Skip to main content

translation - 12 Ways to Boost Oxytocin Naturally




(version 01)

உங்கள் உடலில்
ஆக்ஸிடோசின் [OXYTOCIN]   என்ற ஹார்மோனை இயற்கையாக உயர்த்த 12 வழிகள்


(LIST or TINY VERSION)

Other names of oxytocin: the love hormone, cuddle hormone, or bonding hormone.

ஆக்ஸிடோசின் ஹார்மோனின் மற்ற பெயர்கள்: காதல் ஹார்மோன், கொஞ்சல் ஹார்மோன் அல்லது பிணைப்பு ஹார்மோன்.

Mm



Hugging, kissing, cuddling can all trigger oxytocin production, which can strengthen bonds between adults, too.

அணைத்துக்கொள்வது, முத்தம் கொடுப்பது,   கொஞ்சி விளையாடுவது முதலிய ஆக்ஸிடோசின் உற்பத்தியை நம் உடலில் அதிகரித்து, பின் அதனால் பெரியவர்கள் இடையேயும்  பிணைப்புகளை வலுப்படுத்த முடியும்.

Your body produces oxytocin naturally, but if you want to feel the love, so to speak, try these 12 natural ways to increase it.

உங்கள் உடல் ஆக்ஸிடோசினை  இயற்கையாக உற்பத்தி செய்கிறது. ஆனால் நீங்கள் அன்பை உணர விரும்பினால், இந்த 12 இயற்கை வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.

(+) Learn yoga

Yoga may help increase oxytocin production.

(+) யோகா கற்றுக் கொள்ளுங்கள்

இது ஆக்ஸிடோசின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

(+) Listen to music — or make your own

Music increases oxytocin production.
Has other benefits like improving your mood, focus, and motivation.

(+) இசையை கேளுங்கள் - அல்லது உங்கள் சொந்த இசையை உருவாக்குங்கள்.

இது ஆக்ஸிடோசின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உங்கள் மனநிலையை, கவனம் மற்றும் உந்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவது போன்ற பிற நன்மைகளும் இதில் உள்ளன.

(+) Have a massage.

Even 15 minutes of massage could not only help people relax, but it could also boost oxytocin levels.

(+) ஒரு மசாஜ்
செய்து கெள்ளுங்கள்

மசாஜ் உடலையும் மனதையும் ரிலாஸ் செய்ய உதவும். அது ஆக்ஸிடோசின் அளவுகளை அதிகரிக்கவும் உதவும்.

(+) Tell someone how much you care or love them.

Sharing your love and affection with the people who mean the most to you can help increase oxytocin.

உங்களுக்கு மிகவும்  பிடித்தவர்களிடம் நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் அல்லது நேசிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

நீங்கள் மிக அதிகமாக  விரும்பும் நபரிடம், உங்கள் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்வது, உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் அதிகரிக்க உதவ முடியும்.

(+) Spend time with friends

It can also help you feel socially supported and less alone in the world.

(+) நண்பர்களுடன்  நேரத்தை செலவிடவும்.

இது சமூகத்தில் நீங்கள் தனியாக இல்லை என்றும் சமூக ஆதரவுடன் இருக்கறீர்கள் என்றும் உங்களை அது உணர செய்கிறது.

(+) Meditate.

A daily meditation  practice can help reduce stress and anxiety, improve your mood, and help you feel more compassion toward yourself and others.

(+) தியானம் செய்யுங்கள்

தினசரி ஒரு தியான  பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும். உங்கள் மனநிலையை அது மேம்படுத்தவும், உங்களுக்கும் மற்றவர்கள் மேல் இரக்கத்தை காட்டவும்  உதவும்.

Focusing your meditation on someone you care about also increases oxytocin production.

உங்களுக்கு அன்பும் அக்கறையும் உள்ள ஒருவரை உங்கள் தியானக் கருவாக எண்ணி, தியானம் செய்தாலும், உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் உற்பத்தி அதிகரிக்கும்.

(+) Make your conversations count.

Truly listening to what someone has to say with empathy also increases oxytocin.

(+) உங்கள் உரையாடல்களை மதிப்பு மிக்கதாக மாற்றுங்கள்

உண்மையிலேயே யாராவது
ஒருவர் பேசுவதை,  அன்புடனும் கருணையுடனும் காது கொடுத்து நீங்கள் கேட்டாலே, அது உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் உற்பத்தியை அதிகரிக்கும்.

(+) Sharing Food.

It makes sense for humans, too — sharing food is a great way to bond.

(+) உணவை பகிர்ந்து கொள்வது 

இது மனிதர்களுக்கும் பொருந்தும். உணவை பகிர்ந்து கொள்வது அவர்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கும்

(+) Cuddle or hug.

Cuddling or hugging,  can also trigger oxytocin production in your body. So take a few moments for a good, long hug with your partner, kid, or even your pet.

(+) கொஞ்சல் அல்லது கட்டி அணைப்பது.

கொஞ்சி விளையாடுவது  அல்லது கட்டி அணைப்பது  உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் உற்பத்தியை தூண்டும்.

எனவே உங்கள் வாழ்க்கை துணை, உங்கள் குழந்தை, அல்லது உங்கள் செல்ல பிராணியை நீண்ட நேரம் கட்டி அணையுங்கள் அல்லது கொஞ்சி விளையாடுங்கள்.

(+) Do something nice for someone.

Altruistic or selfless behaviors can also promote oxytocin release. The simple act of brightening someone’s day can lift your spirits and promote positive feelings in you, too.

(+) யாருக்காவது ஏதாவது  நல்லது செய்யுங்கள்.

தன்னலமற்ற நடத்தைகள் ஆக்ஸிடோசின் வெளியீட்டை ஊக்குவிக்க முடியும். ஒருவரின் தினம் பிரகாசிக்கும் படி எளிய செயல் உங்கள் உற்சாகத்தை உயர்த்த முடியும். மேலும் உங்களிடம்  நேர்மறை உணர்வுகளை அது ஊக்குவிக்கும்.

(+) Pet dogs.

Research suggests that both dogs and humans see an increase in oxytocin from physical contact, including patting and stroking.

(+) செல்ல நாய்கள்.

உடல் தொடர்பு இருந்தால் நாய்கள் மற்றும் மனிதர்கள் இருவர் உடலிலும் ஆக்ஸிடோகின் அதிகரிக்கும் என்கிறது ஆராய்ச்சிகள்.
செல்லமாக தட்டுவதும் தடவுவதும் இதில் அடங்கும்.
 
The bottom line or summary

One thing is certain : Oxytocin, while beneficial, isn’t a cure. It can’t repair a damaged relationship, give you empathy, or help you become more  trusting on its own.

கடைசியாக ஒரு வரி அல்லது சுருக்கம்

ஒன்று மட்டும் நிச்சயம்: ஆக்ஸிடோசின், நிச்சயம் நன்மை பயக்கும். ஆனாலும் அது ஒரு சிகிச்சை அல்ல.

இதனால் ஒரு சேதமடைந்த உறவை சரிசெய்ய முடியாது,
இதனால் உங்களுக்கு ஆறுதல் உணர்வை  கொடுக்க முடியாது. இதனால் உங்களை மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைக்க உதவ முடியாது.

written by

Crystal Raypole

(worked as a writer and editor for GoodTherapy.)

Drastically abridged
by
Ezhilarasan Venkatachalam
ENGLISH TRAINER
Salem

அளப்பரிய சுறுக்கம்
மற்றும் தமிழாக்கம்
எழிலரசன் வெங்கடாசலம்
ஆங்கில ஆசிரியர்
..

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...