Skip to main content

Posts

Gandhiji's Quotes Tamil translation Venkatachalam Salem

Gandhiji's Quotes Tamil translation Venkatachalam Salem தமிழ் மொழிபெயர்ப்பு எழிலரசன் வெங்கடாசலம் . =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=   "Strength does not come from physical capacity. It comes from an indomitable will." -- Mahatma Gandhi உங்கள் சக்தி உடல்  பலத்தில் இருந்து வருவதில்லை. அது உங்கள் சங்கல்பம் அல்லது குறிக்கோளில் இருந்து வருகிறது. -- காந்தி அடிகள் "By education, I mean an all-round drawing of the best in child and man in body, mind and spirit." -- Mahatma Gandhi கல்வி என்பது ஒரு குழந்தையின் அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆத்மா  ---இந்த மூன்றின் உன்னதமான வெளிப்பாடாக இருக்க வேண்டும். -- காந்தி அடிகள். "Always aim at complete harmony of thought and word and deed. Always aim at purifying your thoughts and everything will be well." -- Mahatma Gandhi உங்கள் எண்ணம், செயல் மற்றும் பேச்சு -- இவை அனைத்தும் ஒத்த இசைவுடன் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் எண்ணங்களை தூய்மைபடுத்த முயற்சி செய்துக் கொண...

Translation JEWELS UNDER THE SADDLE Venkatachalam Salem

ஒரு நாள் ஒரு ஒட்டகத்தை சந்தையில் தீவிரமாக பேரம் பேசி ஒரு வியாபாரி வாங்கினார். ஒட்டகத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின் வேலைக்காரன் உதவியுடன் அதன் மேல் இருந்த சேணத்தை கீழே இறக்கிறான். அதில் ஒரு அழகிய வெல்வெட் பையில் விலை உயர்ந்த கற்கள் சில இருந்தது. உடனே அதை திருப்பி தர சந்தையிற்கு புறப்பட்டார். வேலைகாரனோ அவரை தடுக்க முயன்றான். இருந்தாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. சந்தையில் அந்த வியாபாரியை  சந்தித்து விவரத்தை கூறினார். பின் அந்த பையை அவரிடம் கொடுத்தார். இதற்கு பிரதிபலனாக அவர் ஒரு சில கற்களை இவருக்கு கொடுக்க முன் வந்தார். ஆனால், "நான் ஒட்டகத்திற்கு தான் காசு கொடுத்தேன் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்" என்று கூறி மறுத்துவிட்டார். அந்த ஒட்டக வியாபாரியோ இவரை வர்ப்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆகையால் அவரிடம், "நான் அந்த பையில் இருந்து இரண்டு கற்களை ஏற்கனவே எடுத்துக் கொண்டேன்" என்றார். அவசர அவசரமாக அந்த வியாபாரி பையில் இருந்த கற்களை எடுத்து எண்ணிப்பார்த்தார். பின், "இல்லையே இதில் ஒரு கல் கூட குறையவில்லையே  எந்த கற்களை எடுத்தீர்கள்" என்றா...

kurangu bommai movie review Translation Venkatachalam Salem

  kurangu bommai   movie review Translation  Venkatachalam Salem Hard words or vocabulary  குரங்கு பொம்மை  .. .. The Monkey Doll .. This is what you call a movie! இதுதான் சினிமா! - ONLINE ENGLISH CLASSES  / ஆன்லைன் ஆங்கில பயிற்சி Movies like KAKA MUTTAI, VISARANAI are good examples for world class movies that many lamented will never appear in the Tamil cinema industry. -  தமிழில் உலக சினிமாக்கள் தோன்றவே முடியாது என்ற அங்கலாய்ப்புக்குச் சமீப காலத்தில் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற படங்கள் பதிலாக அமைந்தன. Just when the heated discussions on these movies subsided,  KURANGU BOMMAI had arrived. -  அந்த இரண்டு படங்கள் பற்றிய உரையாடல் ஓய்ந்திருக்கும் தருணத்தில் வந்திருக்கிறது ‘குரங்குபொம்மை’. We should view this movie as an evidence for an increase in the count of young directors who relish a movie and also have a passion for creating world class cinema. -  சினிமாவை நேசித்து அதை ரசனையுடன் அணுகத் துடிக்கும் புதுமுக இயக்குந...

VOCABULARY - Run your own Race Venkatachalam Salem

VOCABULARY  - Run your own Race that leads to Peaceful, Happy Steady Life.   -- - =॥=॥=॥=॥=॥=॥=॥= 01 race  (n) 1 ..... போட்டி 02 race (n) 2 ...... இனம் / ஜாதி 03 lead to (v) ..... சென்று அடையும் 04 leader (n) ...... வழிகாட்டி 05 peace (n) .......அமைதி Article - RUN YOUR OWN RACE IN ENGLISH AND TAMIL  06 peaceful (adj) அமைதியான 07 happy (adj) ....மகிழ்ச்சியான 08 happiness (n) மகிழ்ச்சி 09 steady (adj) ...தடுமாற்றம் இல்லாத 10 ahead ........... முன்பு 11 catch up (v) ... பிடித்து விடு 12 gain, gaining (v) முன்னேறு 13 a little bit  .....  சிறிது 14 picked up the pace (v) ..... வேகம் கூட்டினேன் 15 space (n) .....  இடைவெளி 16 pace (n)  ...... செல்லும் வேகம், இரண்டு கால்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளி 17 determined (v)  முடிவுடன் 18 I beat him --...அவரை தோற்கடித்து விட்டேன் 19 Finally I did it.-- இறுதியில் அதை செய்து முடித்தேன் 20 caught up, catch up (v) பிடித்து விட்டேன் 21 passed him  (v). ..... கடந்து சென்றேன் 22 ...

Translation SANDWICH My travelling experience to GRMATRIC a village school Venkatachalam Salem

 Translation Village school travelling experience ஒரு கிராம பள்ளியில் சிறப்பு ஆசிரியராக நான் பணி செய்த மறக்க முடியாத சுக அனுபவம் பற்றி (33 நாட்கள்) -- சுருக்கப்பட்ட பதிப்பு. From January 15, 2018 till March 15, 2018, I worked in a village school G.R.MATRICULATION,  Muthunaicken patty. It was 15 kms from Salem. I worked  there for about 33 days as a special English Trainer. ஜனவரி 15, 2018 மற்றும் மார்ச் 15, 2018 முதல், முத்து நாய்க்கன் பாட்டியில் உள்ள  ஜி.ஆர்.மெட்ரிகுலேஷன் பள்ளி் என்ற கிராமப் பள்ளியில் 33 நாட்கள்  பணியாற்றினேன். அது சேலத்திலிருந்து 15 கி.மீ தொலைவு. நான் அங்கு ஒரு சிறப்பு ஆங்கிலப் பயிற்சியாளராக பணியாற்றினேன். Daily I took classes for 2.5 hours. I worked only 3 days a week. However, from morning 9.30am to 4pm, I was engaged. It was an unforgettable and enjoyable experience. அங்கு தினமும் நான் 2.5 மணி நேரம் வகுப்புகள் எடுத்தேன். நான் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அங்கு வேலை செய்தேன். இருப்பினும், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நான் இதற்காக ...

Translation - My travelling experience to GRMATRIC a village school -TOPB Venkatachalam Salem

  (TOP :Tamil, BOTTOM: English) m  ஒரு கிராம பள்ளியில் சிறப்பு ஆசிரியராக நான் பணி செய்த மறக்க முடியாத சுக அனுபவம் பற்றி (33 நாட்கள்) -- சுருக்கப்பட்ட பதிப்பு. ENGLISH TRANSLATION AT THE BOTTOM ஜனவரி 15, 2018 மற்றும் மார்ச் 15, 2018 முதல், முத்து நாய்க்கன் பாட்டியில் உள்ள  ஜி.ஆர்.மெட்ரிகுலேஷன் பள்ளி் என்ற கிராமப் பள்ளியில் 33 நாட்கள்  பணியாற்றினேன். அது சேலத்திலிருந்து 15 கி.மீ தொலைவு. நான் அங்கு ஒரு சிறப்பு ஆங்கிலப் பயிற்சியாளராக பணியாற்றினேன். அங்கு தினமும் நான் 2.5 மணி நேரம் வகுப்புகள் எடுத்தேன். நான் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அங்கு வேலை செய்தேன். இருப்பினும், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நான் இதற்காக என் நேரத்தை ஒதுக்கீடு செய்தேன். இங்கு வேலை செய்தது எனக்கு ஒரு மறக்க முடியாத இனிய அனுபவம் ஆகும். பள்ளி தாளாளர் திரு.  mr.g.r.narayanan     எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் மற்றும் எனக்கு அங்கு நூறு சதவீதம் சுதந்திரம் கொடுத்ததற்கும் நன்றி கூற வேண்டும். தினசரி  நிச்சயமாக இது என் உயிரை பயணம் வைக்கும் ஒரு சாகச பயண அனுபவம் தான். பெ...

ANSWERS ASK TINKU translation 0801 Venkatachalam Salem

ANSWERS ASK TINKU translation 0801 Venkatachalam Salem LIST OF TRANSLATIONS . =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 101 ANSWER EARTH'S WEIGHT 102 ANSWER SWORD FIGHT 103 ANSWER INSECT STICK TONGUE 104 ANSWER SOLAR ECLIPSE 105 ANSWER WEIGHT LOSS =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= JOIN ONLINE ENGLISH CLASSES 101 ANSWER EARTH'S WEIGHT The human population is keep on increasing. Due to this will the weight of the earth also get increased, Tinku? If the weight of the earth gets increased, what will happen, Tinku? LAVANYA.VE. 8 TH STD, THUYA VALANAR SCHOOL, THANJAVUR We can neither create matter nor destroy it, Tinku. All living creatures originate and die in the earth. This process of creation and destruction is constantly happening. Therefore there will be a perfect balance. So the weight of the earth will not get increased, LAVANYA. =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 102 ANSWER SWORD FIGHT Tinku will you help me learn sword fighting? If you don't mention your town and state how can...