Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier.
நீங்கள் செல்லும் இடம் எல்லாம் அன்பு பரவட்டும்.
உங்களை சந்தித்து விட்டு செல்லும் எவரும் எப்போதும் ஒரு படி கூடுதல் மகிழ்ச்சி இல்லாமல் போகக்கூடாது.
.
.
** Kind words can be short and easy to speak, but their echoes are truly endless
அன்பு நிறைந்த வார்த்தைகள் சிறியதாகவும் பேச சுலபமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளின் ரீங்காரம் என்றுமே ஓயாத எதிர்ஒலி போல நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
** Be faithful in small things because it is in them that your strength lies.
சின்னச் சின்ன விஷயங்களை செய்வதில் கூட கண்ணும் கருத்துமாக இருங்கள். ஏன் என்றால் உங்கள் சக்தி அவைகளில் தான் அடங்கி உள்ளது.
** If you judge people, you have no time to love them.
எப்போதுமே ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்காதிர்கள். பிறகு அவர்கள் மேல் அன்பு செலுத்த உங்களுக்கு நேரமே இருக்காது.
$$ Let us always meet each other with a smile, for the smile is the beginning of love.
நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது எப்போது ஒரு புன்னகை பூக்க வேண்டும். புன்னகை தான் அன்பின் ஆரம்பமாகும்.
$$ MOTHER TERESA QUOTES
அன்னை தெரசாவின் பொன் மொழிகள்
Tamil Translation by Ezhilarasan Venkatachalam
Salem
தமிழ் மொழிபெயர்ப்பு செய்தவர்
எழிலரசன் வெங்கடாசலம், சேலம்.

Comments
Post a Comment