Skip to main content

TRANSLATION Why Should You Never Use Your Phone Before Going To Sleep ENGLISH TRAINING THROUGH TAMIL Ezhilarasan

Why Should You Never Use Your Phone Before Going To Sleep TRANSLATION  ENGLISH TRAINING THROUGH TAMIL  Ezhilarasan

தூங்க செல்லும் முன் உங்கள் தொலைபேசியை நீங்கள் ஏன் பயன்படுத்த கூடாது?
..
Cognitive stimulation
அறிவாற்றல் தூண்டுதல்

One simple effect that watching a bright screen right before bed has is that you don’t get tired enough to fall asleep.

ஒரு பிரகாசமான திரையை  படுக்கையிற்கு போகும் முன் நீங்கள் நீண்ட நேரம் பார்க்க நேர்ந்தால், நீங்கள் போதுமான அளவு சோர்வு அடைய மாட்டீர்கள். ஆகையால் உங்களுக்கு தூக்கம் வராது. இது ஒரு பக்க விளைவு.

Before you go to bed, your body has to wind down properly.

நீங்கள் படுக்கையிற்கு செல்லும்  முன், படிப்படியாக உங்கள் உடல் அதற்கு தயாராக வேண்டும்.

However, with the introduction of brightly lit entertainment, this often feels impossible!

எனினும், பிரகாசம் தரும்  பொழுதுபோக்கு சாதனம் வந்த பிறகு இது ஏறக்குறைய முடியாமல் போய்விட்டது.

The video games that you play, the incessant browsing that you do on Facebook, the last-minute reading of notes on your iPad...

வீடியோ கேம்ஸ விளையாட்டு, இடைவிடாத இன்டெர்நேட் பிரௌசிங்,   பேஸ்புக்கில் "லைக்" போடுவது, உங்கள் "ஐபாட்டில்"  கடைசி நிமிட குறிப்புகள்  வாசிப்பது

– all of these combine to increase stress in your body.

இவை அனைத்தும் கூட்டாக உங்கள் மன அழுத்தத்தை அதிகமாகுகின்றது.

Our reaction to these modern acts of humanity is in the Paleolithic way, i.e. using the fight-or-flight response.

இந்த நவீன செயல்கள் மனித உடலை ஆதிகால இயக்கத்திற்கே இழுத்துச் செல்கிறது ... அதாவது "ஓடு அல்லது சண்யிடு" உணர்வைத் தூண்டுகிறது  ....

Cortisol, a stress hormone, is released in your adrenal gland to combat these invisible midnight threats. Cortisol is a hormone that is responsible for waking you up.

இந்த கண்ணுக்கு தெரியாத நள்ளிரவு அச்சுறுத்தல்களை சமாளிக்க உங்கள் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் "கார்டிசோல்", என்ற ஒரு ஹார்மோனை சுரக்கின்றது.  கார்டிசோல்  ஹார்மோன் தான் நீங்கள் விழித்திருப்பதற்கு காரணம்..

So now, your body, instead of producing the hormone "melatonin", which basically puts you to sleep, it ends up releasing "cortisol".

Congratulations… you’ve officially confused your body clock.

எனவே இப்போது, உங்கள் உடல், தூங்க வைக்க உதவும் ஹார்மோன் "மெலடோனின்" ~ஐ உற்பத்தி செய்வதற்கு பதிலாக,
நீங்கள் விளித்து இருக்க உதவும் ஹார்மோனாகிய "கார்டிசோல்"~ஐ உற்பத்தி செய்கிறது.


வாழ்த்துக்கள் ... நீங்கள் சூப்பராக
உங்கள் உடல் கடிகாரத்தை குழப்பிவிட்டீர்கள் !!


Melatonin (மெலடோனின்)

What really affects you is the bright blue-tinged light that these screens emit.

பிரகாசமான நீலம்-பூசிய ஒளியை வெளியிடுவதில் தான் இந்த திரைகளில் உண்மையான பிரச்சனையே.

‘To produce white light, these electronic devices must emit light at short wavelengths, which makes them potential sources that suppress or delay the onset of "melatonin" release in the evening, thus reducing sleep duration and disrupting sleep.

வெள்ளை ஒளியை உற்பத்தி செய்ய இந்த மின்னணு சாதனங்கள் குறுகிய அலை வரிசையில் ஒளி உமிழ வேண்டும். இதனால் மாலையில் நம் உடல்  "மெலடோனின் ~ஐ வெளியிட தாமதமாகிறது, அதனால் நம்
தூக்கம்  தடைபடுகிறது..

This is particularly worrisome in young adult and adolescent populations, who already tend to be night owls, according to researcher Brittany Woods.

இதனால் இளம் வயது வந்தோருக்கு அசெளகரியம் உண்டாக்குகிறது.  குறிப்பாக இது ஏற்கனவே  இரவில் கண் விழிக்கும் பழக்கம் உள்ள  "ஆந்தைகளுக்கு" அசெளகரியம் உண்டாக்குகிறது", என்கிறார் ஆராய்ச்சியாளர் பிரிட்டானி வூட்ஸ்.

Basically, your body has now, after millions of years of evolution, adapted to understand that the warm "red light" of sunset means that the body needs to sleep, while the bright "blue light "of the morning is a sign to wake the body up.

It’s as simple as that, but it’s really difficult to fix in today’s information age!

மில்லியன் ஆண்டுகள் பரிணாம
வளர்ச்சியிற்கு பிறகு உங்கள் உடல் இப்போது, "சிவப்பு ஒளி" சூரிய அஸ்தமனம் என்று பொருளை உணரும். ஆகையால் உடலை தூங்க போக செய்யும்.  அதே, பிரகாசமான "நீல ஒளி" காலையின் ஒரு அடையாளம் என்று பொருளை உணரும.  ஆகையால் உடலை எழுப்ப செய்யும்.


இது சொல்வதற்கு சுலபம். ஆனால் இன்றைய தகவல் யுகத்தில் இதை சரி செய்ய  மிகவும் கடினம் !!

‘Our study shows that a two-hour exposure to light from self-luminous electronic displays can suppress melatonin by about 22 percent,’ said Mariana Figueiro, associate professor at Rensselaer and director of the LRC’s Light and Health Program.

'இரண்டு மணி நேர சுய ஒளிரும் மின்னணு சாதனங்கள் வெளிப்படுத்தும் ஒளி, "மெலடோனின்" சுரப்பதை
22 சதவீதம் குறைக்கிறது,' என்று எங்கள் ஆய்வு காட்டுகிறது என்கிறார் இணை பேராசிரியர் மரியானா  ஃபெகூய்ரியோ. இவர் ரென்சீலேர் (Rensselaer) என்ற "ஒளி மற்றும் சுகாதார திட்டத்தின்" இயக்குனரும் ஆவார்
.

Why does it matter?

இது ஏன் ஒரு முக்கியமான விஷயம்?

Well, it really does matter, actually. The disruption in the circadian rhythm of the body (sleep cycle), increases risk for diabetes and obesity.

ஆம். இது ஒரு முக்கியமான விஷயம் தான். ஏனென்றால்
"சிர்காடியன் ரிதம்"  (தூக்க சுழற்சி), என்ற உடல் கடிகாரத்தை நாம் இடையூறு செய்து விட்டால், நீரிழிவு மற்றும் உடல் பருமன்
அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.


The neurotoxins that are built up during the day can’t get cleaned unless you have a good night’s sleep.

ஒரு நாள் முழக்க நம் உடலில் உருவாகும் இந்த நியூரோடாக்சின்கள் (neurotoxins),  போதுமான இரவு தூக்கம் இல்லை என்றால் முழுவதுமாக சுத்தமாகாது.

Those neurotoxins then hang around in your brain, making you groggy, impairing your memory and attention span.

அந்த நியூரோடாக்சின்கள்  (neurotoxins) உங்கள் மூளையில் சுற்றிக் கொண்டே இருக்கும். இது அதன் செயல்திறனை பாதிக்கும் மற்றும் நினைவாற்றலையும்,  கவனத்தை செலுத்தும் கால  நேரத்தையும் குறைக்கும்.

Not to mention, your metabolism will be ruined.

இதனால் நம் உடலின் அடிப்படை இயக்கமான "வளர்சிதை மாற்றம்" (metabolism) பாதிப்பு அடையும்  என்று நாம் குறிப்பிட தேவையில்லை.

How to fix this problem?

சரி அப்போது இந்த பிரச்சனையிற்கு தீர்வு என்ன?

A simple solution would be to add filters to your screens. Not physical filters, of course. What I’m referring to are the blue-light filtering apps.

திரை ஒளி வடிகட்டிகள் (filters) இந்த பிரச்சனையிற்கு ஒரு எளிய தீர்வாகும். ஆனால் நான் கூறுவது திட வடிகட்டிகள், (hardware) அல்ல.  நான் கூறுவது "நீல ஒளி"~யை வடிகட்டும் "ஆப்" என்ற ப்ரோகிராம்களை (software).

These apps change the appearance of your screen in accordance to the time of the day that you’re using the device.
Once it is dark outside, the screen appears redder and warmer than the usual blue backlit experience.

இந்த "ஆப்கள்" நீங்கள் மொபைலை பயன்படுத்தும் நேரத்தை பொருத்து காலையில் "நீல ஒளி" ~யையும் மாலையில் வானம் இருண்ட பிறகு, திரையை  சிகப்பாகவும்  மாறும் ஆப்கள்.

Of course, the best solution is to turn off the damn phones and computers and read a book instead.

எல்லாவற்றிலும் சிறந்த தீர்வு   என்ன தெரியுமா? மொபைல் ஃபோன் மற்றும் கணினிகள் முதலிய எல்லா சமாச்சாரத்தையும் அணைத்துவிட்டு, அதற்கு பதிலாக
ஒரு புத்தகத்தை படிப்பது தான்  !!


Written by
Vaishnavi Patil

எழுதியது
வைஷ்ணவி பாட்டீல்


About the Author:

Vaishnavi graduated from St Xavier’s College, Mumbai (India) with a Bachelors in Arts degree (majored in Sociology).

ஆசிரியர் பற்றி :

வைஷ்ணவி செயின்ட் சேவியர் கல்லூரி, மும்பை (இந்தியா) பட்டம் பெற்றவர்
ஒரு இளநிலை  சமூகவியல் பட்டதாரி.


Collected, abridged and translated into Tamil by

Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem, South India.

சேகரிக்கப்பு, சுருக்கம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு
செய்தவர்:

எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்


Article Source :
*
https://www.scienceabc.com/innovation/why-should-you-never-use-your-phone-before-sleeping.html
..
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
Tamil based English Trainer. 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. அறிமுகம் -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —  பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. =_=_=_=_=_=_=_=_=_=_=_=_ Introduction  :  Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence. It was my long time wish to translate some of them. Here is my translation of " thaedi sooru nitham thindru "  as best as I could do. ................................................. // Thaedi choru nitham thindru  Translation Venkatachalam Salem Barathiyar song ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம்

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும். -- -- .. ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி ..  I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. /  ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன். Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand . /  நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று. I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./ பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "