Skip to main content

Posts

Showing posts from October, 2018

Aru manamae aru Tamil movie song translation Ezhilarasan

 KANNADASAN Song Translation  -Aru maname aru  . Video LINK .. https://www.youtube.com/watch?v=XpcxLH5zXrw ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... Oh my soul be at peace hear the six divine rules for humans who live as a society Six divine rules .. Six divine rules .. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி If a person tells what he does; And does only what he tells .... Then he has peace of mind. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி... There is happiness inside every sad happening. And there is sadness inside every happy incident. That is the rule of God! வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் A sad news, will magnify a good news ten times or more. இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் A person who knows these two rules Will enjoy all goodness Will enjoy all goodness ஆறு மனம...

mayakkam enna Tamil movie song translation Ezhilarasan

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION by Ezhilarasan Venkatachalam Mayakam enna  - Video Link .. https://www.youtube.com/watch?v=ipjrLKWwJXM KANNADASAN Song  மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகை தான் கண்ணே... Why are you drowsy? Why are you silent? Yes of course, it is a grand palace, my darling! தயக்கமென்ன இந்த சலனமென்ன - அன்பு காணிக்கை தான் கண்ணே Why are you hesitating? Why are you getting confused? It is my loving gift to you, oh my darling! கற்பனையில் வரும் கதைகளிலே- நான் கேட்டதுண்டு கண்ணா I had heard of such fantastic things only in stories oh my darling! என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா But I never thought I will get one for my love, oh my darling. தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் -அதில் தேவதை போலே நீயாட A majestic swing for an angel like you to swing பூவாடை வரும் மேனியிலே - உன் புன்னகை இதழ்கள் விளையாட Let your lips caress on my flower scented body. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட Your danglin...

Mozhi Tamil Movie review translation Ezhilarasan

MOVIE REVIEW mozhi Translation "Mozhi"- A Good Tamil Movie I saw. My reviews. /  நான் பார்த்த " மொழி " என்ற நல்ல தமிழ் படத்தைப் பற்றி சில வார்த்தைகள். ONLINE ENGLISH CLASSES  / ஆன்லைன் ஆங்கில பயிற்சி   I happen to see a fantastic Tamil movie titled, "MOZHI" produced by Actor Prakashraj (Villan) in the  theatre  a few  days ago. / சில நாட்களுக்கு முன்பு  தியேட்டரில் "மொழி" என்ற அர்புதமான தமிழ் படத்தை பார்த்தேன். இது வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து தயாரித்த படம். It was based on the subtle love of a dumb and mute girl. (Jothika). /  இது காது கேட்காத வாய் பேச முடியாத  ஒரு பெண்ணைப் பற்றிய மெல்மையான காதல் கதை. It was a rare and nice Tamil movie. தமிழில் இது ஒரு அரிய நல்ல படம். It had a good message about  the self-confidence and independence of a Physically Challenged girl. ஒரு உடல் சவாலை சந்திக்கு ஒரு பெண்ணின் தன் நம்பிக்கையை விளக்கும் படம். There was a simple comedy track running all along the story line. படம் முழுவதும் ஒரு ம...

Movie Review TARAMANI translation Ezhilarasan English through TAMIL

Movie review - TARAMANI - Translation ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION திரை விமர்சனம்: தரமணி சமூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் ‘உலகமயமாக்கல்’ எனும் பயாஸ்கோப் வழியாகச் சொல்வதுதான் ‘தரமணி’. A young man and woman belonging to two different strata of the society accidentally meet and fall in love with each other. The problems they face after that is told with THE WORLD LIBERALIZATION PERSPECTIVE. காதலிலும் பணத்திலும் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்த இளைஞன் வசந்த் ரவி. Vasanth Ravi is a depressed person who had been cheated both in love and cash dealings. கணவனைப் பிரிந்து குழந்தையோடும், தன் தாயோடும் தனித்து வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண் ஆண்ட்ரியா.  Andriya is an Anglo Indian lady who had split from her husband. She is living with her mother along with her child.  இருவருக்கும் நட்பு மலர்ந...

Translation - Run your own Race that leads to Peaceful Life Ezhilarasan Venkatachalam

Translation - Run your own Race that leads to Peaceful, Happy Steady Life. .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works தலைப்பு : நீங்கள் ஓட வேண்டிய தனிப்பட்ட ஒரு  ஓட்டப்பந்தயத்தில் நிதானமாக ஓடுங்கள் அது என்றும் உங்களுக்கு  ஒரு அமைதியான, சந்தோஷமான, நிலையான ஒரு வாழ்க்கையை தரும். -=-  Hardwords or vocabulary   I was Cycling this morning and I noticed a person about half a km ahead.  நான் காலையில் உடற்பயிற்சியிற்காக சைக்கிள் ஓட்டினேன். எனக்கு முன்பு ஒரு நபர் சுமார் அரை கி.மீ.  தூரத்தில் சென்று கொண்டு இருந்தார் . ... I could guess he was Cycling a little slower than me and that made me feel good.  அவர் சைக்கிள் ஓட்டியது என்னை விட மெதுவாக இருந்தது என்று  நான் நினைக்கிறேன். எனக்கு அது நல்லது என்று தோன்றியது. ... I said to myself I will try catch up with him. So I started Cycling faster and faster.  அப்பொழுது நான் அவரை பிடிக்க முடிவு செய்தேன். அதனால் நான் சைக்கிள் ஓட்டுவதை படிப்படியாக வேகமாக ஆக்கினேன. ... Every block, I was gaining o...