Skip to main content

Translation nalla perai vanga vandum pillagalae song 02 Venkatachalam Salem

Good Old TAMIL cine Song 02 for kids
  English Translation ==

நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே

=॥=॥=॥=॥=॥=॥
FOREWORD OR_WHAT MADE ME TRANSLATE THESE CINEMA SONGS 
॥=॥=॥=॥=॥=॥=

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

Male: My dear children you should earn a good name. You are the flower buds who are going to blossom tomorrow in the garden called the COUNTRY.

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே

Male: My dear children you should earn a good name. You are the flower buds who are going to blossom tomorrow in the garden called the COUNTRY.

ஆண் : பாலூட்டும் அன்னை அவள்
நடமாடும் தெய்வம்


Male: My mom gives me milk. She is a GOD who moves around in my home.

அறிவூட்டும் தந்தை
நல் வழி காட்டும் தலைவன்


My dad gives me knowledge.
My leader shows me the right path.


ஆண் : துணையாகக்கொண்டு நீ நடை போடு இன்று

Male: Use the guidance of these people without fail

துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று

Use the guidance of these people without fail

ஆண் : உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

Male: If you do so, you will get a bright future.

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

If you do so, you will get a bright future

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே


Male: My dear children you should earn a good name.
You are the flower buds who are going to blossom tomorrow, in the garden called the COUNTRY.


ஆண் : கிளி போலப் பேசு
இளங்குயில் போலப் பாடு
மலர் போலச் சிரித்து
நீ குறள் போல வாழு


Male: Talk like a parrot;
Sing like a cuckoo;
Laugh like a blossoming flower;
Lead a life as per THIRUKURAL.

குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

Chorus: La La La La La La
La La La La La La


ஆண் : மனதோடு கோபம் நீ வளர்த்தாலும்
பாவம்


Male:  Even an iota of anger in your mind is a sin.

மெய்யான அன்பே தெய்வீகமாகும்
True love is equivalent to GOD.

மெய்யான அன்பே தெய்வீகமாகும்
True love is equivalent to GOD.

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே


Male:  My dear children you should earn a good name.

ஆண் : விழி போல எண்ணி
நம் மொழி காக்க வேண்டும்


Male: Consider our mother tongue as our eyes
And protect it


குழு : விழி போல எண்ணி
நம் மொழி காக்க வேண்டும்


Chorus : Consider our mother tongue as our eyes
And protect it

ஆண் :
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்

Male: Show the right path to those who go astray.

குழு :
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்

Chorus: Show the right path to those who go astray

ஆண் :
ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்

Male: Everyone is a King in democracy.

குழு :
ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்

Chorus: Everyone is a King in democracy.

ஆண் :
தென்னாட்டு காந்தி அந்நாளில்
சொன்னார்

Male  :The Southern Gandhi told so in those days.


ஆண் & குழு :
தென்னாட்டு
காந்தி அந்நாளில் சொன்னார்

Male & Chorus: The Southern Gandhi told so in those days.

ஆண் :
நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே

Male: My dear children you should earn a good name.
You are the flower buds who are going to blossom tomorrow in the garden called the COUNTRY.


ஆண் & குழு :
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

LaLa Lal LaLa
LaLa Lal LaLa
LaLa Lal LaLa


Male & Chorus:

 **(())**
பாடகிகள் :
ஷோபா, எல்.ஆர். அஞ்சலி

பாடகர் :
டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம்.எஸ். விஸ்வநாதன்


For Tamil Lyrics, thanks to : tamil2lyrics.com


Translated into English
by

Ezhilarasan Venkatachalam
Global Tamil Based Online English Trainer
Self Confidence and Personality Development Coach
Shevapet, Salem.


Comments