Skip to main content

Vocabulary - Crows Earn Their Living


 vocabulary - crows earn their living 


earn (v) பணம் ஈட்டு, சம்பாதிப்பது 

earnings (n) சம்பளம், வருமானம் 

living (n) வாழ்க்கை 

live, lived, living (v) வாழ்வது  

earn their living (v) வாழ்க்கைக்காக பணம் சம்பாதிப்பது 
 
robot (n) எந்திர மனிதன் / அறிவூட்டப் பட்ட கருவி

pick (v) தரையில் இருந்து எடு  (செடியில் )

cigarette butt (n) சிகரெட் துண்டுகள் 

accidentally stamped (v) தவறுதலாக மிதிப்பது

stamp (v) காலால் மிதிப்பது

stamp (n) தபால் தலை ஸ்டேம்ப்
 
decide, decided (v) முடிவு எடு

to train (v) பயிற்சி கொடு

train (n) ரயில் வண்டி 

trained (v) பயிற்சி கொக்கப்பட்டது

dove (n) புறா 

pigeon (n) புறா
 
huge (adj) பெரிய

task (n) வேலை 

huge task-- பெரிய வேலை

tusk (n)  தந்தம் 

husk (n) உமி

paddy (n) நெல் 

rice (n) அரிசி

to solve (v) தீர்வு காண் 

solution (n) தீர்வு 

learn, learnt (v) கற்றுக் கொள் 

perfectly (adv) கச்சிதமாக

perfect (adj) கச்சிதமாக
 
observe (v) கூர்ந்து கவனி

environment (n) சுழல் 

keenly (adv) கூர்ந்து

hope (n) நம்பிக்கை 

hop (v) தாவுவது 

drop (v) கீழே போடு

drop them அவைகளை கீழே போடு

drop (v) இறக்கிவிடு 

drop (n) சொட்டு 

peanuts (n) வேர்க்கடலை 

fly away (v) பறந்து செல் 
 
keep on searching (v) 
தேடிக் கொண்டே இருப்பது

expect, expected (v) எதிர் பார்ப்பது

extract (v) பிழிந்து எடு

harm (v) தீங்கு செய்

pollute, polluted (v) மாசு படுத்து 

humans (n) மனிதர்கள் 

smoke (v) புகை உண்டாக்கு

smoke (n) புகை

cigarette (n) சிகரெட் 

cheroot (n) சுருட்டு (சிகரெட் போல)
 



Ezhilarasan VENKATACHALAM SALEM
English Trainer
 
Post Script :

The above was prepared keeping in mind my recent student -SONA COLLEGE MCA 1 year guy. However, it will be useful to anyone who cares to update English "Ezhilarasan Style"

**Please share **

Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Sandwich Translation My work under Ex Boss KSM by EZHILARASAN Venkatachalam

My work under Ex Boss KSM Sandwich Translation KSM SIR, MY MENTOR -- TAMIL TRANSLATION  Part 1 ######## My mentor KSM or  Mr.K.SATHIYAMOORTHY is one of the positive minded people who had greatly influenced my life. /  நண்பரே, என் வழிகாட்டியான திரு.சத்தியமூர்த்தி  அல்லது KSM ஐயா என் வாழ்க்கையில் நேர் மறை சிந்தனைகளை விதைத்த மாமனிதர். இவர் என் வாழ்க்கையை இன்று நான் மகிழ்ச்சியாக வாழ வழி வகுத்தவர். I can say he was my mentor. /  நான் அவரை என் வழிகாட்டியாக  சொல்ல முடியும். I worked under him only for around 385 days or so. /  நான் அவருக்கு கீழே வேலை  செய்தது  சுமார் 385 நாட்கள் மட்டுமே.   OTHER WORKS OF EZHIL VENKATACHALAM   But the management experience that I gained from him was great. /  ஆனால் மேலாண்மை அனுபவம் என்று நான் அவரிடம் இருந்து பெற்றது மிகப்பெரிய அளவு. Perhaps, I can write a book on that subject. /  நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். No doubt he turned me into an useful person to my family and ...

Thirukkural 781 to 790 narration translation friendship by Venkatachalam Salem

Thirukkural simpler translation of narration by Ezhilarasan Venkatachalam .. . திருக்குறள்  / அறத்துப்பால் அதிகாரம் :  நட்பு / Thirukkural Chapter:  friendship Simpler translation of narration by Ezhilarasan Venkatachalam m.m.m.m.m.m அதிகாரம்/Chapter: நட்பு / Friendship குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. Couplet Explanation: What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? . Ezhilarasan Venkatachalam's simpler Explanation: Nothing is difficult to earn in life like a GOOD FRIENDSHIP. Once it has been acquired, then it becomes an unconquerable fortress for our entire life. குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. Couplet Explanation: The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon. Venkatachalam's simpler Explanation: The friendship of...