aanduku aandu seergazhi song translation Venkatachalam Salem
S1: ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்
m
There are thousands of auspicious days in a year.
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்
For those who think of the welfare of others, "every day" is an auspicious day for them, throughout their life.
S2: ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்
(repeat)
S1: வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்
When the great poet, Thiruvalluvar started to write his first song, that day was an auspicious day for -- KNOWLEDGE.
S2: வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்
(repeat)
S1: புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்
When the great religious philosopher, Buddha started to give his first discourse, that day was an auspicious day for -- LOVE.
S2: புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்
(repeat)
S1: காந்தி பிறந்து விடுதலை தந்தான்
காந்தி பிறந்து விடுதலை தந்தான்
உரிமைக்கு அதுதான் சுபதினம்
When the great patriot Gandhi, gave us FREEDOM, that day was an auspicious day for -- INDIVIDUAL RIGHTS.
S2: ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுபதினம்
When anyone sacrifices something without any expectations, then that day is an auspicious day for -- EVERYONE IN THIS WORLD.
S1 & S2: ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்
For those who think of the welfare of others, "every day" is in an auspicious day for them throughout their life.
S1: நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்
When a movie like NIRAI KUDAM (full pot) is released, then that day is an auspicious day for -- THE CINE AUDIENCE.
S2: நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்
(repeat)
S1: உழுதுண்டு வாழும் மக்களுக் கெல்லாம்
அறுவடை நாளே சுபதினம்
For all the farmers -- the HARVEST DAY is the auspicious day.
S2: உழுதுண்டு வாழும் மக்களுக் கெல்லாம்
அறுவடை நாளே சுபதினம்
(repeat)
S1: இசையுடன் இணைந்தே பாடும் போது
பாடுவோர்க்கதுதான் சுபதினம்
For all the singers, all the days in which they sing in unison with the orchestra - is an auspicious day.
S2: இசையுடன் இணைந்தே பாடும் போது
பாடுவோர்க்கதுதான் சுபதினம்
S1: வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கு எல்லாம் சுபதினம்
When there are a couple of crores in the hands of a philanthropist, then that day is an auspicious day for -- THE POOR.
S1 & S2: ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்
There are thousands of auspicious days in a year.
For those who think of the welfare of others, "every day" is in an auspicious day for them, throughout their life.
திரைப்படம்:
சுபதினம் (1969)
.
Written by
Tamil lyricist,
Poet Vaali
Time investment to translate into English by
Ezhilarasan Venkatachalam Salem
Thanks to
Amarlal (HCMS78)
for sending this beautiful song to me.
Comments
Post a Comment