Translation - Run your own Race that leads to Peaceful, Happy Steady Life.
..
தலைப்பு : நீங்கள் ஓட வேண்டிய தனிப்பட்ட ஒரு ஓட்டப்பந்தயத்தில் நிதானமாக ஓடுங்கள் அது என்றும் உங்களுக்கு ஒரு அமைதியான, சந்தோஷமான, நிலையான ஒரு வாழ்க்கையை தரும்.
-=- Hardwords or vocabulary
-=- Hardwords or vocabulary
I was Cycling this morning and I noticed a person about half a km ahead. நான் காலையில் உடற்பயிற்சியிற்காக சைக்கிள் ஓட்டினேன். எனக்கு முன்பு ஒரு நபர் சுமார் அரை கி.மீ. தூரத்தில் சென்று கொண்டு இருந்தார்.
... I could guess he was Cycling a little slower than me and that made me feel good. அவர் சைக்கிள் ஓட்டியது என்னை விட மெதுவாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். எனக்கு அது நல்லது என்று தோன்றியது.
... I said to myself I will try catch up with him. So I started Cycling faster and faster. அப்பொழுது நான் அவரை பிடிக்க முடிவு செய்தேன். அதனால் நான் சைக்கிள் ஓட்டுவதை படிப்படியாக வேகமாக ஆக்கினேன.
... Every block, I was gaining on him a little bit. After just a few minutes I was only about 100 feet behind him. ஒவ்வொரு தெருவிற்கும் நான் அவரை நோக்கி சிறிது முன்னேறினேன். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு நான் அவருக்குப் பின்னால் அருகில் சுமார் 100 அடி தூரத்தில் சென்று கொண்டு இருந்தேன்.
... So I really picked up the pace and pushed myself. I was determined to catch up with him. Finally, I did it! ஆகையால் இப்போது நான் சுலபமாக சற்று கூடுதல் வேகம் எடுத்தேன்.
அவரை எப்படியும் பின் தள்ளி விட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இறுதியில் வெற்றியும் அடைந்தேன்.
... I caught up and passed him. Inwardly I felt very good. "I beat him". இப்போது நான் அவரை பிடித்து விட்டேன். பின் அவரை கடந்து முன்னே சென்றுவிட்டேன். உள்ளூர நான் மகிழ்ச்சியை உணர்ந்தேன். அப்பாட "நான் அவனை வெற்று விட்டேன்" என்று கூறிக் கொண்டேன்.
... Of course, he didn't even know we were racing. ஆனால் நிச்சயமாக, அவருக்கு நாங்கள் இருவரும் போட்டி போட்டது கூட தெரியாது.
... After I passed him, I realized I had been so focused on competing against him that.. I had missed my turn to my house. நான் அவரை கடந்த பிறகு தான் , என் கவனம் எல்லாம் போட்டியில் இருந்ததால், நான் என் வீட்டிற்கு போகும் தெருவை தவற விட்டு விட்டேன் என்று உணர்ந்தேன்.
... I had missed the focus on my inner peace. இதனால் நான் என் மன நிம்மதி மேல் கவனம் செலுத்த தவறி விட்டேன்.
... I missed to see the beauty of greenery around. இதனால் நான் கடந்து வந்த பாதையில் சுற்றிலும் இருந்த அழகிய பசுமையான காட்சிகள் மேல் கவனம் செலுத்த தவறி விட்டேன்.

... I missed to do my inner soul searching meditation. இதனால் நான் என் உள் ஆன்ம வின் தேடல் செய்ய அல்லது தியானம் செய்ய தவறி விட்டேன்.
... And in the needless hurry my feet slipped from the paddle twice or thrice and might have hit the sidewalk and broken a limb. மற்றும் தேவையற்ற அவசரத்தினால் என் கால் வழுக்கி இரண்டு அல்லது மூன்று முறை நடைபாதையில் பட்டதில் என் மூட்டு உடைந்து போய் இருக்கலாம்.
...It then dawned on me, பின்னர் எனக்கு ஒரு உண்மை மனதில் தோன்றியது.
...isn't that what happens in life - நம் சொந்த வாழ்க்கையிலும் இப்படி தானே நடக்கின்றது.
... when we focus on competing with coworkers, neighbours, friends, family?. - நாம் சக பணியாளர்களுடன், அண்டை வீட்டாருடன், நண்பர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் இப்படி மற்றவர்களுடன்
போட்டியிடுவதில் கவனம் செலுத்துவதால்
...TRYING TO OUTDO THEM OR TRYING TO PROVE THAT WE ARE MORE SUCCESSFUL OR MORE IMPORTANT AND IN THE BARGAIN - அவர்களை மிஞ்ச அல்லது உங்கள் திறமையை நிரூபிக்க முயற்சி செய்வதால் ...

...WE MISS ON OUR HAPPINESS WITHIN OUR OWN SURROUNDINGS. - நம் சொந்த வாழ்க்கை சூழலில். உள்ள மகிழ்ச்சியை தவற விட்டுவிடுகிறோம். .
... We spend our time and energy running after them and we miss out on our own paths to our given destination. - நம் நேரம் மற்றும் ஆற்றல் இதை நோக்கி நாம் செலவிடுவதால், நம் சொந்த பாதைகள் மற்றும் இலக்கு என்ன என்று மறந்து விடுகிறோம்
... The problem with unhealthy competition is that it's a never ending cycle race. - இந்த ஆரோக்கியமற்ற போட்டியிற்கு பிரச்சனை என்னவென்றால், இது ... என்றும் ஒரு முடிவே இல்லாத ஒரு சைக்கிள் போட்டி. அது ஒரு தொடர் சுழற்சி.
... There will always be somebody ahead of you, - எப்போதும் யாராவது உங்களுக்கு மேலே இருப்பார்கள். உங்களிடம் இல்லாத ஒன்று அவர்களிடம் இருக்கும்.
... someone with a better job, nicer car, more money in the bank, more education, - ஒரு நல்ல வேலை, அழகான கார், வங்கியில் நிறைய பணம், உயர்ந்த கல்வி அறிவு ..
... a prettier wife, a more handsome husband, better behaved children, better circumstances and better conditions etc. etc.. - ஒரு அழகான மனைவி, ஒரு அழகான கணவர், சிறப்பாக நடக்கும் குழந்தைகள், சிறந்த சூழ்நிலைகள் மற்றும் சிறந்த சூழநிலைமைகள் முதலியன ..
... But one important realisation is that... YOU CAN BE THE BEST THAT YOU CAN BE, WHEN YOU ARE NOT COMPETING WITH ANYONE.' - ஆனால் ஒரு முக்கியமான உண்மை என்ன தெரியுமா? .... நீங்கள் யாருடனும் போட்டியிடாமல் இருக்கும் போது தான் உங்களால் சிறந்து விளங்க முடியும்.
... Some people are insecure because they pay too much attention to what others are... சில மக்கள் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் மேல் அதிகமாக கவனம் கொடுக்கிறார்கள்.
... where others are going, wearing and driving,
மற்றவர்கள் எங்கு போகிறார்கள்,
மற்றவர்கள் என்ன அணிந்து இருக்கிறார்கள், மற்றவர்கள் என்ன கார் அல்லது வண்டி வைத்திருக்கிறார்கள்
... what others are talking...
மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்... இப்படியாக
.. Take whatever you have
உங்களுக்கு என்று இருப்பதை ஏற்று கொள்ளுங்கள் ..
... the height, the weight and personality. Accept it and realize, that you are blessed.
உங்கள் உயரம், உங்கள் எடை மற்றும் உங்கள் ஆளுமை திறன். அதை மனப்பூர்வமாக ஏற்று கொண்டு நீங்கள் பாக்கியவான்கள் என்று உணருங்கள்.
... Stay focused and live a healthy life.
தங்கள் கவனம் சிதற வேண்டாம். ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.
...There is no competition in Destiny. Each has his own.
இந்த உலகில் நாம் வாழ்ந்து பின் சென்று சேரும் இடத்திற்கு போட்டி இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகள் உண்டு.
... COMPARISON AND COMPETITION IS THE THIEF OF JOY. It kills the Joy of Living your Own Life._
ஒப்பீடு மற்றும் போட்டி இவை இரண்டும் தான் மகிழ்ச்சியின் எமன். அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ விடாமல் செய்து விடும்.
Run your own Race that leads to Peaceful, Happy Steady Life.
நீங்கள் ஓட வேண்டிய தனிப்பட்ட ஒரு ஓட்டப்பந்தயத்தில் நிதானமாக ஓடுங்கள் ...அது என்றும் ... உங்களுக்கு ஒரு அமைதியான, சந்தோஷமான, நிலையான ஒரு வாழ்க்கையை தரும்.
Thanks to Shabbir HCMS78 for supplying this matter. நன்றி :இந்த விஷயத்தை ஆங்கிலத்தில் எனக்கு வினியோகித்த நண்பர் சபீர் (எச்.சீ.எம்.எஸ்.78 ) அவர்களுக்கு
Hardwords or vocabulary

Collected and translated into Tamil
by Ezhilarasan Venkatachalam, Tamil Based English Trainer, Salem, South India.
ஆங்கிலம் கற்க, உடல் மற்றும் மன ஆரோக்கியம், குழந்தை வளர்ப்பு, வாழ்வியல் பர்சலாலிட்டி டெவலப்மெண்ட .. என்று பல தளங்களில் கட்டுரைகளை தொகுத்து உள்ளேன். சிலற்றை எழுதி உள்ளேன். கீழே உள்ள லீங்குகள் மூலம் அதை நீங்கள் படிக்கலாம். -- I had written / translated / collected hundreds of articles on English improvement, personality development, health tips, childcare etc. They are available at :
FACEBOOK
http://facebook.com/ezhil.venkatachalam
ENGLISH LEARNING VIDEOS
.
http://facebook.com/ezhil.venkatachalam
ENGLISH LEARNING VIDEOS
.
.
Ezhilarasan Venkatachalam
Tamil basef English Trainer
Salem, South India.
Tamil basef English Trainer
Salem, South India.
Comments
Post a Comment