ராக்கெட் கதைகள் ..
Rocket stories
பக்கம் 33
கிராமத்தில் தந்தையின் ஐந்து ஏக்கர் நிலத்தை விற்று நகரத்தில் 2,000 சதுரடியில் வீடு கட்டி மாடி தோட்டம் வைத்ததை பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
He was boasting about his newly built 2,000 square feet house in the city. And about the terrace garden he is growing in it. He got the money for it by selling his dad's 5 acres land in his village.
பக்கம் 30
மகன் வேறு வீடு மாறியதை பேஸ்புக்கில் போட்ட பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டார் அப்பா.
Father came to know about the house shifting of his son -- after seeing his Facebook post.
பக்கம் 23
"அம்மாவுக்கு ஆபரேஷன். இரண்டு மணி நேரம் ஆகும். அது வரைக்கும் போர் அடிக்காம இருக்க ஏதாவது வீடியோ அனுப்புடா" என்றான் சுஜித்.
Sujith told his friend, "It will take 2 hours for my mother's operation to get completed. Please send some videos so that I can pass my time without getting bored up. "
பக்கம் 15
வளம்பரமே பிடிக்காத, விரும்பாத, சமூக நலநளவாதியின் இறப்பிற்கு ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டும், பேனர்கள் வைக்கப்பட்டும் இருந்தன.
A social worker who did not like any publicity died. And all over the city posters were stuck and banners kept for him with the message "TEARFUL FAREWELL".
பக்கம் 13
"ஊர்ல மழை எப்படி?" என்று கேட்ட தாத்தாவிடம் சொன்ன பேரன்.
"ஸ்கூலுக்கு லீவ் விடற அளவிற்கு இல்லை தாத்தா"
எஸ். தேவி, ஜோலார்பேட்டை
"How is the rain, there?" enquired the grand father. "Not much grandpa, as to cause a school holiday declaration."
Written by
S.Devi, Jolarpettai.
Translated into English
by
Ezhilarasan Venkatachalam
Salem
Created on:
June 3, 2019
Courtesy :
PAAVAI MALAR
MARCH 2019
Comments
Post a Comment