Skip to main content

SOCIAL SERVICE AT AN ORPHANAGE Sandwich TRANSLATION

SOCIAL SERVICE AT AN ORPHANAGE Sandwich TRANSLATION Ezhilarasan Venkatachalam

.


Dear friends,

You may know that in 2010, I went to an orphanage called NESAKARANGAL at Ayanthiru maligai, Salem~8 and took English classes for about 25 Sundays.

அன்புள்ள நண்பர்களே,

ஒரு அனாதை இல்லத்தில் நான் ஆங்கிலம் வகுப்புகள் எடுத்துள்ளது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன்.  2010 இல், நான் அங்கு சுமார் 25 ஞாயிறுகள் சென்றேன். இடம் நேசக் கரங்கள், ஐயன்திரு மாளிகை, சேலம்~8.

I should thank many philanthropists friends like Magnum Manikandan, Mr.Ravi CBI ~Central Bank of India and others who had sponsored for the auto rickshaw fair and other materials cost.

இதற்கு மேக்னம் கம்ப்யூட்டர்ஸ் திரு.மணிகண்டன், திரு. ரவி (சிபிஐ ~ சென்ரெல் பேங்க் ஆப் இந்திய) போன்ற நண்பர்கள் மற்றும் பல கொடையாளிகள் நிதி உதவி செய்தனர். (என் ஆட்டோ ரிக்க்ஷா  மற்றும்  ஜெராக்ஸ் நேட்ஸ் செலவுகளுக்கு). நான் அவர்களுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.
..
FOR FULL ARTICLE CLICK HERE  ...
..

EZHILARASAN VENKATACHALAM

Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Translation - Run your own Race that leads to Peaceful Life Ezhilarasan Venkatachalam

Translation - Run your own Race that leads to Peaceful, Happy Steady Life. .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works தலைப்பு : நீங்கள் ஓட வேண்டிய தனிப்பட்ட ஒரு  ஓட்டப்பந்தயத்தில் நிதானமாக ஓடுங்கள் அது என்றும் உங்களுக்கு  ஒரு அமைதியான, சந்தோஷமான, நிலையான ஒரு வாழ்க்கையை தரும். -=-  Hardwords or vocabulary   I was Cycling this morning and I noticed a person about half a km ahead.  நான் காலையில் உடற்பயிற்சியிற்காக சைக்கிள் ஓட்டினேன். எனக்கு முன்பு ஒரு நபர் சுமார் அரை கி.மீ.  தூரத்தில் சென்று கொண்டு இருந்தார் . ... I could guess he was Cycling a little slower than me and that made me feel good.  அவர் சைக்கிள் ஓட்டியது என்னை விட மெதுவாக இருந்தது என்று  நான் நினைக்கிறேன். எனக்கு அது நல்லது என்று தோன்றியது. ... I said to myself I will try catch up with him. So I started Cycling faster and faster.  அப்பொழுது நான் அவரை பிடிக்க முடிவு செய்தேன். அதனால் நான் சைக்கிள் ஓட்டுவதை படிப்படியாக வேகமாக ஆக்கினேன. ... Every block, I was gaining o...