Skip to main content

Posts

Sandwich Translation My work under Ex Boss KSM by EZHILARASAN Venkatachalam

My work under Ex Boss KSM Sandwich Translation KSM SIR, MY MENTOR -- TAMIL TRANSLATION  Part 1 ######## My mentor KSM or  Mr.K.SATHIYAMOORTHY is one of the positive minded people who had greatly influenced my life. /  நண்பரே, என் வழிகாட்டியான திரு.சத்தியமூர்த்தி  அல்லது KSM ஐயா என் வாழ்க்கையில் நேர் மறை சிந்தனைகளை விதைத்த மாமனிதர். இவர் என் வாழ்க்கையை இன்று நான் மகிழ்ச்சியாக வாழ வழி வகுத்தவர். I can say he was my mentor. /  நான் அவரை என் வழிகாட்டியாக  சொல்ல முடியும். I worked under him only for around 385 days or so. /  நான் அவருக்கு கீழே வேலை  செய்தது  சுமார் 385 நாட்கள் மட்டுமே.   OTHER WORKS OF EZHIL VENKATACHALAM   But the management experience that I gained from him was great. /  ஆனால் மேலாண்மை அனுபவம் என்று நான் அவரிடம் இருந்து பெற்றது மிகப்பெரிய அளவு. Perhaps, I can write a book on that subject. /  நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். No doubt he turned me into an useful person to my family and ...

KANNADASAN songs translation MENU Ezhilarasan

Kannadasan songs Translation FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY Ezhilarasan  ## KANNADASAN Tamil cinema songs translation ## நண்பர்களே, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சில தமிழ் சினிமா பாடல்களை எனக்கு  இருக்கும் மொழிப் புலமையைக் கொண்டு  ஆங்கிலத்தில்  "உரை நடையாக" மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். கீழே....அதன்  "லிங்" LINKS =॥=॥=॥=॥=॥=॥=॥=॥= KANNADASAN song  01 அதோ அந்த பறவை போல English translation  KANNADASAN song  02 அமைதியான நதியிலே ஓடும் English translation  KANNADASAN song  03 இயற்கை என்னும் இளைய கன்னி English translation KANNADASAN song 04 மயக்கம் என்ன இந்த மௌனமென்ன English translation KANNADADAN song 05 ஆறு மனமே ஆறு English translation Translated into English by Ezhilarasan Venkatachalam Global Tamil Based English Trainer Salem, South India. கற்றது கையளவு ; உள்ளது கடலளவு =॥=॥=॥=॥=॥=॥= Friends, The Tamil cinema song writer KANNADASAN is a genius. He has written thousands of cinema...

KANNADASAN SONG MAYAKKAM ENNA TRANSLATION Ezhilarasan

MAYAKKAM ENNA cine song  TRANSLATION Ezhilarasan .. . Play video    மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகை தான் கண்ணே... .... Why are you drowsy? Why are you silent? ....Yes of course, it is a grand palace, my darling! தயக்கமென்ன இந்த சலனமென்ன - அன்பு காணிக்கை தான் கண்ணே .... Why are you hesitating? Why are you getting confused? ....It is my loving gift to you, oh my darling! கற்பனையில் வரும் கதைகளிலே- நான் கேட்டதுண்டு கண்ணா . ...I had heard of such fantastic things only in stories oh my darling! என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ....But I never thought I will get one for my love, oh my darling. தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் -அதில் தேவதை போலே நீயாட ....A majestic swing for an angel like you to swing பூவாடை வரும் மேனியிலே - உன் புன்னகை இதழ்கள் விளையாட ....Let your lips caress on my flower scented body. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட ....Your dangling hair, covering your cheeks are like the dark rain...

KANNADASAN SONG eyarkai ennum elaya kannie translation Ezhilarasan

Video link .. https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU இயற்கை என்னும் இளைய கன்னி Male ஆ ஆ ஆ....... இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி Ah, Ah, Ah ... A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. Female இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. M பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட While a flower decorated the golden hips, F பொட்டுவைத்த வண்ண முகம் நீராட The beautiful face is taking a wash. M பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட பொட்டுவைத்த வண்ண முகம் நீராட While a flower decorated the golden hips, The beautiful face is taking a wash. F தாமரையாள் ஏன் சிரித்தாள் தலைவனுக்கே தூது விட்டாள் Why did the daisy faced smiled? Sending a sweet message to the LORD. Both இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. M தலையை விரித்து தென்னை போராடுதோ எதனை நினைத்து இளநீராடுதோ கன்னி உன்னை...

KANNADASAN SONG amaithiyana nathiyenelae oodum

KANNADASAN SONG amaithiyana nathiyelae oodum Video Link .. https://www.youtube.com/watch?v=BgNdCkCaKSo அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் (2) கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood waters. A boat sails steadily in thunder and rains And in the winds. But it will sway when parked idly in the shore.  ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் Oh, oh.. A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood waters. தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது (2) தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது (2) As a breeze, the wind plays a lullaby...... ... to the coconut leaves. But as a storm, see, the wind up roots the tree. அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் A boat sails steadily in a calm rive...

KANNADASAN SONG atho anntha paravai pola TRANSLATION EZHILARASAN

LEARN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TAMIL CINE SONGS translation Video Link .. https://www.youtube.com/watch?v=ZGzXqBvdnh0 ========== அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் I want to live like those birds; I want to dance like those waves; Sharing the sky, sharing the earth. In our land, let us claim joint ownership to them, Singing a song proclaiming our equality with  authority. குழு - அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (Chorus ) I want to live like those birds; I want to dance like those waves; Sharing the sky, sharing the earth. In our land, let us claim joint ownership to them,  Singing a song proclaiming our equality with  authority. காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே The wind did not despise you; Nor the sea water spoke ill of ...

MOOTHURAI Translation song 21 to 30 Ezhilarasan

Song 21 to 30 moothurai Translation Ezhilarasan Venkatachalam .. . [=]  moothurai -- songs 1 to 10   [=]  Moothurai -- songs 11 to 20 mm Song 21. இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும். பொருள்:  நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த இல்லத்தில்  இல்லாதது என்று எதுவுமே இல்லை. ... If you happen to get a  "good" wife, you need no other wealth in your home. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும். ... However, if your wife happens to be bad or vetos your words, then your home turns into a den where tigers live. Song 22. எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், ...