MY CAT REARING EXPERIENCE Part 2
My teenage experiences in cat rearing
................. Grammar
21
Kittens like to sleep on our laps.
பூனைக் குட்டிகள் நம் மடியில் படுத்து தூங்க ஆசை ப்படும்
22
If we put it down from our lap, after sometime it will slowly and stealthily try to sit again on our lap and take rest.
அதை கீழே இறக்கி விட்டு விட்டால், சிறிது நேரத்தில் நாம் கவனிக்காத சமயத்தில் மீண்டும் வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளும். பிறகு தூங்கி விடும்.
23
While on my lap, my kitten will think that it is near its mother. And go to sleep.
என் மடியில் இருக்கும் போது அது தன் தாயின் அருகில் படுத்து இருப்பதாக நினைத்துக் கொள்ளும்.
24
Many times it will make a purring sounds.
பல சமயத்தில் அது. "புர் புர் " என்று சப்தம் எழுப்பும்.
25 And it will also chew our clothes and make them wet.
நம் ஆடையை மென்னு ஈரமாக்கி விடும்.
26
It will also alternatively press its paw on our clothes thinking that it is suckling from its mother's nipple.
அதனுடைய முன்னங் கால்களை மாற்றி மாற்றி நம் மீது அழுத்தும். தன் தாயின் முலைக்காம்பில் இருந்து பால் குடிப்பதாக எண்ணிக் கொள்ளும்.
27
Kittens wag their tail when they are angry.
பூனை குட்டிகள் கோபமாக இருக்கும் போது தன் வாலை வேகமாக ஆட்டும்.
28
But dogs wags their tail when happy.
ஆனால் இதற்கு மாறாக நாய்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது தன் வாலை வேகமாக ஆட்டும்.
29
Kittens love the house and building more than the people who live there.
மனிதர்களை விட, தான் வசிக்கும் இடத்தை தான் பூனை மிகவும் விரும்பும்
30
Kittens play with bits of paper or dangling clothes like the screen cloth.
பூனைக்குட்டிகள் சுருண்ட காகித துண்டுகளை உருட்டி விளையாடும். அல்லது தொங்கும் திரை சீலையை பிடித்து விளையாடும்.
31
I used to tie a crushed waste bit of paper with a thread and play with my kitten for a long time.
ஒரு பந்து போல கசக்கிய காகிதத்தை,
நூலுடன் கட்டி, என் பூனைக்குட்டியுடன் நீண்ட நேரம் விளையாடி இருக்கிறேன்.
32
We cant hear the noise made by a paper when it is dragged on the floor, but a kitten can hear it very clearly.
காகித்தை தரையில் இழுக்கும் போது ஏற்படும் சப்தத்தை நம்மால் கேட்க முடியாது. ஆனால் பூனைக்குட்டியால் அதை தெளிவாக கேட்க முடியும்.
33
It will watch the paper moving in the floor with wide open eyes.
அகள விரித்த கண் களால் தரையில் நகரும் காகிதத்தை கவனிக்கும்.
34
If you keep on dragging it, it will pound on it a fraction of a second, before it disappears on the corner of a table or chair.
நாம் அதை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தால், டேபிலைத் தாண்டி அது தன் கண் பார்வையில் இருந்து மறைய இருக்கும் கனப் பொழுதில், அதன் மேல் பாய்ந்து பிடித்து விடும்
35
If you are smart enough and faster than you kitten and pull it off, then it will become more angry and ferocious to catch the paper in the next attempt.
நீங்கள் உங்கள் பூனையை விட கில்லாடியாக இருந்து, அது பாயும் முன்பு எடுத்து விட்டீர்கள் என்றால், அடுத்த முறை வரும் போது , அது இன்னமும் கவனத்துடனும் ஆக்ரோஷத்துடனும் காகிதத்தின் மேல் பாய முயலும்.
36
Cats like to eat cockroaches, lizards and small insects.
கரப்பான், பல்லி முதலிய சிறிய பூச்சிகளை பூனை விரும்பி சாப்பிடும்
37
Cats like to sharpen their nails with some wooden piece.
மரத்துண்டுகள் மேல் நெட்டி முறிப்பது போல சுறண்டி, பூனைகள், தங்களுடைய நெகத்தை கூர்மையாக்கிக் கொள்ளும்
38
They will lick the milk with their tongues so fast and it will be astonishing to see that.
பாலை பயங்கர வேகத்தில் நாக்கால் நக்கி குடித்து விடும். நாம் அதை கவனித்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
39
Cats dont like water on its body.
தன் உடலின் மேல் தண்ணீர் பட்டால் பூனைக்கு பிடிக்காது.
40
So, if it happens to get wet, it will lick its body clean with its tongue, until it id dry.
அப்படி பட்டு விட்டால் தன்னை தானே நாக்கால் உலரும் வரை நக்கிக் கொண்டே இருக்கும்
41
Cats will make a variety of noise to communicate its mood.
தன்னுடைய "மூடை" தெரிவிக்க பூனை பல வகைகளில் சப்தம் எழுப்பும்.
42
It will ask for milk with a begging or pleading mewing sound.
பால் கேட்கும் போது கெஞ்சுவது போல சப்தம் போடும்
43
It will make a long and high pitch noise while angry.
கோபமாக இருக்கும் போது உச்ச ஸ்தாயில் சப்தம் போடும்
44
Mother cats will carry their kittens by holding them near the neck.
அம்மா பூனை, குட்டிகளை கழுத்து பகுதியில் கவ்வி தூக்கிச் செல்லும்
45
If we happen to carry a kitten that way, then it will be quiet for a long period of time.
நாமும் அதே போல அதை தூக்கி சென்றால் அமைதியாக இருக்கும்
46
If you caress the throat of a cat, it will enjoy that and close its eyes.
அதனுடைய தொண்டை பகுதியை தடவிக் கொடுத்தால், அது கண்களை மூடிக்கொண்டு அதை அனுபவிக்கும்.
47
Same way, if you draw your finger just above its nose on its back or back bone, the cat will enjoy that.
அதே போல, அதன் மூக்கில் ஆரம்பித்து, வால் வரை, அதனுடைய முதுகு தண்டை தடவி கொடுத்தால், அது அதை அனுபவிக்கும்.
48
When a cat is hungry, it will pass its whole body on our leg and ask us for food or milk making a pleading voice.
பூனை பசிக்கும் போது, பரிதாபமாக கத்திக் கொண்டே, தன் முழு உடலையும் நம் மீது தேய்க்கும்
49 )I had reared about 6 or 7 kittens. And the names of all my kittens were "TIGER".
நான் சுமார் ஏழு, எட்டு பூனைக்குட்டிகள் வளர்த்து இருப்பேன். எல்லா பூனைக்குட்டிகளின் பெயர்களும் "டைகர்" தான்.
**
**
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
..

Tamil Based English Trainer
Comments
Post a Comment