ONE OF MY HIGHLY EDUCATED CONTACT OR MAY BE FRIEND IS HOLDING A POST HIGHER THAN A HEAD MASTER. RECENTLY SENT HIS PHOTO OF HIMSELF GETTING AN AWARD AND AN IMAGE COPY OF THE AWARD GIVEN TO HIM IN A FUNCTION.
மெத்த படித்த (பி.எச்.டி) ஒரு நண்பர் என்று கூறலாம். அவர் தலைமை ஆசிரியரைவிட மேல் நிலையில் உள்ளவர். சமீபத்தில் அவரை பாராட்டி ஒரு நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அவர் மேடையில் ஒரு பட்டயம் பெறும் போட்டோவும், அந்த பட்டயத்தின் நகலையும் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார்.
I SENT HIM IMMEDIATELY A CONGRATULATORY MESSAGE. THEN I READ THE AWARD.
நான் உடனே அவருக்கு ஒரு பாராட்டு செய்தியை அனுப்பினேன். பிறகு அந்த பாராட்டு பத்திரத்தை படித்தேன்.
UNFORTUNATELY, MY EYES SPOTTED A "SPELLING MISTAKE".
துரதிஷ்டவசமாக அதில் உள்ள ஒரு எழுத்துப் பிழை என் கண்ணில் பட்டது.
I WANTED TO COMMUNICATE THIS TO HIM. BUT I WAS SCARED THAT I MIGHT HURT HIM.
இதை அவருக்கு தெரிய படுத்த விரும்பினேன். அதே சமயம் அது அவரை காயப்படுத்திவிடுமோ என்று அச்சப்பட்டேன்.
HENCE I WROTE IN "HIGHLY POLISHED" ENGLISH A MESSAGE TO HIM.
ஆகையால், ஒரு நாசுக்கான உயர்நிலை ஆங்கிலத்தில் அவருக்கு
இத் தகவலை
அனுப்பினேன்.
READ, RELISH and comment -whenever time permits.
படிக்க, சுவைக்க மற்றும் கருத்தை தெரிவிக்க (நேரம் இருக்கும் போது)
Ezhilarasan Venkatachalam Salem
COPY OF LETTER BELOW
/./././././././.
Sir,
Will you please permit me to use my
English grammar knowledge to scrutinize the text ?
ஐயா,
இந்த பட்டயத்தை என் ஆங்கில அறிவை கொண்டு கூர்ந்து படிக்க அனுமதி கொடுப்பீரா?
I believe that you will not take it to heart about my discovery, Sir.
நான் இதில் கண்டுபிடித்த ஒரு தகவலை கூறினால் நீங்கள் புண்படமாட்டீர் என்று எண்ணுகிறேன்.
On top of your name
they should have mentioned :
SPECIAL "INVITEE"
but it was printed as
"SPECIAL INVITE" with
one "E" missing.
உங்கள் பெயருக்கு மேல் ஆங்கிலத்தில் உள்ள "INVITE" என்ற வார்த்தையில் "INVITEE" என்று இரண்டு "E" இருக்க வேண்டும்.
வணக்கம், ஐயோ.
Goodnight, Sir.
/./././././././.
He immediately replied with a thank you emotion.
அவர் உடனே "நன்றி" என்ற பொம்மை எழுத்தை பதிலாக அனுப்பி வைத்தார்.
It proved that he is really "HIGHLY EDUCATED"
இச்செயல் அவர் மெத்த படித்தவர் என்று நிரூபித்தது.
Ezhilarasan Venkatachalam
Salem
Comments
Post a Comment