VOCABULARY
DONKEYS PUT IN JAIL
.
peculiar (adj) வினோத
incident (n)நிகழ்ச்சி
plant (n) செடி
sapling (n) சிறு செடி / மரக்கன்று
placed in (v) வைப்பது
campus (n) வளாகம்
instructions (n) வழிகாட்டல்கள்
As per instructions - --வழிகாட்டல்களின் படி
catch, caught (v) பிடிப்பது
owned by (v) உரிமை பெற்று இரு
retain, retained (v) பிடித்து வை
meet, met (v) சந்தி
refuse, refused (v) மறுப்பது
chased away (v) விரட்டி விடு
made a representation (v) முறையிடு
declaration (n) பிரகடனம்
written declaration --
எழுத்து வழி உறுதிமொழி
to loiter (v) சுற்றித் திரிவது
release, released (v) விடுவி
eat, ate, eaten (v) சாப்பிடு
eaten (v) சாப்பிட்டுவிட்டது
in spite of -- கூறி இருந்த போதிலும்
never bothered (v) பொருட்படுத்தவில்லை.
cause for (v) காரணமாக இரு
----TREE / PLANT related words ----
seed (n) விதை / கொட்டை
sow (v) விதைப்பது
root (n) வேர்
shrub (n) புதர்
branch (n) மரக் கிளை (செடிக் கிளை )
stem (n) தண்டு
trunk (n) அடிமரம்
leaf, leaves (n) இலை (கள்)
flower (n) பூ
bud (n) மொட்டு
blossom (v) மொட்டு மலர்வது
ripe (adj) பழுத்த
sour (adj) பழுக்காத / புளிப்பு சுவையுடைய
node (n) கணு
nod (v) தலை ஆட்டு ("ஆம்"- என்ற பொருளில்)
Ezhilarasan Venkatachalam Salem
Tamil Based English Trainer
Comments
Post a Comment