Skip to main content

Mozhi Tamil Movie review translation Ezhilarasan

MOVIE REVIEW mozhi Translation


"Mozhi"- A Good Tamil Movie I saw. My reviews. / நான் பார்த்த "மொழி" என்ற நல்ல தமிழ் படத்தைப் பற்றி சில வார்த்தைகள்.

I happen to see a fantastic Tamil movie titled, "MOZHI" produced by Actor Prakashraj (Villan) in the  theatre  a few  days ago. /சில நாட்களுக்கு முன்பு  தியேட்டரில் "மொழி" என்ற அர்புதமான தமிழ் படத்தை பார்த்தேன். இது வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து தயாரித்த படம்.

It was based on the subtle love of a dumb and mute girl. (Jothika). / இது காது கேட்காத வாய் பேச முடியாத  ஒரு பெண்ணைப் பற்றிய மெல்மையான காதல் கதை.

It was a rare and nice Tamil movie.
தமிழில் இது ஒரு அரிய நல்ல படம்.

It had a good message about  the self-confidence and independence of a Physically Challenged girl.
ஒரு உடல் சவாலை சந்திக்கு ஒரு பெண்ணின் தன் நம்பிக்கையை விளக்கும் படம்.

There was a simple comedy track running all along the story line.
படம் முழுவதும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழை ஓடும்.

There was also a mentally affected character whose mind got stuck in the year 1985.
இதில் 1985 ஆம் வருடத்துடன் நினைவு நின்று போன ஒரு மனநிலை பாதிப்பு அடைந்த கதா பாத்திரம் வரும் (எம்.எஸ் பாஸ்கர்).

He had a shock on hearing the accident news about his son (20 years ago).
இருபது வருடங்களுக்கு முன்பு தன் மகன் ஒரு விபத்தில் இறந்த செய்தி கேட்டது முதல் அவருடைய மனநிலை பாதிப்பு ஆகிவிட்டது.

He never cried and mentally went out of order. He never knew that his son died in the accident.
அவர் மனம் விட்டு அழாமல் போனதால் இப்படி ஆகிவிட்டது. அவர் மகன் இறந்து போனதே அவருக்கு நினைவில் நிற்கவில்லை.

While everyone made fun of this mentally misplaced person (Professor), the hero casually inter-acts with him naturally and with maturity.
இந்த முன்னால் புரோபசரை அனைவரும் கேலி செய்த நினையில், கதாநாயகன் மட்டும் அவரிடம் எதார்த்தமாகவும் மனப்பக்குவத்துடனும் பழகுவார்.

He simply showers love towards that elderly person.
அந்த முதியவர் மேல் அன்பு மழை பொழிவார்.

Soon he almost considers him as his foster father.
பிறகு அவரை தன் தந்தை போலவே பாவித்தார்.

But one day, when the hero himself was in a great personal crisis (love with the heroine) he looses his temper and shouts at the professor in a fit of rage.
பிறகு ஒரு நாள் கதாநாயகன் காதல் பிரச்சனையால் அவதிபட்ட போது அவரை தொந்தரவு செய்வார். அச்சமயத்தில், அந்த புரோபசர் மீது கதாநயாகன் எரிந்து விழுவார்.

He commands him to cry and come back to his normal senses.
"அழுது தொலை ஏன் என் ஊயிரை எடுக்கிறாய்"  என்பார்.

Slowly the professor starts crying and recovers his senses.
மெல்லமாக அவர் அழ ஆரம்பிப்பார். பிறகு அவருக்கு சுய நினைவு திரும்பி வந்துவிடும்.

The family thanks the hero.
அவர் குடும்பம் கதாநாயகனுக்கு நன்றி கூறும்.

It was a fantastic Tamil move with a simple and excellent comedy track running all along.
ஒரு அற்புதமான, எளிய தமிழ் படம். படம் முழுக்க சிறிய நகைச்சுவை இழை பின்னி இருக்கும்.


Guaranteed entertainment for the entire family.
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அருமையான பொழுது போக்கு படம்.

DO NOT MISS IT.
பார்க்க தவறாதீர்கள்.

"Let us try to teach our children to be compassionate with the fellow human beings". / "அடுத்தவர்கள் மீது தூய்மையான அன்பு செலுத்த நாம் நம் குழந்தைகளுக்கு செல்லி கொடுப்போம்"

.
.
எழுதியது மற்றும் மொழியாக்கம்

எழிலரசன் வெங்கடாசலம்
Ezhilarasan, Venkatachalam, Salem
Tamil based English Trainer,
Salem, South India.

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...