Movie review - TARAMANI - Translation ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION திரை விமர்சனம்: தரமணி சமூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் ‘உலகமயமாக்கல்’ எனும் பயாஸ்கோப் வழியாகச் சொல்வதுதான் ‘தரமணி’. A young man and woman belonging to two different strata of the society accidentally meet and fall in love with each other. The problems they face after that is told with THE WORLD LIBERALIZATION PERSPECTIVE. காதலிலும் பணத்திலும் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்த இளைஞன் வசந்த் ரவி. Vasanth Ravi is a depressed person who had been cheated both in love and cash dealings. கணவனைப் பிரிந்து குழந்தையோடும், தன் தாயோடும் தனித்து வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண் ஆண்ட்ரியா. Andriya is an Anglo Indian lady who had split from her husband. She is living with her mother along with her child. இருவருக்கும் நட்பு மலர்ந...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ