Skip to main content

Posts

Showing posts from October, 2019

Tamil songs Translation MENU 0910 Venkatachalam Salem

Tamil cinema songs Translation MENU 0910 . ONLINE ENGLISH CLASSES   / ஆன்லைன் ஆங்கில பயிற்சி   ..  .. Hard words / meaning in Tamil or vocabulary   அரும்பே..   அரும்பே 01 arumbe arumbe .. translation ஏ .. சுழலி 02 Ei Suzhali translation கண்கள் இரண்டால் 03 Kangal Irangal translation கொஞ்சம் ஒலரி 04 Kunjam Olari kottava translation நெஞ்சுக்குள் பெய்திடும் 05 Nenjukkul paithidum mamazhi translation   மஞ்சக்காட்டு மைனா 06 Manja kattu maina translation கடினமான வார்த்தைகள்  07 hard words / meaning in Tamil or vocabulary   . Lion story video -with Tamil meanings =॥=॥=॥=॥=॥=॥ COMMENTARY My sincere attempts to translate these Tamil songs into English prose (or text) taught me many new words in English and Tamil. "Ei Suzhali" song made me realize that I should not cross my "ENGLISH TEACHER" line and try to become an English Poet. OF COURSE, THESE ARE ADULTS ONLY MATERIAL !! =॥=॥=॥=॥=॥ அறிமுகம் - இந்த பாடல்களை ஆங்கிலத்தில...

arumbe arumbe song translation Ezhilarasan Venkatachalam

arumbe arumbe song translation Ezhilarasan Venkatachalam .. . . . . . . Hard words / meaning in Tamil  or vocabulary   =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=  video link https://m.youtube.com/watch?v=nsqjQ1ufhZ4 (5:03) =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= .. ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி . . For_More Tamil_songs Translation MENU 0910    ஆண் : அரும்பே அரும்பே என்னை கடத்தி போ கரும்பே அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குறும்பே ....Oh my bud, oh my bud. Kidnap me my sweet sugarcane !! ....Oh naughty, oh my scar !! Lay me inside !! ஆண் : அருகாமையே வெறகாகுதே உணராமலே உயிர் போகுதே இதம் ஊறுதே ஏக்கமும் கூடுதே ....Our proximity is adding fuel. ....I am tortured unknowingly ....Comfort is increasing ....And my longing is aggregating  ! பெண் : குறும்பே குறும்பே என்ன கடத்தி போ குறும்பே அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ கரும்பே ....Oh my naughty, kidnap me ! ....Oh my naughty sweet sugarcane !! Lay me inside !! ஆண் : பத்தியமா நின்ன வாலிபம் உன...

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Ei Suzhali Tamil song translation and experience Venkatachalam Salem

Ei suzhali song Translations  =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= Video Link for song || Kodi -| Dhanush, Trisha | Santhosh Narayanan https://m.youtube.com/watch?v=daZ2pecUubQ (3:15) =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=   ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி .. For_More Tamil_songs Translation MENU 0910   .. Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி Hi beautiful deceiver you inject high energy inside me and then disappear ! Hi stop ! you thief ! அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி You are a beautiful poisonous ARALI plant நொர தள்ளிப் போனேன் வெட்கம் கொறடி Now I am poisoned ! Hi suppress your shyness ஆண் : உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன் Oh I am relishing your sweet sixteen. I scream it out with a jump ஆண் : பொட்டக் கோழி அலகுல என்ன கொத்தி அலையுற You are restlessly pecking me with ...

Nenjukkul paithidum mamazhi song translation Venkatachalam Salem

Nenjukkul paithidum mamazhi song Translation  . ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி .. For_More Tamil_songs Translation MENU 0910   ..  Video Link =॥=॥=॥=॥=॥=॥=॥=॥= https://m.youtube.com/watch?v=FzLpP8VBC6E (5:36) =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥ .  Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ... Huge rainfall inside my heart நீருக்குள் மூழ்கிடும் தாமரை ... Lotus is getting submerged in the water சட்டென்று மாறுது வானிலை ... Oh, the weather is suddenly changing பெண்ணே உன் மேல் பிழை ... Lady, your are at fault ! ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை ... Like the incessant waves நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை ... You are swimming inside my heart பொன்வண்ணம் சூடிய காாிகை ... You colourful daisy! பெண்ணே நீ காஞ்சனை ... Oh you are a sparkling beauty ! ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி ... Oh peace ! Oh peace !! என் உயிரை உயிரை நீ ஏந்தி ... You have taken my life on lease !!...

Kunjam Olari kottava song translation Venkatachalam Salem

Wah, I really enjoyed this melodious duet song to the core ! Melodious background guitar cuddling my ear drums after each line !! mm  Just tried my hand in translating it into English. Please try to RANK my translation, whenever you have time. Remember I am not a poet, just an English Trainer ! ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= https://m.youtube.com/watch?v=umO3tlX7G2I (5:24) =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥   . Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : கொஞ்சம் உளறிக் கொட்டவா ... Shall I blabber something now ? கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா ... Shall I stir my heart and empty it out for you ? கொஞ்சம் வாயை மூடவா .... Or shall I shut up ? கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா .... Shall I explore you ? கொஞ்சம் வழியை கேட்டேன் .... I asked you to show me the path. அடி கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய் .... But you are giving me little pain. ஆண் : நீ திரைகள் மாட்டினால் .... If you f...

Kangal Irandal song translation Venkatachalam Salem

Kangal Irandal song translation Venkatachalam Salem Subramaniapuram - Kangal Irandal Video | James | Jai   VIDEO LINK  . Hard words / meaning in Tamil or vocabulary   . For_More Tamil_songs Translation MENU 0910   ஆஹ்...  Haa. . கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், Hey you are baiting me with those magnetic eyes Then towing me along with you போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் In addition .. You pushed me into the dimple well in your cheeks, sealed it and vanished ! கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், Hey you are baiting me with those magnetic eyes Then towing me along with you போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் In addition .. You pushed me into the dimple well in your cheeks, sealed it and vanished ! பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான...

Gandhiji's Quotes Tamil translation Venkatachalam Salem

Gandhiji's Quotes Tamil translation Venkatachalam Salem தமிழ் மொழிபெயர்ப்பு எழிலரசன் வெங்கடாசலம் . =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=   "Strength does not come from physical capacity. It comes from an indomitable will." -- Mahatma Gandhi உங்கள் சக்தி உடல்  பலத்தில் இருந்து வருவதில்லை. அது உங்கள் சங்கல்பம் அல்லது குறிக்கோளில் இருந்து வருகிறது. -- காந்தி அடிகள் "By education, I mean an all-round drawing of the best in child and man in body, mind and spirit." -- Mahatma Gandhi கல்வி என்பது ஒரு குழந்தையின் அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆத்மா  ---இந்த மூன்றின் உன்னதமான வெளிப்பாடாக இருக்க வேண்டும். -- காந்தி அடிகள். "Always aim at complete harmony of thought and word and deed. Always aim at purifying your thoughts and everything will be well." -- Mahatma Gandhi உங்கள் எண்ணம், செயல் மற்றும் பேச்சு -- இவை அனைத்தும் ஒத்த இசைவுடன் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் எண்ணங்களை தூய்மைபடுத்த முயற்சி செய்துக் கொண...