ASK TINKU TRANSLATION 102, 103
ANSWER: sword fighting
FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION

102) நான் வாள் பயிற்சி பெறுவதற்கு உதவுவாயா டிங்கு? – ப்ரியதர்ஷினி.
நீங்கள் எந்த மாநிலம், எந்த ஊர் என்றெல்லாம் குறிப்பிடாமல் மெயில் அனுப்பினால் நான் எப்படி உதவ முடியும் ப்ரியதர்ஷினி?
கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் போன்றவற்றைக் குறிப்பிட்டு அனுப்பினால் மட்டுமே பதிலளிக்க முடியும் நண்பர்களே!
Tinku will you help me learn sword fighting?
If you don't mention your town and state how can I help you Priya Dharshini?
I can answer your questions only if you mention your name, standard, school name and town name. Please note this point friends.
ANSWER: insect stick to tongue
103) பச்சோந்தியின் நாக்கில் பூச்சிகள் எப்படி ஒட்டிக்கொள்கின்றன டிங்கு?
– ஆர். கார்த்திகேயன், அருப்புக்கோட்டை.
பூச்சிகளை உணவாகச் சாப்பிடும் விலங்குகளுக்கு இயற்கையே ஒரு தகவமைப்பை வழங்கியிருக்கிறது.
இவற்றின் நாக்குகள் பசைத் தன்மையுடன் காணப்படுகின்றன. பூச்சிகளைக் கண்டதும் நாக்கை நீட்டினால், அவை தப்பிச் செல்ல முடியாமல் ஒட்டிக்கொள்கின்றன.
பச்சோந்தி மட்டுமில்லை, பல்லி, தவளை போன்றவற்றின் நாக்குகளிலும் பசை உண்டு கார்த்திகேயன்.
How does the insects stick to the tongue of chameleons ?
Nature had given a special feature to living beings that eat insects. Their tongues are always sticky. If the chameleon immediately extends its tongue, the insects sticks to it and have no chance to escape. Not only chameleons, even lizards, frogs and other school animals have a sticky tongue.
THIS IS ONLY FOR

EDUCATIONAL PURPOSES
Courtesy :
Tamil The Hindu newspaper
Translated
By
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem.
Comments
Post a Comment