Ikigai is a Japanese concept that means "a reason for being."
"இக்கிகாய்" என்ற ஜப்பானிய தத்துவம் நீங்கள் உயிருடன் இருப்பதற்கான காரணம் எனலாம்.
The word "ikigai" is usually used to indicate the source of value in one's life.
OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM
சாதாரணமாக "இக்கிகாய்" என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையின் மதிப்பின் பிறப்பிடம் பற்றி கூறுவது.
The word translated to English roughly means "thing that you live for"
"இக்கிகாய்" என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பு செய்தால் அது ஏறக்குறைய "நீங்கள் உயிருடன் இருப்பதற்கான காரணம்" எனலாம்.
..or "the reason for which you wake up in the morning."
அல்லது "காலையில் நீங்கள் விழித்து எழுவதற்கான காரணம்" எனலாம்.
Each individual's "ikigai" is personal to them and specific to their lives, values and beliefs.
ஒவ்வொருடைய
"இக்கிகாய்" யும் தனித்தன்மை உடையது ஆகும். அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், எண்ணங்கள் முதலியவை சார்ந்தது.
It reflects the inner self of an individual and expresses that faithfully, ..
அது ஒருவரின் ஆத்மாவை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டக்கூடியது.
... while simultaneously creating a mental state in which the individual feels at ease.
அதே சமயத்தில் ஒருவர் மெய் மறந்து செயல் புரியும் நிலையை அது உருவாக்கும்.
Activities that allow one to feel "ikigai" are never forced on an individual;
"இக்கிகாய்" மனநிலையை உணரச் செய்யும் எதையும் ஒருவர் கட்டாயத்தால் செய்வது இல்லை.
.. they are often spontaneous, and always undertaken willingly, giving the individual satisfaction and a sense of meaning to life.
அவை தன்னிச்சையாக செய்யப்படுபவையாகும். அவை பெரும் சுய ஆர்வத்துடன் செய்யப்படுபவை. அவை ஒருவருக்கு பெரும் மனதிருப்தியையும் தங்கள் வாழ்க்கையிற்கு ஒரு அர்த்தத்தையும் தருபவை.
OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM
(+)(+)(+)(+)
THIS IS ONLY FOR
EDUCATIONAL PURPOSES
Comments
Post a Comment