Skip to main content

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me

என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும்.
--
--



..
.. 
I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. / ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன்.

Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand. / நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று.

I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "அலாய்" கம்பி பெருத்தப்பட்டது. இன்று கூட அது இருக்கிறது. உடனடி மருத்துவ கவனிப்பைப் பெற நான் அதிர்ஷ்டசலியாக இருந்து இருக்க வேண்டும்.

However, I was bed ridden for 3 months and under house confinement for another 5 months. / இருப்பினும் நான் 3 மாதங்கள் படுத்த படுக்கையாகவும் மற்றொரு 5 மாதங்களுக்கு வீட்டுக் உள்ளேயே  இருந்தேன். (மருந்துவ ஆலோசனை படி).

Though I was taken care of excellently by my family, I was very dejected. /என் குடும்பத்தினரால் நான் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட்டு இருந்தாலும், நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன்.

Every 6 weeks Dr.Premnath, who did the implant said, "YOUR ARE OLD HENCE HEALING WILL BE SLOW, YOU NEED 6 MORE WEEKS". /ஒவ்வொரு 6 வாரமும் டாக்டர் பிரேம், "உங்களுக்கு வயதாகிவிட்டது, ஆகையால், நீங்கள் பழைய நிலையை அடைய மேலும் 6 வாரங்கள் தேவை" என்பார்.

But indirectly I understood eventually I will be able to walk at least within a year. /ஆனாலும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குள் என்னால்
நடக்க முடியும் என்று எனக்கு மறைமுகமாக புரிந்தது.


Then after about 30 days in bed, one day, I read about a 38 year old lady Shivani Guptha, in my favourite newspaper, THE HINDU. / சுமார் 30 நாட்களுக்கு பிறகு, ஒரு நாள், நான் 38 வயதான பெண் ஷிவானி குப்தா பற்றிய செய்தியை படித்தேன். அது எனக்கு பிடித்த "ஹிந்து" ஆங்கில செய்தித்தாளில்,  வெளியிடப்பட்டு இருந்தது.

I was stunned to know about her reality. /அவருடைய யதார்த்தத்தைப் பற்றி படித்த போது நான் மிகவும் வியப்படைந்தேன்.

After a road accident and a spinal cord injury, she had been spending her life with a wheelchair for 16 years i.e. since her age of 22 years./ ஒரு சாலை விபத்து மற்றும் ஒரு முதுகு தண்டு வட காயத்திற்கு பின்னர், அவர் ஒரு சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை 16 ஆண்டுகளாக கழித்து வருகிறார் என்று படித்தேன். அதாவது அவரது 22 வயது முதல்.

My God, I can't imagine that life. I am far better. / அடக் கடவுளே, என்னால்  அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அவருடன் ஒப்பிடும் போது நான் எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டேன். 

After a year, I will be back to normal, I thought. / ஒரு வருடத்திற்குப் பிறகு, நான் சாதாரணமான வாழ்க்கையிற்கு திருப்ப வாய்ப்பு உள்ளது என்று எனக்கு தோன்றியது.
..

She had studied  Diploma in civil engineering and was converting public buildings to have access to disabled persons. / அவர் டிப்ளமோ சிவில் இஞ்சினியரிங் (கட்டிட பொறியியல்)  படிப்பு படித்து உள்ளார்.  மற்றும் ஊனமுற்ற நபர்கள் அணுகுவதற்கு ஏற்றது போல பொது கட்டிடங்களை மாற்றி அமைக்கும் வேலையை செய்து வருகிறார்.

To put in other words, she was removing steps from public buildings and constructing slope or ramps in that place. / 
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் பொது கட்டிடங்களிலிருந்து படிகளை அகற்றி, அதற்கு பதில் சாய்வு பாதையை கட்டும் வேலையை செய்கிறார்.

I wrote a post card to her, appreciating her and even got an immediate reply from her./ 
நான் அவருக்கு ஒரு அஞ்சல் அட்டையில் அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு  அவரிடமிருந்து எனக்கு உடனே ஒரு பதில் கிடைத்தது.

AFTER THAT I NEVER GOT
MY MENTAL ENERGY 
BELOW 95% IN MY LIFE. / அதன் பிறகு என் வாழ்க்கையில் 95% கீழே என் மன ஆற்றல் குறைந்ததே இல்லை.

--- Part 2 ---

Then I asked my family members to take out the cups that I had won in my college sports activities like chess and table tennis. / பின்னர் என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் செஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் (என் கல்லூரி நாட்களில்) வெற்றி பெற்ற என் பரிசு கோப்பைகளை (கப்) வெளியே எடுக்கக் கூறினேன்.

Then asked them to wash them with tamarind. Previously it was very dull. But now, it was glowing like gold. / பின்னர் அவைகளை புளியை கொண்டு  பளபளப்பாக்க கூறினேன். முன்பு அது மிகவும் மங்களாக இருந்தது. ஆனால் இப்போது, அது தங்கம் போல ஒளிர்ந்தது.

Then I started reading again positive thinking books like, "MANASE, RELAX PLEASE"...which said, / பின்னர் நான் நேர்மறை சிந்தனை உள்ள ("மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்" போன்ற) புத்தகங்களை மீண்டும் ஒரு முறை படிக்கத்  தொடங்கினேன்.

"Even cups when put into disuse fade after sometime. Imagine about your fragile mind". Get a notebook and write about all cherishable or happy happenings in your life. Suddenly, you will feel filled with energy."
Yes, I did that. 
அதில் இருந்து ... "நீங்கள் பரிசாக வாங்கிய பரிசு கோப்பை (கப்) கூட சில நாட்களுக்கு பின்னால் பளபளப்பு மங்கி போய் விடுகிறது. உங்களுடைய பலவீனமான மனதைப் பற்றி கூறத்தான் வேண்டுமா?"

ஒரு நோட்புக்கை வாங்கி உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து  சந்தோஷமான நிகழ்வுகளை பற்றி எழுதுங்கள்.  திடீரென்று, உங்களுக்குள் ஆற்றல் ஊற்று எடுப்பதை உணர்வீர்கள்".
ஆமாம், நான் அதன்படி  செய்தேன்.


I asked my mom to get me a long sized ruled notebook, and wrote TWO BOOKS which are yet to be published. / நான் ஒரு நீண்ட அளவிலான நோட்புக்கை  வாங்கி வர என் அம்மாவிடம் கூறினேன். அதில் இரண்டு புத்தகங்கள் எழுதினேன்.

One titled, "Some important songs from Thirukkural and my comments linking it to modern psychology"

புத்தகம் 1 தலைப்பு 
 "திருக்குறியிலிருந்து சில முக்கிய குறள்கள்". ~இதில் குறளின் விளக்கத்துடன் அதை நவீன உளவியலுடன் இணைக்கும் என் குறிப்புகளும் இருக்கும்.

and another titled, "Tamil: Childcare Tips to Parents - Volume 2"  .... (Volume 1, "குழந்தை வளர்பபிற்கு சில  உதவித்துளிகள்" already released by Kannadasan Pathipagam, Chennai. in December 2002).

புத்தகம் 2 தலைப்பு :

"பெற்றோருக்கு குழந்தை பராமரிப்பு குறிப்புகள் - தொகுதி 2" ....

(தொகுதி 1,என் பெயரில்  கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது (டிசம்பர் 2002).

(இன்னும் அவை வெளியிடப்பட்ட வில்லை)


Next 7 months, I was bubbling with enthusiasm. My energy level never came down in my life after that. Thanks to Shivani Guptha.

அடுத்த 7 மாதங்கள், எனக்குள் உற்சாகம் நிறைந்து வழிந்தது. அதன் பிறகு என் வாழ்க்கையில் என்  உற்சாகம்  குறைந்ததே இல்லை. இதற்கு நான் ஷிவானி குப்தாவிற்கு தான் நன்றி கூற வேண்டும்.

Click here for full post in ENGLISH

Ezhilarasan Venkatachalam 
Salem
Tamil Based 
Online English Trainer


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. அறிமுகம் -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —  பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. =_=_=_=_=_=_=_=_=_=_=_=_ Introduction  :  Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence. It was my long time wish to translate some of them. Here is my translation of " thaedi sooru nitham thindru "  as best as I could do. ................................................. // Thaedi choru nitham thindru  Translation Venkatachalam Salem Barathiyar song ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம்