Skip to main content

Translation odi odi uzhaikanum song 06 Venkatachalam Salem


Good Old TAMIL cine Song 06 for kids
.. Old cine Song 06  English Translation: odi odi uzhaikanum //ஓடி ஓடி உழைக்கணும்

Song 06  odi odi uzhaikanum// nalla neram // old Tamil cinema song.

=॥=॥=॥=॥=॥=॥ 
 FOREWORD OR 
WHAT MADE ME TRANSLATE THESE CINEMA SONGS 

॥=॥=॥=॥=॥=॥=

ஆண் :  ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (2)

ஆண் : ஆடி பாடிநடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்

.. Run around and earn a lot of money.
Then do charity to everyone.

.. Walk along singing a song.
Spread love daily.

ஆண் :  ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (2)

ஆண் : ஆடி பாடிநடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்

.. Run around and earn a lot of money.
Then do charity to everyone.

.. Walk along singing a song.
Spread love daily.

... Run around and earn a lot of money.

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்

ஆண் : {
வயுத்துகாக மனுஷன் இங்கே
கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம் தாண்டா சோறு } (2)

.. Look here the acrobat is dancing on the rope that looks like a thread. Only after the show he can eat his bread. (2)

ஆண் :  நான் அன்போட சொல்லுறத கேட்டு
நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவ பாரு
அய்யாவ கேளு
ஆளுக்கொன்னு கொடுப்பாங்க

Listen to my loving words. Display all your talents. After that meet this lady, ask help from that gentleman. Everyone will help you.

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (2)

ஆண் : ஆடி பாடிநடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

.. Run around and earn a lot of money.
Then do charity to everyone.

.. Walk along singing a song.
Spread love daily.

ஆண் : {
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி

ஆண் :
சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி } (2)

If you are a lazy guy, you will not get food. If you sleep day long, you will neither get clothing.

ஆண் : இத அடுத்தவன்
சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம்
இருந்தா இனிக்கும்

If others tell this, it may hurt you.
But if you have experience, you will know it is true.

ஆண் : இதுக்கு ஆதாரம்
கேட்டால் ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி
போடு

If you ask me evidence for this, I can give  a thousand.

ஆண் :
ஓடி ஓடி உழைக்கணும்

.. Run around and earn a lot of money.

ஆண் : {
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

ஆண் : பிறர் வாழ உழைப்பவர்
சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி } (2)

All that the mighty people say need not become a law.
What the hardworking class tell should soon become as a law.

ஆண் :
நல்ல சமத்துவம் உண்டாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்

We should get equality.
We should get magnanimity.

ஆண் :
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகனும்

ஆண் :
நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும்

My dance and song should teach everyone a lesson.

Should teach everyone a lesson.

ஆண் :
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (2)

ஆண் :
ஆடி பாடிநடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்

ஆண் :
ஓடி ஓடி உழைக்கணும்

.. Run around and earn a lot of money.
Then do charity to everyone.

.. Walk along singing a song.
Spread love daily

...Run around and earn a lot of money.

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
கே.வி. மகாதேவன்

More cinema songs - Translation
=॥=॥=॥=॥=॥=॥=

For Tamil Lyrics, thanks to : tamil2lyrics.com

Translated into English
by

Ezhilarasan Venkatachalam
Global Tamil Based English Trainer
Self Confidence and Personality Development Coach
Shevapet, Salem.

Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Translation - Run your own Race that leads to Peaceful Life Ezhilarasan Venkatachalam

Translation - Run your own Race that leads to Peaceful, Happy Steady Life. .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works தலைப்பு : நீங்கள் ஓட வேண்டிய தனிப்பட்ட ஒரு  ஓட்டப்பந்தயத்தில் நிதானமாக ஓடுங்கள் அது என்றும் உங்களுக்கு  ஒரு அமைதியான, சந்தோஷமான, நிலையான ஒரு வாழ்க்கையை தரும். -=-  Hardwords or vocabulary   I was Cycling this morning and I noticed a person about half a km ahead.  நான் காலையில் உடற்பயிற்சியிற்காக சைக்கிள் ஓட்டினேன். எனக்கு முன்பு ஒரு நபர் சுமார் அரை கி.மீ.  தூரத்தில் சென்று கொண்டு இருந்தார் . ... I could guess he was Cycling a little slower than me and that made me feel good.  அவர் சைக்கிள் ஓட்டியது என்னை விட மெதுவாக இருந்தது என்று  நான் நினைக்கிறேன். எனக்கு அது நல்லது என்று தோன்றியது. ... I said to myself I will try catch up with him. So I started Cycling faster and faster.  அப்பொழுது நான் அவரை பிடிக்க முடிவு செய்தேன். அதனால் நான் சைக்கிள் ஓட்டுவதை படிப்படியாக வேகமாக ஆக்கினேன. ... Every block, I was gaining o...