Skip to main content

Posts

Showing posts from 2015

TdH 20151117 -Amitab-FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN

.. புற்று நோயாளிகளுக்காக நிதி திரட்டும் வகையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்து பாட்டு பாடினார் . In order to raise funds for cancer victims, Amithab Bachchan travelled and sang in the Mumbai sub-urban train.  WRITTEN ENGLISH TRAINING SAMPLE LESSON     * மும்பையைச் சேர்ந்தவர் சவுரவ் . இவர் மும்பை புறநகர் ரயில்களில் பாடல்கள் பாடி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டி வருகிறார் . அவர் குறித்த சிறப்பு பகுதி இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்கும் ஆஜ் கி ராத் ஹை ஜிந்தகி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது . Sowrouv belongs to Mumbai. He travels and sings in the Mumbai sub urban trains to raise funds for cancer victims. A news item about this person will be telecast in the programme, “aaj kee raath hain zinthagi” participated by Amithab Bachchan. இதற்காக விக்டோரியா முனையத்திலிருந்து பாண்டுப் செல்லும் ரயிலில் சவுரவுடன் இணைந்து அமிதாப் பச்சனும் பயணம் செய்துள்ளார் . அப்போது ய...

TdH 20151103 GIRL'S HAND CUT - FREE ENGLISH THROUGH TAMIL TRANSLATION EZHILARASAN

பேரணாம்பட்டு அருகே மாணவி கை அகற்றப்பட்ட விவகாரம்  : தனியார் பள்ளியை உறவினர்கள் முற்றுகை  The removal of school girl’s hand at Pernampatti : Relatives gather in front of the school and protested இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது: பேரணாம்பட்டு சாத்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம் (35). இவரது மகள் தாரகை (5). இவர், பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்துவந்தார். கடந்த 20-ம் தேதி மாலை பள்ளி வாகனத்தில் வீடு திரும்ப புறப்பட்டார்.   Police said that Vedachalam (35) and his daughter Tharagai (5) lived in the Saathgar village in Pernampattu. She was studying UKG in a private marticulation school in the Palalakuppam village. On last month 20th evening she was returning home in the school vehicle. 3 விரல்கள் சேதம் வாகனத்தின் ஜன்னல் ஓரத்தில் தாரகை அமர்ந்திருந்தார் . பள்ளி வளாகத்தில் இருந்து வாகனம் கிளம்பியபோது , பள்ளியின் சுற்றுச்சுவரை உரசியபடி வாகனம் சென்றது . அப்போது , தாரகையின் வலது கையின் மூன்று விரல்...

TDH 20151102 - TALLEST MAN DIES -FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION -

நாட்டின் ‘உயரமான மனிதர்’ மாரடைப்பால் மரணம் The tallest man in the country expires due to heart attack நாட்டின் உயரமான மனிதரான பொடகரி போலிபாக்க கட்டய்யா (40) நேற்று அதிகாலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். Podagari Polipaka Kattaya (40) the tallest man in the country expired yesterday early morning due to heart attack. தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், புட்னூரு கிராமத்தைச் சேர்ந்தவர் போலிபாக்க கட்டய்யா. 7.6 அடி உயரம் கொண்ட இவரை நாட்டின் உயரமான மனிதர் என்று ‘லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்’ அங்கீகரித்திருந்தது. ஆசியா கண்டத்தின் உயரமான மனிதர்களில் இவர் இரண்டாம் இடத்தில் இருந்தார். He belongs to Putnuru, Kareem Nagar Dt, Telungana TN. Limca Book of Records had recognized him as the tallest man in India. He is 7.6 feet in height. He was the second tallest man in Asia. ஹைதராபாதில் சுற்றுலாத் துறையில் பணியாற்றி வந்த இவரை மிகவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்ப்பது வழக்கம். கட்டய்யாவுடன் நடிகர், நடிகைகள் உட்பட பொதுமக்களும் அவ்வப்போது புகைப்படம் எடுத்து கொண்டனர். He was working i...

TdH 20151029 AJITH ANSWER-FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - Hints Answer

ANSWER FOR HINTS DEVELOPMENT –(FULL SENTENCES)  TAMIL THE HINDU – TRANSLATION – (HINTS ANSWER) TAMIL THE HINDU 2015-10-29 [YY-MM-DD] CLICK HERE FOR HINTS ONLY  அஜித்தைப் பற்றி அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் வெளியிட்டதற்கு நடிகர் கருணாஸ் போலீஸ் புகார் அளிக்க இருக்கிறார். Actor Karunas reports to police that somebody had posted comments defaming actor Ajith Kumar in his page in his “tweeter” account. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக போட்டியிட்டு துணைத் தலைவராக ஜெயித்திருக்கிறார் நடிகர் கருணாஸ். @actor_karunas என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் இயங்கி வருகிறார். Actor Karunas had contested in the South Indian Actors’ Association Election on behalf of the team headed by actor Vishal. And he had been elected as the Vice President.  He had been  operating a “tweeter” account in the name “actor_karanas”. அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வ...

TdH 20121031 SALEM 150 -FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - Salem Day

TAMIL THE HINDU – TRANSLATION – TAMIL THE HINDU 2015-10-31 [YY-MM-DD] 150-வது ஆண்டு சேலம் தினம் கொண்டாட்டம்: நாளை முதல் தொடக்கம்   Salem 150 th Anniversary Day Celebrations : Starts tomorrow சேலம் நகராட்சி உருவாகி 150-வது ஆண்டு தொடங்குவதையொட்டி நாளை முதல் ஓராண்டுக்கு விழா நடத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. From tomorrow a one year celebration had been planned by many organizations to commemorate the 150th Anniversary of  Salem Corporation.   சேலம் நகராட்சி கடந்த 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தொடங்கியது. சேலம் நகராட்சி தொடங் கிய அன்றைய தினத்தை அடிப் படையாகக் கொண்டு, சேலம் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி பொதுமக்கள், பல் வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் கொண்டாடி வரு கின்றனர். Salem Corporation was started in 1 st November 1866. On November 1 st ,, every year many organizations and the public had been celebrating the “Salem Day”. சேலம் தினம் கடந்த 1916-ம் ஆண்டு 50-வது பொன் விழா ஆண்டாகவும், கடந்த 1966-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவும் சேலம் நக...