translation Just drawing something with colourful crayons can remove your stress Venkatachalam Salem
Friends,
DO YOU FEEL STRESSED? DON'T WORRY. JUST TAKE A WHITE PAPER AND COLOUR CRAYONS AND "TRY" TO DRAW SOMETHING.
நண்பரே,
ரொம்ப ஸ்ரெஸ்ஸாக இருக்கா? கவலை வேண்டாம். ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து, அதில் வண்ண கிரெயான் பென்சிலால் ஒரு ஓவியம் வரையுங்கள் போதும்.
Mm
DO YOU FEEL STRESSED? DON'T WORRY. JUST TAKE A WHITE PAPER AND COLOUR CRAYONS AND "TRY" TO DRAW SOMETHING.
நண்பரே,
ரொம்ப ஸ்ரெஸ்ஸாக இருக்கா? கவலை வேண்டாம். ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து, அதில் வண்ண கிரெயான் பென்சிலால் ஒரு ஓவியம் வரையுங்கள் போதும்.
Mm
EXPERTS SAYS IT IS EQUIVALENT TO DOING MEDITATION.
இது நீங்கள் தியானம் செய்வதற்கு சமம் என்கிறார்கள் நிபுணர்கள்.
/././././././././.
How Art Therapy Can Help You Relieve Stress?
கலை நயத்துடன் வர்ணங்கள் தீட்டுவது எப்படி ஸ்ரெஸ்ஸை குறைக்கும்?
While art therapy is its own field, you can also use self-directed art to express your creative side, reduce stress, and get in touch with your feelings.
"ஓவிய மருத்தும்" என்ற ஒரு துறையே உள்ளது அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
சும்மா போப்பரை எடுத்து உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் ரவிவர்மாவையோ மைக்கேல் ஆஞ்சிலோவையோ வெளியே கொண்டு வாருங்கள், அது அற்புதமாக உங்கள் ஸ்ரெஸ்ஸை குறைக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
Most of us understood the power of art instinctively as kids:
கலையின் சக்தியை நாம் அனைவருக்குமே நம் குழந்தை பருவத்தில் இருந்து உள் உணர்வுடன் உணர்ந்து உள்ளோம்.
Virtually all children know the joys of sculpting something with play-dough, painting something with fingers,
குழந்தைகள் அனைவருக்குமே களைமண்ணில் எப்படி பொம்மைகள் செய்து மகிழ்வது என்பது தெரியும்.
or drawing with crayons and other materials.
விரல்களால் வரைவது மற்றும் கிரெயான் முதலிய வண்ணம் தீட்டும் பொருட்களால் எப்படி வரைந்து விளையாடுவது என்பதும் தெரியும்.
Other than making random doodles in the margins of a page, if you’re like most adults, you probably don’t express yourself with art as you did when you were a kid.
நிறைய ஆண்களைப் போல ஃபோனில் பேசும் போது மட்டும் சும்மா பேப்பரின் பொம்மைகள் போடும் (கிறுக்கும்) ஆளா நீங்கள்? அப்படி என்றால் நீங்கள் குழந்தையாக இருந்த போது வெளிபடுத்திய கலைத் திறமைகள் அனுத்தும் "கோவிந்தா" ஆகிவிட்டது என்று அர்த்தம்.
You may not think you're any "good" at creating art, or you may not think it's worth your time,
நீங்கள் ஒரு இளையராஜாவாகவோ ஒரு மைக்கேல் ஆங்ஜிலோவாகவோ இல்லாம் இருக்கலாம் அல்லது கலையில் ஈடுபடுவது நேர விரயம் என்றும் எண்ணலாம்
... but art is actually a valuable pastime.
ஆனால் கலை என்பது ஓர் அற்புதமான பொழுது போக்கு ஆகும்.
There are many reasons to say that art is a great stress relief tool,
கலையில் ஈடுபடுவது
ஸ்ட்ரெஸ்ஸை பல வழிகளில் குறைக்கிறது என்று கூறலாம்.
... even for those who don't consider themselves artistically inclined.
எனக்கும் ஓவியம் இசை போன்ற கலைகளுக்கும் ரொம்ப தூரம் என்று கூறுபவர்களுக்கும் இது பொருந்தும்.
/./././././././././
Thanks
to
Manohar's (HCMS78) who recently sent me a proverb on CREATIVITY. It kindled my creativity to browse and prepare this article.
Time investment
by
Ezhilarasan Venkatachalam Salem
INTERESTED in more?
மேலும் இது பற்றிய ஆங்கில கட்டுரையை படிக்க ..
/././././././././.
https://www.verywellmind.com/art-therapy-relieve-stress-by-being-creative-3144581
Comments
Post a Comment