TdH 20150607 KAKA MUTTAI FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - TAMIL MOVIE KAKA MUTTAI EASY VERSION
KAKA MUTTAI – TAMIL MOVIE REVIEW – EASY VERSION . . . . . . . . . ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி (1) சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். ‘Small crow’ is a young boy wh o lives in on e of the Chennai slums. ‘Big crow’ is his elder brother. Their father is in jail for some crime. Their mother is struggling to bring him out of jail. Their grandmother is supporting them. Both the boys gather waste coal from the railway tracks. They eat their food from selling it. (2) இவர்களது குப்பத்துக்கு அருகே புதிதாக “பீட்சா ஹட்” ஒன்று...