Skip to main content

Posts

Showing posts from July, 2018

Ulaganathans ulaga neethi introduction translation English through tamil Ezhilarasan

Othamal oru nalum erukavendam-erukavendam Venkatachalam Salem ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி நண்பர்களே, " ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் " .... என்று துடங்கும் உலக நாதனின் " உலக நீதியை " ... .... நான் எனக்கு சுமார் 50 வயது இருக்கும் போது மீண்டும் படிக்க நேர்ந்து. அதில் புதைந்திருக்கும் அற சிந்தனைகளை கண்டு பிரமிப்பு அடைந்தேன். நான் ஆங்கில வழி கல்வி முறையில் படித்ததால், இதன் மகிமையை இது நாள் வரை உணராமல் இருந்து வருத்தம் அளித்தது. எனக்கு தெரிந்த தமிழ் அறிவைக் கொண்டு, நம்  இளைய தலை முறையினருக்காக  ஆங்கிலத்தில் அதன் பொருளை மொழி பெயர்த்து உள்ளேன். உங்கள் பார்வைக்காக ... http://e3general.blogspot.in/2016/09/ulaganathans-ulaga-neethi-translation.html  .. ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி Friends, TELLING THE EXCUSE THAT WE NEED TO TEACH OUR YOUNG PEOPLE ENGLISH, WE ARE FILLING THE YOUNG MINDS WITH VERY " ABSURD RHYMES "  LIKE ... " JACK AND JILL WENT UP THE HILL TO FETCH A PAIL O...

Ulaganathans ulaga neethi song 01 TRANSLATION EZHILARASAN English through Tamil

ULAGANATHAN'S ULAGA NEETHI TRANSLATION VENKATACHALAM SALEM  உலகநாதர் இயற்றிய உலகநீதி WISDOM FOR THE WORLD .. CLICK HERE for INTRODUCTION . . BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works . . Song 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். Let no day pass without learning something new. Let us not talk ill of others. மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் Let us not forget our mother even for a day. Let us not get along with bad people. போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் Let us not go to forbidden places. Let us not talk ill of others when they are absent. வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. Let us worship Lord Muruga who travels in a peacock. Let us pray to Lord Muruga the husband of the tribal girl, Valli. Ulaganathan's ulaga neethi =॥=॥=॥=॥=॥=॥= Translation by EZHILARASAN Venkatachalam Tamil based English T...

TDH ASK TINKU 02 ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

ASK TINKU QUESTIONS நண்பரே, கீழே உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எனக்கு அனுப்பவும் ...... கட்டணம் உண்டு JOIN ONLINE ENGLISH CLASSES ANSWERS-earth,sword . FRIENDS, PLEASE TRY TO TRANSLATE THE BELOW MATTER INTO ENGLISH AND SEND TO ME For newcomers CHARGES APPLY CONDITIONS APPLY Or JUST KEEP WATCHING THIS PAGE TO GET more of MY TRANSLATION EZHILARASAN VENKATACHALAM =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥ டிங்குவிடம் கேளுங்கள்: 12 Jun 2018  4) என் அம்மா வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளில் தங்கையின் உதவியைக் கேட்பார். என் தங்கை என்னையும் வேலைகளைச் செய்யச் சொல்லிச் சண்டை போடுவாள். என் அப்பா வீட்டு வேலைகள் செய்ததில்லை. அதனால் நானும் செய்வதில்லை. இது தவறா, டிங்கு? நீ வீட்டு வேலைகள் செய்வாயா? –வி. நகுலன், நாமக்கல். பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ய வேண்டுமா என்றுதானே கேட்கிறீர்கள், நகுலன்? ஆண் வேலை, பெண் வேலை என்று தனித்தனியாக எதுவும் இல்லை. நம் எல்லோருக்குமே வயிறு இருக்கிறது, அது வேளாவேளைக்குப் பசிக்கவும் செய்கிறது. நமக்கான உணவை நாமே செய்து சாப்பிடு...

TDH ASK TINKU 01 ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN translation

TDH ASK TINKU TRANSLATION .. - JOIN ONLINE ENGLISH CLASSES . . ANSWERS-earth,sword . PLEASE WRITE IN A RULED NOTEBOOK IN TWO COLOURS ANSWER :  solar eclipse   டிங்குவிடம் கேளுங்கள்: 07 Feb 2018  Translation  (Point no. 2)  2) சூரிய கிரகணத்தை ஏன் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, டிங்கு? Why should not we see the solar eclipse with naked eye, Tinku? –உ.தீனாதரன், 3-ம் வகுப்பு, மேடவாக்கம், சென்னை. Deenaatharan, 3rd standard, Medavakam, Chennai. சூரியனின் கதிர்கள் மிகவும் பிரகாசமானவை. நாம் சாதாரண நாட்களில்கூட சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது.  The rays of the sun are very powerful. We should not try to see the sun directly even during the normal days. கண்களுக்கு அந்த ஒளியால் பாதிப்பு ஏற்படலாம்.  Our eyes may get damaged due to  that. ஓர் ஆடியில் சூரியக் கதிர்களைக் குவித்து, அந்த இடத்தில் ஒரு காகிதத்தை வைத்தால் தீப்பற்றி எரிந்துவிடும். If you focus the sun rays with the help of a lens and keep a paper there, it will get ignited or ...

Daughter buying rubber toys Translation SANDWICH ENGLISH TRAINING THROUGH TAMIL Ezhilarasan childcare article

My daughter buying rubber toys in Exhibition Translation SANDWICH version 01 My Childcare 2018 article 01 என் குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரை 2018 (01) .--  கண்காட்சியில் ரப்பர் பொம்மைகளை  என் மகள் வாங்கும் நிகழ்வு NOW SALEM IS AGOG AND EXPERIENCING BUSTLING ACTIVITY FOLLOWING THE ARRIVAL OF THE TAMIL MONTH "AADI". This takes me back to 2004 ...NOSTALGIA !! இப்போது சேலத்தில் தமிழ் மாதம் "ஆடி" வருகையை முன்னிட்டு பரபரப்பும் ஆரவாரமும் கூடி உள்ளது. இது என்னை மீண்டும் 2004 ஆம் ஆண்டிற்கு எடுத்து செல்கிறது. என் அந்த நாள் நினைவுகள் !  Let me narrate an incident that happened around 2004, when my younger daughter, Trisha (named changed) was about 8 or 9 years old. இந்த சம்பவம் 2004 ஆண்டு வாக்கில் நடந்தது. அப்போது என் இளைய மகள், திரிஷாவிற்கு  (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 8 அல்லது 9 வயது இருக்கும். As a family along, with my two daughters, we went to the Government Exhibition in the Salem Boose Maidan. ஒரு குடும்பமாக என் இரண்டு மகள்களுடன் நாங்கள் நால்வ...