Skip to main content

Posts

Thirukkural 781 to 790 narration translation friendship by Venkatachalam Salem

Thirukkural simpler translation of narration by Ezhilarasan Venkatachalam .. . திருக்குறள்  / அறத்துப்பால் அதிகாரம் :  நட்பு / Thirukkural Chapter:  friendship Simpler translation of narration by Ezhilarasan Venkatachalam m.m.m.m.m.m அதிகாரம்/Chapter: நட்பு / Friendship குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. Couplet Explanation: What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? . Ezhilarasan Venkatachalam's simpler Explanation: Nothing is difficult to earn in life like a GOOD FRIENDSHIP. Once it has been acquired, then it becomes an unconquerable fortress for our entire life. குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. Couplet Explanation: The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon. Venkatachalam's simpler Explanation: The friendship of...

Translation -- 17 Proven Tips to Sleep Better at Night extract by Venkatachalam Salem

17 Tips to sleep better இரவில் சிறப்பாக தூங்க 17  ஆலோசனைகள் .  தமிழ் மொழிபெயர்ப்பு : எழிலரசன் வெங்கடாசலம், சேலம் (Abridged version 01) Research shows that poor sleep has immediate negative effects on your hormones, exercise performance, and brain function. குறைந்த தூக்கம் உங்கள் ஹார்மோன்கள், உடற்பயிற்சி செயல்திறன் மற்றும் மூளை செயல்பாடு மீது உடனடியாக எதிர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. It can also cause weight gain and increase disease risk in both adults and children. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படலாம்.  In contrast, good sleep can help you eat less, exercise better, and be healthier . இதற்கு மாறாக, நல்ல தூக்கம் நீங்கள் குறைவாக சாப்பிட உதவுகிறது, சிறப்பாக உடற்பயிற்சி செய்ய உதவுகிறது.  இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். Over the past few decades, both sleep quality and quantity has declined. In fact, many people regularly get poor sleep.  /  கடந்த ச...

Translation -- How to Be Happy Venkatachalam Salem

How to be happy - Translation  (TINY version) எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?  (சுறுக்கமாக) .. Happiness is not a simple goal, but is about making progress, when it's as elusive as ever. மகிழ்ச்சியாக இருப்பது என்பது   ஒரு சுலபமான காரியம் அல்ல. எல்லா  விஷயங்களுமே எப்போதுமே மழுப்பலாக குழுப்பமாக இருக்கும் போதும் சிறு சிறு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருப்பது தான் அது. Being happy often means continually finding satisfaction, contentment, a feeling of joy, and a sense that your life is meaningful during all kinds of problems. மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் அனைத்து வகையான பிரச்சினைகள் உங்களை அழுத்தும் போதும், தொடர்ச்சியாக அதில் திருப்தி மற்றும் சந்தோஷம் காண்பது தான். மேலும் உங்கள் வாழ்க்கையிற்கு அர்த்தம் உள்ளது என்று உணர்வது. Happiness does not depend upon finding ease or comfort. மகிழ்ச்சி என்பது எளிதாக வாழ சொத்து சுகங்களை தேடி பிடித்து பிறகு அது கிடைத்த பின் அடைவது அல்ல. LIST OF POINTS 1 Change your thoughts. உங்கள் எண்ணங்களை மாற்றவும். 2 Loo...

Thirukural 221 to 230 Narration translation Venkatachalam Salem

THIRUKURAL translation charity  ஈகை / Charity - அதிகாரம்/Chapter: ஈகை / Giving .. .குறள் 221:  வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. NARRATION Translation by  Ezhilarasan Venkatachalam :  Giving money or something else to the poor or a person in need is TRUE CHARITY. Giving things to others is only a sort of  BUSINESS TRANSACTION. Couplet Explanation: To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return. குறள் 222:  நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று . NARRATION Translation by  Ezhilarasan Venkatachalam :  Even if others acknowledge it, getting something free of cost from others is wrong. You may not go to heaven, if you do charity. However, please do it .  Couplet Explanation: To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cann...

TRANSLATION Good hormone dopamine and social service health tips Venkatachalam Salem

நல்ல ஹார்மோன், "டோபமைன்னும்" மற்றும் சமூக சேவையும் Why is volunteering good for mental health? நம் மனநலத்திற்கு எப்படி தன்னார்வத் தொண்டு செய்வது உதவுகிறது ? YES, GIVING BACK HELPS OTHERS AND YOU ஆம் மற்றவர்களுக்கு நல்லதை திருப்பிக் கொடுப்பது உங்களுக்கும் நன்மை செய்யும் Volunteering makes an immeasurable difference in the lives of others. But did you know how much you help yourself by giving back? உங்களுடைய தன்னார்வ தொண்டு மற்றவர்களின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நீங்கள் நல்லதை மற்றவர்களுக்கு திரும்பி கொடுப்பது, உங்களுக்கும் எவ்வளவு நல்லது செய்யும் என்று தெரியுமா? From lowering stress to boosting self-confidence, volunteering offers many health benefits—especially for older adults. சுய நம்பிக்கையை அதிகரிப்பது,  மன அழுத்தத்தை குறைப்பது என்று தன்னார்வலர்கள் பல ஆரோக்கிய நலன்களை பெருகிறார்கள்- குறிப்பாக வயதானவர்கள்.  There are over 19 million hits for articles on how doing good helps people lead better, healthier lives. "மற்றவ...

Thirukkural 371 to 380 translation Ezhilarasan Venkatachalam Salem

திருக்குறள் / அறத்துப்பால் அதிகாரம் : ஊழ் / Thirukkural Chapter: Fate .. m.m.m.m.m.m.m.m.m.m குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. சாலமன் பாப்பையா விளக்கம்: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும். Ezhilarasan Venkatachalam's translation : If God had decided that you should earn good amount of money, then it will happen. Alternatively, if he had decided that YOU SHOULD "LOSE" YOUR MONEY, then it will happen. This is what is called as "FATE". Couplet Explanation : Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate. குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. சாலமன் பாப்பையா விளக்கம்: தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும். Ezhilarasan Venkatachalam's translation : Knowledge may some...

translation of GOOD DEEDS DONE VENKATACHALAM SALEM

DIARY FOR ALL FEBRUARY 07, 2020 I am glad to share with you many good things (punniya) that I did today. M  இன்று நான் செய்த பல நல்ல விஷயங்களை (புன்னியம்) உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 01) On behalf of my birthday, January 26, I donated Rs.500 to AEKALAIVAN's trust via NEFT. என் பிறந்த நாள் சார்பாக, (ஜனவரி 26) ஏகலைவன் அறக்கட்டளைக்கு ரூ.500 NEFT வழியாக நன்கொடை அளித்தேன். 02) I can "also" say that I donated Rs.15 to the SYNDICATE BANK. நான் சின்டிகேட் வங்கிக்கு ரூ.15 "நன்கொடை" அளித்தேன் என்றும் கூறலாம். YES, a few days ago, I spent my time and money and TOOK REPEATED XEROX of the NEFT CHALLAN and magnified it so as to make it easy for filling it up. ஆமாம், ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் என் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, ஒரு NEFT சலானை மீண்டும் மீண்டும் ஜெராக்ஸ் எடுத்தேன். பிறகு எளிதாக அதை பூர்த்தி செய்ய பெரிதுபடுத்தினேன். Today I met the Bank Manager and showed my  ENLARGED NEW CHALLAN. He congratulated me for...