Skip to main content

thozha Tamil movie impressions translation Venkatachalam Salem

 Thozha - Tamil movie review or impressions -translations 



+TML // "Thozha" Tamil Movie 
my impressions on it.  (Written on 10.04.2017 )

"தோழா" ~ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய என் எண்ணங்கள்.  


First 30 minutes of the movie, I did not see, because I went out for a walk. 

நான் "வாக்கிங்" சென்றதால் இப்படத்தின் முதல் 30 நிமிடங்களை பார்க்க முடியவில்லை.

But I could infer that Nagarjuna was a very rich car racer who met with an accident that totally paralyses him.

ஆனால் நாகார்ஜூன் ஒரு பணக்கார "ரேஸ் கார்" வீரர் என்றும், அவருக்கு ஒரு விபத்தில் கைகளும் கால்களும் முற்றிலும் செயல் இழந்து விட்டது என்றும் என்னால் ஊகிக்க முடிந்தது.

Karthik, who is a thief, is selected as the caretaker of Nagarjuna.

கார்த்திக் என்ற திருடனை அவர் தன்னுடைய ஆண் நர்ஸாக தேர்ந்து எடுக்கிறார்.

Prakashraj is a close friend of Nagarjuna.

பிரகாஷ் ராஜ் நாகார்ஜூனின் நெருங்கிய நண்பர்.

He knew that Karthik is a petty thief who is being searched by police.  

அவருக்கு கார்த்திக் 
போலீசாரால் தேடப்படும் ஒரு திருடன் என்பது தெரியும்.

So advised to him to avoid Karthik.

ஆகையால் கார்த்திக்கை தவிர்க்க கூறுகிறார்.

But Nagarjuna likes him and he is appointed as his caretaker.

இருந்தாலும் நாகார்ஜூனாவிற்கு கார்த்திக்கை மிகவும் பிடித்துவிட்டதால் அவனையே தன் ஆண் உதவியாளனாக 
(நர்ஸ்) வேலையில் அமர்த்துகிறார்.

Thammanna is Nagarjuna's secretary.

நாகார்ஜூனாவில் செகரட்டெரியாக தமன்னா வருகிறார்.

Karthik joins without knowing fully about the job.   

என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளாமலேயே கார்த்திக் வேலையில் சேர்கிறார். 

But his total involvement in his job and down to the earth approach is totally liked by Nagarjuna.

ஆனால் அவர் வேலையில் காட்டும் முழு ஈடுபாடும் யதார்தமான அணுகுமுறையும் நாகார்ஜூனாவிற்கு மிகவும் பிடித்து போய் விடுகிறது.

Nagarjuna is totally confined to a wheel chair i.e. a quadrapelgic but rich man.

நாகார்ஜூனா இரண்டு கைகளும் இரண்டு கால்களும் முற்றிலும் செயல் இலந்த ஒரு பணக்காரர்.

But his mind is very sportive and enthusiastic.

ஆனால் அவருடைய மனது உற்சாகமும் யதார்தமும் மிகுந்த இருந்தது.  

Often he gets some trama or bad dreams due to the memories of his past life.

அவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், வலிப்பும் வந்து திடீரென்று உடல் நிலை படுமோசமாகிவடும்.

Karthik cares for him with full devotion.

கார்த்திக் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்.

Nagarjuna visits a painting exhibition. He buys a modern painting from the exhibition paying a few lakhs rupees.

நாகார்ஜூன் ஒரு "மார்டர்ன் பெயிண்டிங்" ஓவிய கண்காட்சியிற்கு போகிறார். அங்கு அந்த பெண் ஓவியர் வரைந்த நவீன ஓவியத்தை லட்ச கணக்கில் பணம் தந்து வாங்குகிறார். 

He appreciates the lady painter. He then develops a love for her and starts writing love letters to her for a few years.

அந்த பெண் ஓவியரை பாராட்டுகிறார். பிறகு அவர் 
மேல் காதல் கொள்கிறார். பல வருடங்களுக்கு அவருக்கு காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார் நாகார்ஜூன். 

But Nagarjuna is struggling to accept her love due to his physical condition.

ஆனால் தன்னுடைய உடல் நிலையின் காரணமாக அந்த காதலை மனதாற ஒப்புக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார் நாகார்ஜூன்.

Accidentally Karthik comes to know about this fact. 

எதிர் பாராத விதமாக கார்த்திக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.

He calls her over phone and makes Nagarjuna talk to her.

காதலியுடன் நாகார்ஜூன்
ஃபோனில் பேச ஏற்பாடு செய்கிறார் கார்த்திக்.
  
Then Karthik even arranges a meeting of Nagarjuna with her.

பிறகு இருவரும் சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறார் கார்த்திக்.

But at the last moment, he skips the meeting due to cowardice.

ஆனால் கடைசி தருனத்தில் தன்னுடைய கோழைதனத்தால் சந்திக்காமல் வெளியேறுகிறார் நாகார்ஜூன்.

Karthik's sarcastic comments in Madras Tamil  slang throughout the movie made me laugh often. 

படம் முழுக்க வரும்  கார்த்திக்கின் மெட்ராஸ் தமிழில் கிண்டல் பேச்சு எனக்கு அடிக்கடி சிரிப்பை வரவழைத்தது.

But my mom who was also watching the movie along with me could not relish the joke or the movie.

ஆனால் என்னுடன் படம் பார்த்த என் 80 வயது அம்மாவால் அந்த சிரிப்பையும் படத்தையும் ரசிக்க முடியவில்லை.

Since, I was also installing a Tamil typing software in my notebook computer, I think I missed 20% of the movie. 

என் "நேட் புக்" கம்ப்யூட்டரில் ஒரு தமிழ் "டைப்பிங் ஆப்பை" இறக்குவதில் நான் பாதி கவனம் செலுத்தியதால், இப் படத்தின் 20 %  விஷயங்களை தவற விட்டு விட்டேன் என்று எண்ணுகிறேன்.

I should watch it once again.

மற்றொரு முறை இதை பார்க்க வேண்டும்.

Anyway, it was a poignant or poetic movie based on a physically challenged person. 

இருந்தாலும் உடல். சவாலை சந்திக்கும் ஒருவரைப்பற்றிய ஒரு கவித்துவமான படம் இது. 

It clearly depicts that a person's mind may be totally different from his bodily function.

இப்படம் ஒரு மனிதனின் உடல் வேறு, மனம் வேறு என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
.. 

Written in English 
and 
TRANSLATED into Tamil

THIS IS ONLY FOR
EDUCATIONAL PURPOSES


by

Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம்  தருவதில்லை.