Gratitude, LOYALTY and INDEBTEDNESS செய்ந்நன்றி அறிதல் sai nandri arithal .. :.:.:.:.:.:.:.:.:. kural 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. For the unanticipated help received, you may even pay the earth and the whole universe as its price. (version 2): If somebody voluntarily offers help to you, then it can be considered as huge as the whole earth and may be even the entire universe. kural 102 காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்நினால் மாணப் பெரிது. பொருள்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். The timely help rendered to you by a person is as large as the whole earth. kural 103 பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. பொருள்: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடை...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ