அன்பும் மனித நேரமும் பல்கிப் பெருகட்டும்! Translation - UNFORTUNATE HELICOPTER CRASH IN NILGIRIS - LET LOVE AND HUMANITARIAN ACTS FLOURISH -- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை இந்திய ராணுவத் தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். The Southern military officer, Lieutenant General Arun, met the village people of Nanjappa Chatram in Kunnoor, Nilgris and thanked them. அப்பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கிராம மக்கள் செய்த உதவியை மறக்காமல் ராணுவம் நன்றி பாராட்டியுள்ளது. When the military Chief Bipin Rawat's helicopter crashed there on 8th December 2021, the villagers helped the military personnels in the recovery operation. In this accident 13 persons were killed. Without forgetting this good deed, the military had thanked them. இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தாலும், விபத்...
ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ