Skip to main content

Posts

Showing posts from March, 2021

Translation - Throw seeds on barren lands this summer Venkatachalam Salem

WE ARE WITH YOU. YOU ARE NOT ALONE.    நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் தனியாக இல்லை.  TO WHOMEVER IT MAY CONCERN.  "இது யாவருக்கும் பொருந்தும்" . Respected Sir/Madam,  Soon the season of fruits like mango, jack fruit etc. will come.  மரியாதைக்குரிய ஐயா  / மேடம்,  விரைவில் மாம்பழம் மற்றும் பலாப் பழம் போன்ற பழங்களின் சீசன் வரப்போகின்றது.  Our request to all of us is, kindly don't throw the seeds.  அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தயவு செய்து பழங்களை சாப்பிட பின் விதைகளை தூக்கி எறிய வேண்டாம்.  Wash them and pack and keep it in your car, bike or cycle.   அவற்றை கழுவி, பேக் செய்து  உங்கள் கார், பைக் அல்லது சைக்கிளில்  வைத்திருங்கள்.  Whenever you go out and find baren land while travelling, on a highway throw these seeds.  நீங்கள் வெளியே பயணிக்கும் போது, ஒரு நெடுஞ்சாலையில்  காலியான நிலத்தில்  இந்த விதைகளை எறியுங்கள்.  They will germinate easily the coming monsoon.  அவை வரும் பருவ மழையில...

Translation SUCCESS PICTURE 02 Venkatachalam Salem

SUCCESS PICTURES 02 வெற்றிப் படங்கள்  02 [1] YOU GET WHAT YOU GIVE. நீங்கள் மற்றவர்களுக்கு  என்ன கொடுக்கின்றீரோ அது தான் பிறகு உங்களுக்கும் கிடைக்கும்.  [2] IMAGINATION IS EVERYTHING. IT IS THE PREVIEW OF LIFE’S ATTRACTIONS.  கற்பனை தான் எல்லாம். இது வாழ்க்கையில் நீங்கள் செல்லப் போகும் இடங்களின் ஒரு  முன்னோட்டமாகும்.  For more  PLEASE CLICK HERE

Translation - SUCCESS PICTURES 01 Venkatachalam Salem

  THIS IS ONLY FOR DUCATIONAL PURPOSES Translation - SUCCESS PICTURES 01  (1) NOT EVERYONE WILL UNDERSTAND YOUR JOURNEY.  எல்லோரும் உங்கள் வாழ்க்கை பயணத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்.  THAT’S OKAY.  அதனால் பரவாயில்லை . YOU’RE HERE TO LIVE YOUR LIFE, NOT TO MAKE EVERYONE  UNDERSTAND. உங்கள் வாழ்க்கையை வாழத் தான் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள். எல்லோருக்கும் அதை விளக்கிக் கூறுவதற்காக அல்ல. m FOR MORE ... PLEASE CLICK HERE Ezhilarasan Venkatachalam Salem  Tamil Based  English Trainer

VOCABULARY -DONKEYS PUT IN JAIL Venkatachalam Salem

VOCABULARY   DONKEYS PUT IN JAIL . peculiar (adj) வினோத  incident (n)நிகழ்ச்சி  plant (n) செடி sapling (n)  சிறு செடி / மரக்கன்று placed in  (v)  வைப்பது  campus (n) வளாகம் instructions (n) வழிகாட்டல்கள்  As per instructions -  --வழிகாட்டல்களின் படி catch, caught  (v)  பிடிப்பது owned by (v)  உரிமை பெற்று இரு retain, retained (v)  பிடித்து வை meet, met (v)  சந்தி refuse, refused (v)  மறுப்பது  chased  away   (v)  விரட்டி விடு  made a representation (v)  முறையிடு  declaration (n) பிரகடனம்  written declaration -- எழுத்து வழி உறுதிமொழி  to loiter (v)  சுற்றித் திரிவது  release,  released (v) விடுவி  eat, ate, eaten (v)  சாப்பிடு eaten (v) சாப்பிட்டுவிட்டது  in spite of  -- கூறி இருந்த போதிலும்  never bothered  (v) பொருட்படுத்தவில்லை.  cause for (v) காரணமாக இரு ----TREE / PLANT related words ---- seed (n) விதை /...

vocabulary -- GOAT EATS CURRENCY NOTES

vocabulary -- GOAT EATS CASH / CURRENCY NOTES immerse (v) நீரில் மூழ்கு sadness (n) கவலை sad (adj) கவலையுடன்  intension (n) எண்ணம் placed (v) வைக்கப்பட்டது place (n) இடம்  go, went (v) போ vent (n) சிறிய ஓட்டை  ventilator (n) காற்று போக சுவரில் இருக்கும் சிறிய ஓட்டை  visible (adj) கண்ணுக்கு தெரியக்கூடிய  invisible (adj) கண்ணுக்கு தெரியாத bath (n) குளியல் take bath (v) குளிப்பது bathe (v) குளிப்பது   prevent (v) தடை செய் prevention (n) தடை  tear, tore, torn (v) கிழி  torn (adj) கிழிந்த tears (n) கண்ணீர் wear and tear (n) தேய்மானம்  eat, ate (v) சாப்பிடு  eaten (v) சாப்பிடப்பட்ட try, tried (v) முயற்சி செய் see, saw, seen (v) பார் seeing (v) பார்த்த போது   sea (n) கடல்  scene (n) படக்காட்சி / நிகழ்வு இடம்  satisfy, satisfied (v) திருப்தி படுத்து  For news item .. Ezhilarasan Venkatachalam Salem  English Trainer

Vocabulary - Crows Earn Their Living

  vocabulary - crows earn their living  earn (v) பணம் ஈட்டு, சம்பாதிப்பது  earnings (n) சம்பளம், வருமானம்  living (n) வாழ்க்கை  live, lived, living (v) வாழ்வது   earn their living (v) வாழ்க்கைக்காக பணம் சம்பாதிப்பது    robot (n) எந்திர மனிதன் / அறிவூட்டப் பட்ட கருவி pick (v) தரையில் இருந்து எடு  (செடியில் ) cigarette butt (n) சிகரெட் துண்டுகள்  accidentally stamped (v) தவறுதலாக மிதிப்பது stamp (v) காலால் மிதிப்பது stamp (n) தபால் தலை ஸ்டேம்ப்   decide, decided (v) முடிவு எடு to train (v) பயிற்சி கொடு train (n) ரயில் வண்டி  trained (v) பயிற்சி கொக்கப்பட்டது dove (n) புறா  pigeon (n) புறா   huge (adj) பெரிய task (n) வேலை  huge task-- பெரிய வேலை tusk (n)  தந்தம்  husk (n) உமி paddy (n) நெல்  rice (n) அரிசி to solve (v) தீர்வு காண்  solution (n) தீர்வு  learn, learnt (v) கற்றுக் கொள்  perfectly (adv) கச்சிதமாக perfect (adj) கச்சிதமாக   observe (v) கூர்ந்து கவனி environment (n) ...