Skip to main content

vocabulary -- GOAT EATS CURRENCY NOTES


vocabulary -- GOAT EATS CASH / CURRENCY NOTES





immerse (v) நீரில் மூழ்கு

sadness (n) கவலை

sad (adj) கவலையுடன் 

intension (n) எண்ணம்

placed (v) வைக்கப்பட்டது

place (n) இடம் 

go, went (v) போ

vent (n) சிறிய ஓட்டை 

ventilator (n) காற்று போக சுவரில் இருக்கும் சிறிய ஓட்டை 

visible (adj) கண்ணுக்கு தெரியக்கூடிய 

invisible (adj) கண்ணுக்கு தெரியாத

bath (n) குளியல்

take bath (v) குளிப்பது

bathe (v) குளிப்பது
 
prevent (v) தடை செய்

prevention (n) தடை 

tear, tore, torn (v) கிழி 

torn (adj) கிழிந்த

tears (n) கண்ணீர்

wear and tear (n) தேய்மானம் 

eat, ate (v) சாப்பிடு 

eaten (v) சாப்பிடப்பட்ட

try, tried (v) முயற்சி செய்

see, saw, seen (v) பார்

seeing (v) பார்த்த போது  

sea (n) கடல் 

scene (n) படக்காட்சி / நிகழ்வு இடம் 

satisfy, satisfied (v) திருப்தி படுத்து 



Ezhilarasan Venkatachalam Salem 
English Trainer

Comments