நல்ல ஹார்மோன், "டோபமைன்னும்" மற்றும் சமூக சேவையும்
Why is volunteering good for mental health?
நம் மனநலத்திற்கு எப்படி தன்னார்வத் தொண்டு செய்வது உதவுகிறது ?
YES, GIVING BACK HELPS OTHERS AND YOU
ஆம் மற்றவர்களுக்கு நல்லதை திருப்பிக் கொடுப்பது உங்களுக்கும் நன்மை செய்யும்
Volunteering makes an immeasurable difference in the lives of others. But did you know how much you help yourself by giving back?
உங்களுடைய தன்னார்வ தொண்டு மற்றவர்களின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் நீங்கள் நல்லதை
மற்றவர்களுக்கு திரும்பி கொடுப்பது, உங்களுக்கும் எவ்வளவு நல்லது செய்யும் என்று தெரியுமா?
From lowering stress to boosting self-confidence, volunteering offers many health benefits—especially for older adults.
சுய நம்பிக்கையை அதிகரிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது என்று தன்னார்வலர்கள் பல ஆரோக்கிய நலன்களை
பெருகிறார்கள்- குறிப்பாக வயதானவர்கள்.
There are over 19 million hits for articles on how doing good helps people lead better, healthier lives.
"மற்றவர்கள் ஆரோக்கியமாக வாழ உதவிகள் செய்பவர்கள்
எவ்வாறு தாங்களும் மகிழ்ச்சியாக உடல் நலத்துடன் உள்ளனர்"
..... என்ற பொருள் பட இன்டெர்நேட்டில் 19 மில்லியன் கட்டுரைகள் உள்ளன.
Start reaping these mental and physical health benefits today:
இன்றே இந்த மன மற்றும் உடல் நல நன்மைகளை அறுவடை செய்ய துடங்குங்கள்:
Decrease your risk of depression. Volunteering with and for others increases social interaction and helps build a support system.
உங்களுக்கு மன அழுத்தம் வரவுள்ள ஆபத்தை குறையுங்கள். தன்னார்வ தொண்டு மற்றவர்களுடன் சமூக தொடர்புகளை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உங்களுக்கு ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்க உதவுகிறது.
This is based on common commitment and interests. The above two have shown to decrease depression.
இந்த அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் குழுவில் உள்ள எல்லோரிடமும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டது. மேலே கூறியவை இரண்டும் மன அழுத்தத்நதை குறைக்கும்.
Enjoy a sense of purpose and fulfillment in your life.
உங்கள் வாழ்க்கை ஒரு
நோக்கம் மற்றும் நிறைவு அடைவதை உணர்வு பூர்வமாக அனுபவியுங்கள்.
And increase your self-confidence while you’re at it!
நீங்கள் அதை செய்யும் போது உங்கள் சுய நம்பிக்கை தானாக அதிகரிக்கும் !
Stay physically and mentally active.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக செயல்பட இது உதவும்.
A study released by Johns Hopkins University in 2009 revealed that volunteers actually increased their brain functioning.
2009 ஆம் ஆண்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தன்னார்வலர்களின் மூளை அதிக செயல்பாட்டுடன் இருந்து என்று தெரிவிக்கிறது.
Volunteer activities get you moving and thinking at the same time. Reduce stress levels.
தன்னார்வ நடவடிக்கைகள் உங்கள சுறுசுறுப்புடனும் மற்றும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
By savoring your time spent in service to others, you’ll feel a sense of meaning and appreciation which can be calming.
உங்கள் நேரத்தை மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம், நீங்கள்
உங்கள் வாழ்க்கையிற்கு ஒரு அர்த்தத்தையும் மனதிருப்தியையும் கொடுக்கும்.
இது உங்களை அமைதி படுத்தும்.
Both the giver and the receiver are happy.
இதனால் உதவி கொடுப்பவர் மற்றும் உதவி
பெறுபவர் இருவரும் சந்தோஷபடுகிறார்கள்.
Experience The Happiness Effect. You know that "feel-good" sense you get after a vigorous workout?
It comes from a release of "dopamine" in the brain.
"மகிழ்ச்சி விளைவை"
அனுபவியுங்கள்.
நீங்கள் ஒரு தீவிரமான எக்சர்சைஸ் அல்லது வொர்க்அவுட்டை செய்த பிறகு உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வு ஏன் வருகிறது என்று தெரியும்? அது மூளையில் "டோபமைன்" என்ற ஹார்மோன் சுரப்பதால் தான் வருகிறது.
Helping others has that exact same effect. So the more you volunteer, the happier you become!
மற்றவர்களுக்கு உதவி செய்வதும் இதையே செய்யும். எனவே நீங்கள் நிறைய தன்னார்வ தொண்டு செய்தால், நீங்கள் நிறை மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Try volunteering at summer camps, coaching a sport or exploring other ideas.
Our "Get Active, Get Outdoors" article may also. help you.
கோடைக்கால முகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்ய முயற்சிக்கவும். அது ஒரு விளையாட்டு பயிற்சி அல்லது
வேறு புதிய விஷயமாகவும் இருக்கலாம்.
எங்கள் கட்டுரையில் உள்ள மற்ற கருத்துக்களையும் நீங்கள் ஆய்வு செய்யுங்கள். கட்டுரை தலைப்பு : "செயலில் ஈடுபடுங்கள். வீட்டை விட்டு வெளியே வாருங்கள்"
Courtesy :
© 2018 Create The Good
॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Source:
http://createthegood.org/articles/volunteeringhealth
॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Collected in English
and
also translated into Tamil
by
EZHILARASAN VENKATACHALAM
Also available at
my ONLINE HEALTH LIBRARY
http://e3healthtips.blogspot.com
Comments
Post a Comment