DIARY FOR ALL
FEBRUARY 07, 2020
I am glad to share with you many good things (punniya) that I did today.
M
FEBRUARY 07, 2020
I am glad to share with you many good things (punniya) that I did today.
M
இன்று நான் செய்த பல நல்ல விஷயங்களை (புன்னியம்) உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
01) On behalf of my birthday, January 26, I donated Rs.500 to AEKALAIVAN's trust via NEFT.
என் பிறந்த நாள் சார்பாக, (ஜனவரி 26) ஏகலைவன் அறக்கட்டளைக்கு
ரூ.500 NEFT வழியாக நன்கொடை அளித்தேன்.
02) I can "also" say that I donated Rs.15 to the SYNDICATE BANK.
நான் சின்டிகேட் வங்கிக்கு ரூ.15 "நன்கொடை" அளித்தேன் என்றும் கூறலாம்.
YES, a few days ago, I spent my time and money and TOOK REPEATED XEROX of the NEFT CHALLAN and magnified it so as to make it easy for filling it up.
ஆமாம், ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் என் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, ஒரு NEFT சலானை மீண்டும் மீண்டும் ஜெராக்ஸ் எடுத்தேன்.
பிறகு எளிதாக அதை பூர்த்தி செய்ய பெரிதுபடுத்தினேன்.
Today I met the Bank Manager and showed my ENLARGED NEW CHALLAN. He congratulated me for that and asked whether I can spare him one more. I happily gave one more.
இன்று நான் வங்கி மேலாளரை சந்தித்தேன். பிறகு என் புதிய பெரிய NEFT சலானை அவரிடம் கொடுத்தேன்.
அவர் அதை பார்த்து விட்டு என்னை பாராட்டினார். பிறகு அவர் இன்னும் ஒன்று கூடுதலாக கேட்டார். நான் மகிழ்ச்சியுடன் இன்னும் ஒன்று கொடுத்தேன்.
He immediately called and instructed the staff in charge to henceforth prepare copies of NEFT CHALLAN only from the NEW ENLARGED CHALLAN created by me. I was happy about it.
அவர் உடனடியாக ஒரு ஊழியரை அழைத்தார். சலான் நகல் எடுக்கும் பொறுப்பானவர் போல. இனிமேல் இதைக் கொண்டு தான் பிரதிகளை எடுக்க வேண்டும் என்றார். இதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
03) A 35 year old uneducated lady requested me to fill up a CHALLAN and told me she felt sorry for bothering me. However, I happily offered to helped her and checked whether I could collect some amount for AEKALAIVAN's trust.
ஒரு 35 வயதான ஆங்கில அறிவில்லாத பெண் என்னை ஒரு பேங்க் சலான் நிரப்ப உதவி கோரினார். மற்றும் என்னை தொந்தரவு செய்ய வருந்துகிறேன் என்றார். ஆனால் நான் அவருக்கு மகிழ்ச்சியுடன்
உதவினேன்.
இருப்பினும், நான் நண்பர் ஏகலைவனின் டிரஸ்டிற்கு சில நன்கொடை தொகையை சேகரிக்க முடியுமா என்று யோசித்தேன்.
But, she seemed poor and was repaying a housing loan, hence I dropped the idea.
ஆனால், அவர் ஏழையைப் போல் தோன்றியது. ஒரு வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்த வந்து இருந்தார். எனவே நான் என் யோசனையை கைவிட்டேன்.
04) I bought a SLATE for my forgetful mom and donated a copy of a nice article on "DANGERS OF MOBILE to kids" to the shopkeeper.
(Cost Rs.2)
நான் என் மறதி மிகுந்த அம்மாவிற்கு ஒரு "ஸ்லேட்" வாங்கினேன். பிறகு கடைக்காரரிடம் ஒரு நல்ல கட்டுரையின் ஒரு நகலை அவரிடம் கொடுத்தேன். (விலை ரூ.2) --"குழந்தைகளுக்கு மொபைல் ஃபோனால் ஆபத்து"
05) I also donated Rs.10 to an old lady who was specially fixed today for clean vessels by my mom. I did it without the knowledge of my mom.
என் அம்மாவால் வீட்டில் பாத்திரங்களை சுத்தமாக்க
இன்று மட்டும் வேலை செய்ய ஒரு வயதான பெண்ணுக்கு ரூ.10 நன்கொடை அளித்தேன். இது என் அம்மாவிற்கு தெரியாமல் கொடுத்தது.
..
Ezhilarasan Venkatachalam Salem
..
Comments
Post a Comment