Skip to main content

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL MY CAT REARING EXPERIENCE -- Part 1 EZHILARASAN

MY CAT REARING EXPERIENCE part 1 Translation
நான் பூனைக்குட்டி வளர்த்த அனுபவங்கள் ..
... Grammar 
1) I remember that right from the age ten, I have reared cats.

எனக்கு 10  வயது இருக்கும் போது இருந்தே நான் பூனை வளர்த்து உள்ளேன்.

2) At the age of ten or so, one of my relatives gave me  a kitten.
எனக்கு சுமார் பத்து வயது இருக்கும் போது, என் உறவினர் ஒருவர் எனக்கு ஒரு பூனைக்குட்டியைக் கொடுத்தார்.

3) I named it Tiger and reared it with great love and affection.
அதற்கு "டைகர்" என்று பெயர் வைத்து, பிரியத்துடன் வளர்த்து வந்தேன்.

4) At that time, we lived in a tiled house.
அந்த சமயத்தில் நாங்கள் ஒரு ஓட்டு வீட்டில் இருந்தோம்.

5) And at the back portion of our house, there were lot of unwanted wooden planks, logs  and other waste materials.
வீட்டின் பின் புறத்தில் நிறைய மர பலகைகளும், கட்டைகளும் மேலும் பல தேவையற்ற பொருட்களும் இருந்தன.

6) Daily after returning from the school, I would immediately go to the backyard and call out "Tiger", my cat's name.
தினமும் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், நான் உடனே வீட்டின் பின் புறம் சென்று, "டைகர்" என்று பலமாக கூப்பிடுவேன்.

7) But my cat will not respond immediately.
ஆனால் என் பூனை உடனே குரல் கொடுக்காது.

8) After searching for sometime, I will locate it sleeping on a plank above my head. On hearing my voice, it will raise its head and let out a yawn.
சிறிது நேரம் தேடிய பின், அது என் தலைக்கு மேல் ஒரு மரப் பலகையில் தூங்கிக்கொண்டு இருப்பது தெரியும். என் குரலை கேட்ட பின், தலையை தூக்கி, ஒரு கொட்டாவி விடும்.

9) When I ask it to come down, it will do it slowly and reluctantly.
"கீழே இறங்கி வா" என்று கூப்பிட்டால், விருப்பம் இல்லாமல் மெல்லமாக இறங்கி வரும்.

10) When it comes down, I will feed it with some tiny biscuits. My cat likes them because it has egg mixed in it.
கீழே வந்ததும் நான் அதற்கு சில பிஸ்கட் துண்டுகளை போடுவேன். அதில் முட்டை கலந்து இருப்பதால் அது அதை விரும்பிச் சாப்பிடும்.
***

11) Many times our cat will fall in our well. It would be a sad thing. 
பல சமயங்களில் என் பூனை கிணற்றல் விழுந்து விடும். அது ஒரு சோகமான நிகழ்வு.

12) We will send down a basket in a rope and to its level. 
பூனை இருக்கும் உயரம் வரை ஒரு கூடையை  கயிற்றில். கட்டி கணற்றில் இறக்குவோம்.

And then ask it to jump into it. It will not really understand that we are trying to rescue it.
பிறகு, பூனையை அதனுல் குதிக்க சொல்வோம். ஆனால் நாங்கள் அதை காப்பாற்றத் தான்  கூடையை இறக்கி உள்ளோம் என்று அதற்கு புறியாது

13 ) So even it happens to jump into the basket, it will not wait patiently till we draw it to the top of the well.
ஆகையால் அது கூடையினுல் வந்தாலாம் நாங்கள் அதை மேலே தூக்கி காப்பாற் றும் வரை பொருமையாக இருக்காது

14) When the basket is half the way, it will make a desperate attempt to jump to reach the top. 
கூடை பாதி தூரம் இருக்கும் போதே தன் சக்தி யை எல்லாம் பயன்படுத்தி ஒரு தாவு தாவும்.

But it will fail and again fall back into the water. Oh my God.
ஆனால் அது தவறி மறுபடி தண்ணீரில் கீழே விழும். அய்யோ பாவம்

15) This will happen a few times and we have to again repeat the entire process.

இது பல மறை நடக்கும். பிறகு முன்பு செய்தது போல மறுபடி செய்ய வேண்டும்.

16) First coax the cat to get inside the basket. 

முதலில் பூனையை கூடையில் இறங்க தாஜா செய்ய வேண்டும்

17) Then slowly start drawing the basket with the rope.

பி றகு  மெல்லமாக கூடையை மேல இழுக்க வேண்டும்

18) Many times after a dozen attempts, we used to get our cat out.

பல சமயங்களில், பல முயற்சிகள் செய்ய பின் எங்கள் பூனையை நாங்கள் காப்பாற்றுவோம்

19 ) But sometimes we used to fail. 

சில சமயம் அது நடக்காமலும் போகலாம்

20) And it may also take a few days to rescue our cat from the well.

ஆகையால் பூனையை நாங்கள் காப்பாற்ற சில நாட்கள் கூட ஆகலாம்.

Ezhilarasan Venkatachalam

Salem, South India
Tamil Based English Trainer 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம்  தருவதில்லை.