Skip to main content

Translation Foreword FOR GOOD old TAMIL CINEMA SONGS Venkatachalam salem

FOREWORD FOR GOOD old TAMIL CINEMA SONGS FOR SCHOOL CHILDREN

Tamil translation of my FOREWORD

ENGLISH translation AT THE BOTTOM
..



முன்னுரை

பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல பழைய தமிழ் சினிமா பாடல்கள்

நண்பர்களே,

என் வீட்டிற்கு அருகில் ஒரு காய்கறி சந்தை உள்ளது. விநாயகர் சதுர்த்தி போன்ற புனித நாட்களில் மற்றும் அரசியல் தலைவர்களின்  பிறந்த நாட்களில் அங்கு உள்ளவர்கள் பணத்தைச் சேகரித்து, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வார்கள்.

சிலைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்படும். நாள் முழுவதும் பாடல்கள் ஸ்பீக்கர்களில் உரத்த சப்தத்துடன் ஒலிபரப்பு செய்யப்படும்
வழக்கமாக 5 அல்லது 6 பக்தி பாடல்களுக்குப் பிறகு, அனைத்து வகையான மோசமான சினிமா பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்படும் .
வினாயாகர் பிறந்த நாள் போன்ற புனித நாட்களில் மோசமான சினிமா பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்படுவது ஒரு அபத்தமான செயல் என்று நான் நினைப்பது உண்டு.

இந்த செயலைத் தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்கமாட்டார்களா என்று எண்ணுவேன்.

*** ***
பிறகு, அடுத்தவர்களின் மேல் குற்றம் கூறுவதற்கு பதிலாக நானே இதை நோக்கி ஏதாவது செய்ய முடிவு செய்தேன். ஆமாம், ஒழுங்கின்மையை அகற்றுவதற்கு பதில் நான் ஆக்கபூர்வமான ஒன்றை செய்ய விரும்பினேன்.

இதை தான் இந்து அறிஞர் மற்றும் உன்னத பேச்சாளர் திரு. சுகிசிவம் ஐயாவும் கூறுவார்கள்.

நல்ல சினிமா தமிழ் பாடல்களின் பெரிய பட்டியல் ஒன்றை தயார் செய்யப் போகிறேன்.

அவை பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கும்  வளர்ந்த பெரியவர்களுக்கும் நல்ல விஷயங்களை கற்பிக்கும் பாடல்களாக இருக்கும்.

பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆண்டு விழாக்களில் என் இசைப் பட்டியலை கட்டாயமாக ஒலிபரப்பு செய்ய அரசாங்கம்  உத்தரவிட வேண்டும் என்பது எனது கனவு. (குறைந்தபட்சம் 50%).

இது பற்றிய உங்கள் மதிப்பிற்குரிய கருத்துக்கள் கோருகின்றன.

ஆங்கிலத்தில் எழுதி பின்
தமிழில் மொழிபெயர்ப்பு செய்தது

எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥

Friends,

Near my house there is a vegetables market. On auspicious days like VINAYAGAR CHATHURTHI and on BIRTHDAYs of political  leaders they will collect money from all and arrange celebrations. Statues and pandals will be erected. Songs will be played in loud speakers throughout the day.

After a customary 5 or 6 religious songs, all types of cinema songs will be played. However, it will seem absurd to hear songs like -- "kalyanam than kattikitu odipolama? Ella odipoi kalyanam than katikilama?" ....blaring in loud speakers on the sacred VINAYAGAR CHATHURTHI day. I used to wonder will not somebody take steps to prevent the malpractice.

Our Hindu forefathers were so intelligent. Thousands of years ago they have built such massive structures with unimaginable degrees of accuracy. And of course, without using any of the modern gadget. They used only one supreme SOFTWARE ... ya, their brains.

Over centuries they have conceived and created many religious customs and practices. But we don't seem to understand the intricacies or embedded science in our religious practices. I feel that we blindly follow the customs and left the real purpose of performing them to fly in the wind.

Anyway, instead of blaming things, like our Hindu scholar and orator SUKI SIVAM said,
 I have decided to do something towards this.
Yes, I want to do something really constructive to remove the anomaly.

I am going to prepare a big list of good cinema Tamil songs. Songs that will teach good things to the school going children and grownups too.

It is my dream that the Tamil Nadu government should put an order to compulsorily play them in ANNUAL DAY FUNCTIONS in the schools  (At least 50%).

Your esteemed comments are solicited.

Ezhilarasan Venkatachalam
Salem

தமிழ் மொழிபெயர்ப்பு மேலே


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...