்டத்தில் சேதமடைந்தது" என்றார் சிற்பி நிமிர்ந்து பார்க்காமல்.

The gentleman examined the idol and found no apparent damage. / அந்த மனிதர் சிலையை பரிசோதித்தபோது வெளிப்படையான சேதம் எதுவும் காணப்படவில்லை.

"Where is the damage?" he asked./ "சேதம் எங்கே?"  என்று அவர் கேட்டார்.

"There is a scratch on the nose of the idol." said the sculptor, still busy with his work. / "சிலையின் மூக்கில் ஒரு கீறல் உள்ளது."  என்று கூறி விட்டு சிற்பி, தனது வேலையில்   கவனமாகவே  இருந்தார்.

"Where are you going to install the idol?" / "சிலையை எங்கே நிறுவப் போகிறீர்கள்?"

The sculptor replied that it would be installed on a pillar twenty feet high./ சிற்பி, "இருபது அடி உயர தூணில் நிறுவப்படும்" என்று பதிலளித்தார்.

"If the idol is that far who is going to know that there is a scratch on the nose?" the gentleman asked./ "சிலை அவ்வளவு உயரத்தில் இருந்தால் மூக்கில் ஒரு கீறல் இருப்பதை யார் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்?" என்று கேட்டார்.

The sculptor stopped work, looked up at the gentleman, smiled and said, "I know it..." / சிற்பி தன் வேலையை நிறுத்தி விட்டு, அந்த மனிதனைப் பார்த்து, புன்னகைத்து, "எனக்கு அது தெரியுமே ..." என்றார்.

The desire to excel is exclusive of the fact whether someone else appreciates it or not. / சிறந்து விளங்குவதற்கான விருப்பம் என்பது, வேறு யாராவது அதைப் பாராட்டுகிறார்களா இல்லையா என்பதை பொருத்து இல்லை.
   
"Excellence" is a drive from inside, not outside. / "உன்னதம்"  என்பது வெளியில் இல்லை, அது நமக்கு உள்ளே தான்  இருக்கிறது.

Excellence is not for someone else to notice, but for your own satisfaction and efficiency.

உன்னதம் என்பது வேறு யாராவது கவனிக்க வேண்டிய ஒன்றாக இருகக் கூடாது. அது உங்களுடைய  சொந்த திருப்திக்காக இருக்க வேண்டும். / Don't Climb a Mountain with an Intention that the World Should See You.

உலகம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு மலையை ஏற வேண்டாம்.

Climb the Mountain with the Intention to See the World. / நீ உலகைப் பார்க்கும் நோக்கத்துடன் மலையை ஏறு.

..
Ezhilarasan Venkatachalam 
Salem Tamil Based Online English Trainer

Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Puppy rescue from the gutter

Sandwich version   -  MY EXPERIENCE WITH PET ANIMALS.    == Part 1 == 1] There are two or more female dogs [bitches] loitering in our street and main road nearby. Of course, they are really a public nuisance.  பகுதி 1 -செல்லப்பிராணிகளுடன் எனது அனுபவம். --  நள்ளிரவில் நாய்க்குட்டி மீட்பு.    எங்கள் தெரு மற்றும் அருகிலுள்ள முக்கிய சாலையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் நாய்கள் சுற்றித் திரிகின்றன. நிச்சயமாக, அவை ஒரு பொது தொல்லை தான்.  2] Since there is a mutton shop and a hotel in our street, the dogs will somehow get something to eat.   எங்கள் தெருவில் ஒரு இறைச்சி (மட்டன்) கடை மற்றும் ஒரு ஹோட்டல் இருப்பதால், நாய்களுக்கு எப்படியாவது சாப்பிட ஏதாவது கிடைக்கும். 3] The bitches will frequently give birth to puppies. Soon they will also join with their mothers and loiter in the street.   பெண் நாய்கள் அடிக்கடி சில  நாய்க்குட்டிகளைப் பெற்றெடுக்கும். விரைவில் அவை தங்கள் தாய் நாய்களுடன் சேர்ந்து தெருவில் அலைந்து திரியும்....